புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_m10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_m10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_m10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_m10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Jenila
 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_m10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_m10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_m10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_m10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_m10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_m10 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Jul 27, 2010 2:46 pm

First topic message reminder :

உதவி செய்யுங்கள் ...எனது கணணி இயங்க ஆரம்பித்தவுடன்
Generic Host Process for Win32 Services has encountered a problem and needs to close. We are sorry for the inconvenience. இந்த செய்தியை காட்டிவிட்டு ..கணணி வலைப்பின்னலையும் தடை செய்கின்றது ..தீர்வு என்ன ?? நான் அவாஸ்ட் வைரஸ் எதிர்ப்பு பயன்படுத்துகின்றேன்..பொருத்தமான வைரஸ் எதிர்ப்பையும் தீர்வையும் தாருங்கள்

விரைவாக தீர்வு தாருங்கள்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jul 28, 2010 11:24 am

உங்கள் ஒபெரடிங் சிஸ்டம் கண்டிப்பாக பைரசியாக இருக்கும் பட்சத்தில் இப்படி வரும் ... உங்கள் எக்ஸ்பி சிடி வேற போட்டு இன்ஸ்டால் பண்ணிபாருங்கள் ப்ரியா ....

அல்லது
Go to 'Run' and open 'cmd'
Type 'netsh' in command console then press enter
Then type 'winsock' and press enter and then type reset
Restart Your PC
இதை முயற்சியுங்கள்
நான் இதன் மூலம் சரி செய்திருக்கிறேன்
நன்றி

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Jul 28, 2010 11:34 am

வணக்கம் மால்வேர் மென்பொருள் மூலம் சோதனை செய்தபோது இறுதிவடிவம் இது ...

என்ன கட்டளை கொடுப்பது

 விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 79004795

என்ன செய்வது ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 28, 2010 11:57 am

remove selected கிளிக் பண்ணு ப்ரியா ,

Mycomputer -> rightclick --> properties -->System Restore -->Deselect "Turn Off System Restore on all volume "

அப்புறம் ரீஸ்டார்ட் பண்ணு
Mycomputer -> rightclick --> properties -->System Restore -->select "Turn on System Restore on all volume "

maybe உன் பிரச்சினை சரியாயிடும்.

REMO
REMO
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 11/12/2009
http://www.prabu2010-ramesh.blogspot.com

PostREMO Wed Jul 28, 2010 12:30 pm

kaspersky internet security 8.0 free version its free. its work 30 days trial verison .just do it and install malwarebytes than scan your computer

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Jul 29, 2010 8:05 am

இதில் எனக்கு ஒத்துழைப்பு நல்கிய ராஜா அண்ணா ,ரெமோ ,சிவா அண்ணா,நிம்மி அண்ணா அனைவருக்கும் நன்றிகள் ..

KASPERSKY 7 இலக்கியனால் தரப்பட்டது .கை மேல் பலன் .
இரண்டுவருட பாவனைக்கான சாவியும் தரப் பட்டது .
எந்த பிரச்சனையும் இப்போது இல்லை .
KASPERSKY தான் சிறந்த தெரிவு என நினைக்கின்றேன் ..

நன்றி இலக்கியன் ..

ஈகரைக்கு எனது நன்றிகள் ....

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jul 29, 2010 8:27 am

ப்ரியதர்ஷி wrote:இதில் எனக்கு ஒத்துழைப்பு நல்கிய ராஜா அண்ணா ,ரெமோ ,சிவா அண்ணா,நிம்மி அண்ணா அனைவருக்கும் நன்றிகள் ..

KASPERSKY 7 இலக்கியனால் தரப்பட்டது .கை மேல் பலன் .
இரண்டுவருட பாவனைக்கான சாவியும் தரப் பட்டது .
எந்த பிரச்சனையும் இப்போது இல்லை .
KASPERSKY தான் சிறந்த தெரிவு என நினைக்கின்றேன் ..

நன்றி இலக்கியன் ..

ஈகரைக்கு எனது நன்றிகள் ....

மிக்க நன்றி ப்ரியா ..... நலம்தானே ??
நான் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக காஸ்பர்ஸ்கை அண்டிவைரஸ் தான் உபயோகிக்கிறேன் ..
ஒரு பிரச்னையும் வராது ... ஆனால் அப்டேட் செயும்போதும், ஸ்கேன் செய்யும்போதும் கணினி கொஞ்சம் மெதுவாக இயங்கும் ....

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Jul 29, 2010 4:27 pm

நிர்மல் wrote:
ப்ரியதர்ஷி wrote:இதில் எனக்கு ஒத்துழைப்பு நல்கிய ராஜா அண்ணா ,ரெமோ ,சிவா அண்ணா,நிம்மி அண்ணா அனைவருக்கும் நன்றிகள் ..

KASPERSKY 7 இலக்கியனால் தரப்பட்டது .கை மேல் பலன் .
இரண்டுவருட பாவனைக்கான சாவியும் தரப் பட்டது .
எந்த பிரச்சனையும் இப்போது இல்லை .
KASPERSKY தான் சிறந்த தெரிவு என நினைக்கின்றேன் ..

நன்றி இலக்கியன் ..

ஈகரைக்கு எனது நன்றிகள் ....

மிக்க நன்றி ப்ரியா ..... நலம்தானே ??
நான் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக காஸ்பர்ஸ்கை அண்டிவைரஸ் தான் உபயோகிக்கிறேன் ..
ஒரு பிரச்னையும் வராது ... ஆனால் அப்டேட் செயும்போதும், ஸ்கேன் செய்யும்போதும் கணினி கொஞ்சம் மெதுவாக இயங்கும் ....

உண்மைதான் அண்ணா ..காஸ்பர்ஸ்கை அண்டிவைரஸ் தான்சிறந்ததென்பது எனது கருத்தும் கூட ..

நன்றி நிம்மி அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி

avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Thu Jul 29, 2010 9:15 pm

விண்டோஸ் XP அல்லது விஸ்டா நிறுவுங்கள்.
அல்லது லினக்ஸ்க்கு தாவிவிடுங்கள் மகிழ்ச்சி

avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Sun Aug 01, 2010 11:04 am

விண்டோஸ் ஐ format பண்ணும் போது quick format பண்ணாமல் format with NTFS ஆக பண்ணவும், os வந்து windows xp dark edition (or) windows seven (or) windows xp service pack 3 (or) windows vista ஐ பையன்படுத்தலாம் இவை அனைத்தும்
32bit,64bit this operating systems has want minimum 1GB Ram,256 on board graphic card are required, try this..,
and use avira anti virus software latest version,.. your problem has been solved,. try this my friend..... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் :suspect: மகிழ்ச்சி சிரி மீண்டும் சந்திப்போம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 01, 2010 11:10 am

S.J.Ravikumar wrote:விண்டோஸ் ஐ format பண்ணும் போது quick format பண்ணாமல் format with NTFS ஆக பண்ணவும், os வந்து windows xp dark edition (or) windows seven (or) windows xp service pack 3 (or) windows vista ஐ பையன்படுத்தலாம் இவை அனைத்தும் 32bit,64bit this operating systems has want minimum 1GB Ram,256 on board graphic card are required, try this..,
and use avira anti virus software latest version,.. your problem has been solved,. try this my friend..... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் :suspect: மகிழ்ச்சி சிரி மீண்டும் சந்திப்போம்

கருத்துக்கு நன்றி s.j.rajkumar அவர் தன்னோட பிரச்சினை சரியாகி விட்டது என்று போட்டுருக்கார் பார்க்கலியா ?  விரைவாக தீர்வு தாருங்கள் -ப்ரியா  - Page 3 Icon_smile

ஆங்கிலத்தில் தப்பும் தவறுமாக எழுதுவதை விட அழகு தமிழில் எளிமையாக புரியும் படி சொல்லலாமே ,

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக