புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 Poll_c10நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 Poll_m10நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 Poll_c10 
7 Posts - 54%
heezulia

6 Posts - 46%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 Poll_c10நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 Poll_m10நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 Poll_c10 
49 Posts - 61%

27 Posts - 34%
mohamed nizamudeen
நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 Poll_c10நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 Poll_m10நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா?

Page 3 of 3 Previous  1, 2, 3

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Tue Jul 27, 2010 4:42 pm

First topic message reminder :

நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 200pxflamingolisbonzoo
நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது என்று கேட்டால் "அதுவா நிக்குது விடுங்கப்பா "என்று கூறுவோர் நம்மில் பலர். ஆனால் விஞஞானிகள் அதற்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளனர்.அதைப்பற்றிய விளக்கம் பின்வருமாறு

நீர் நாரை (Flamingo)என்பது நீண்ட கால்களையும் நீண்ட கழுத்தையும் கொண்ட பறவை. இப்பறவைகள் ஏன் ஒரு காலிலேயே நீண்ட நேரம் நிற்க விருப்பமுள்ளவை.

விலங்குக்காட்சிச் சாலைகளுக்கு செல்லும் பலரும் கேட்கும் கேள்வி இது. ஆனாலும் இதற்கு எவரும் விளக்கமான பதில் தரவில்லை.

இப்போது கரிபியன் நீர்நாரைகளை நீண்டகாலம் ஆய்வு நடத்திய அறிவியலாளர்கள் இதற்கு ஒரு விடை கண்டுபிடித்துள்ளார்கள்.

நீர்நாரைகள் தமது உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கே ஒரு காலில் நிற்கின்றன என அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பிலடெல்பியாவின் புனித யோசப் பல்கலைக்கழகத்தின் உளவியல் வல்லுநர்கள் மத்தியூ அண்டர்சன் சேரா வில்லியம்ஸ் ஆகியோர் (பரிணாம) படி வளர்ச்சியின் நடத்தைகளை ஆய்வு செய்பவர்கள்.

இவர்கள் நீர்நாரைகளின் நடத்தைகளை ஆராய்ந்தார்கள். குறிப்பாக மனிதர்கள் இடக்கை வலக்கை பழக்கங்கள் கொண்டிருப்பது போல நீர்நாரைகள் தமது உடலின் எப்பகுதியை தமது பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றன என்பது குறித்து ஆராய்ந்தார்கள்.

நீர்நாரைகள் தமது தலைப்பகுதியை ஒரே பக்கத்தில் அதிக நேரம் ஓய்வாக வைத்திருப்பதை அவதானித்தார்கள். அத்துடன் தலைப்பகுதியின் எப்பக்கத்தை அதிக நேரம் ஓய்வாக வைத்திருப்பதை வைத்து அவை தமது கூட்டத்தில் ஏனைய பறவைகளுடன் எவ்வாறு முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றன என்பதையும் அது தீர்மானிக்கிறது.

வலப்பக்கத்தில் தலைப்பகுதியை அதிகநேரம் ஓய்வாக வைத்திருக்க விரும்பும் நீர்நாரைகள் அதிக முரட்டுத்தனத்துடன் தென்படுவதாக மத்தியூ அண்டர்சன் தெரிவித்தார்.

இதனை அடிப்படையாக வைத்து நீர்நாரைகள் ஒரு காலில் நிற்கும் பழக்கத்தையும் ஆராய்ந்தார்கள். இதற்காக அவர்கள் கரிபியன் நீர்நாரைகளை (Phoenicopterus ruber) பிலடெல்பியா விலங்குக்காட்சிச் சாலையில் பல மாதங்களாக அவதானித்தார்கள்.

எந்தக்காலில் அவை நிற்க விரும்புகின்றன என்பது பெரிதாகத் தெரியவில்லை. ஆனாலும் அவை குளிர் நீரில் நிற்கும் போது நீண்ட நேரம் ஒரு காலில் நிற்பதையே விரும்புகின்றன.

ஒருகாலில் நிற்பதன் மூலம் அவை பெருமளவில் ஆற்றலை உள்வாங்கிச் சேமிப்பதன் மூலம் அவை நீண்ட நேரம் குளிர்ந்த நீரில் நடக்க முடிகிறது என அண்டர்சன் தெரிவித்தார்.

இரண்டு கால்களையும் நீரில் வைப்பதன் மூலம் அவை அதிகளவு வெப்பத்தை இழக்க வேண்டி வரலாம்.

ஆனாலும் இவை தவிர ஒரு காலில் நிற்பதன் மூலம் வேறு பயன்களையும் நீர்நாரைகள் பெறலாம் என்ற கருத்தையும் அவர்கள் மறுக்கவில்லை

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Jul 29, 2010 9:23 am

gunashan wrote:வாய் இருந்தா எது வேணும்னாலும் செய்யலாமா ? உங்க வாயில சாராயத்த ஊத்த.......... நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 325286 நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 812496 நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 9452

எங்க....எங்க......எங்க நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 Icon_lol

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jul 29, 2010 9:25 am

செந்தில் wrote:

ஏன் மாப்பு இப்படி அலைறாய் சொல்லு வேணுமண்டா வேண்டி அனுபுறேன் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 Logo12
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Jul 29, 2010 9:29 am

ரிபாஸ் wrote:
செந்தில் wrote:
gunashan wrote:வாய் இருந்தா எது வேணும்னாலும் செய்யலாமா ? உங்க வாயில சாராயத்த ஊத்த.......... நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 325286 நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 812496 நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 9452

எங்க....எங்க......எங்க நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 Icon_lol

ஏன் மாப்பு இப்படி அலைறாய் சொல்லு வேணுமண்டா வேண்டி அனுபுறேன் நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 403484 நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 403484 நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 403484 நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 403484 நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 403484

நல்ல நாட்டு சரக்கா அனுப்பு மாப்புள.கல்யாணத்துக்கு மொத நாள் கண்ணுல பார்த்தது. நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 440806

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jul 29, 2010 9:33 am

எங்க....எங்க......எங்க நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 Icon_lol[/quote]

ஏன் மாப்பு இப்படி அலைறாய் சொல்லு வேணுமண்டா வேண்டி அனுபுறேன் நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 403484 நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 403484 நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 403484 நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 403484 நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 403484 [/quote]

நல்ல நாட்டு சரக்கா அனுப்பு மாப்புள.கல்யாணத்துக்கு மொத நாள் கண்ணுல பார்த்தது. நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 440806[/quote]

அதுக்கு அப்புறேன் ஏன் மாப்புள பார்க்க கிடைக்கவில்லையா அல்லது கொடுப்பனவு இல்லையா மாப்புள

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா? - Page 3 Logo12
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Jul 29, 2010 10:13 am

ஐயா செந்தில் ராசா, சாராயத்துக்காக ரொம்ப அலையாதப்பா. அப்புறம், கள்ளச்சாராயம் குடிச்சி ஈகரை செந்தில் புட்டுக்கிட்டாருன்னு நாளைக்கு தினத்தந்தியில சேதி வரப்போவுது...
குடிகாரப் பய.... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஆறுதல்

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக