புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
42 Posts - 63%
heezulia
பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள்


   
   
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Wed Jul 21, 2010 11:53 pm


பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள்

பெற்றோர் நிச்சயித்த திருமணம் எங்களுடையது. கணவரின் படிப்பு,
உத்யோகம், குடும்பம் என எல்லாவற்றிலும் திருப்தியடைந்த பின்னரே திருமணத்துக்கு
சம்மதம் சொன்னேன். ஆனால், மணமான இந்த எட்டு மாதங்களில் அவருக்கும் எனக்கும்
கேரக்டர், ரசனை அனைத்துமே நேர்மாறானதாக இருப்பதாக உணர்கிறேன். குடும்பத்தின்
சுமுகம் கெடாத வகையில் எனது தவிப்பை, எதிர்பார்ப்பை அவருக்குப் புரியவைப்பது
எப்படி? அல்லது எனது எதிர்பார்ப்புகளைத் தவிர்ப்பது எப்படி?”


டாக்டர் எஸ்.ஹர்ஷவர்தன், மனநல மருத்துவர்,
வேலூர்:
பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள் P40a


“பெற்றோர் நிச்சயித்த திருமணங்கள் மட்டுமல்ல… காதல் திருமணங்களிலும்
மணமான சில
வருடங்களுக்கு கணவன் – மனைவி இருவரின் எதிர்பார்ப்புகளும் பரஸ்பரம்
ஏமாற்றம் அடைவது இயல்புதான். இதை முதலில் நீங்கள் புரிந்து கொண்டால், சமூகத்தின்
பொதுத்தன்மையில் உங்களது தனிப்பட்ட குடைச்சலாக நீங்கள் பதற்றப்படுவது சற்றே
மட்டுப்படும்.


இப்பிரச்னையைப் பொறுத்தவரை, சொல்வதற்கு எளிதானதும் நடைமுறையில்
சற்றுக் கடினமானதுமான தீர்வு… அட்ஜஸ்ட் செய்து போவதுதான். விட்டுக் கொடுக்கும்போது
இழப்பதைவிட பெறுவதே அதிகமாக இருக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர முயலுங்கள்.
காலக்கெடுவை நெருக்காது, உங்களவரை புரிந்து கொள்வதையும், அதன் பின்னணி
சுவாரஸ்யங்களை அறிவதையும் ஒரு புதிர் அவிழ்க்கும் ஆர்வத்தோடு மேற்கொண்டு
பாருங்கள்.


அதேபோல, ‘உங்கள் கணவரின் ஆர்வங்கள், ரசனைகளுக்கு ஈடு கொடுக்கும்
வகையில் நீங்கள் இருக்கிறீர்களா?’ என்ற கேள்விக்கு நேர்மையாக விடை காண முயலுங்கள்.
அவரது எதிர்பார்ப்புகளை நீங்கள் அறிய முற்படும்போது, தானாக அவரும் உங்களது
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய விழைவார். இது ஒரு ரேடியோ
பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள் P40b ட்யூன் செய்யப்படுவதுபோல இல்லறத்தில் இயல்பாக மலரும்.

எல்லாவற்றையும்விட, நீங்கள் இருவரும் மனம் விட்டுப் பேசுவது
முழுமையாகக் கைகொடுக்கும். ஒருவேளை உங்களின் இந்த எல்லா முயற்சி
களும் பலன் தரத் தவறினால், குடும்ப நல ஆலோசகர் ஒருவரின் உதவியுடன்
உங்கள் எதிர்பார்ப்புகளை, சங்கடங்களை எல்லாம் உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு
பக்குவத்துடன் அடையாளம் காட்டலாம்.


‘எல்லா விஷயங்கள்லயும் அவரும் நானும் நேரெதிர்…’ என்று கவலைப்படும்
பெண்கள், இறுதியாக இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… ‘ஐடியல் பார்ட்னர்கள்’
சினிமாவில், சீரியலில் மட்டுமே அமைவார்கள். நடைமுறையில், ஒருமித்த ரசனை உள்ள
தம்பதியரைவிட வெவ்வேறு தளங்களில் ரசனை உள்ளவர்களின் தாம்பத்யமே வெகுகாலத்துக்கு
சுவாரஸ்யமளிக்கும். ஆம்… ஒருமித்த ரசனைகள் நாள்போக்கில் புதுமையின்றி போரடித்துப்
போகலாம். எனவே, புலம்பலை விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் புரிதலை துரிதமாக்குவதன்
மூலம் உங்களை செம்மையான வாழ்க்கைத் துணையாக மேம்படுத்திக் கொள்ளுங்கள்!”


பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள் End_bar

‘கிண்டலுக்கு ஆளாகும் கீச்சுக் குரல்… கவர்ச்சிக் குரலாக வழி
என்ன?’


“என் மகள் சிறுவயதிலிருந்தே சற்று கீச்சுக்குரலாக பேசுவாள். இப்போது
அவள் பணியாற்றும் அலுவலகத்தில் அது பரிகாசத்துக்கு உரியதாகியிருக்கிறது. ‘டீம்
லீடர்’ பொறுப்பில் இருக்கும் அவளுக்கு குரலில் கனமும் கச்சிதமும் அவசியம் என்று
மேலதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். குரல் மேம்பட மருத்துவத் தீர்வு
இருக்கிறதா?”


பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள் P40டாக்டர் ஆர்.சையீத், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்,
திருச்சி:


“உங்கள் மகளின் பிரச்னை, பிறவிக்கோளாறா… இல்லை, இடையில் வந்ததா என்ற
நீங்கள் குறிப்பிடவில்லை. எனினும் இதுபோன்ற குரல்நாண் தொடர்பான அனைத்துக்
கோளாறுகளையும் ‘ஸ்ப்ரோபோஸ்கோப்பி’ (Sproboscopy) என்ற சிறிய பரிசோதனை மூலம்
அடையாளம் காணலாம். தேவையெனில், போனோ சர்ஜரி (Phono surgery) என்ற அறுவை சிகிச்சை
மூலமும், அதைத் தொடர்ந்த ஸ்பீச் தெரபி மூலமும் சராசரி குரலுக்கு முயற்சிக்கலாம்.
இந்த சிகிச்சை வழிமுறைகள் பெரும்பாலும் ஆண் குரல் வாய்க்கப் பெற்ற பெண்களுக்கு,
சராசரி குரலை மீட்க மேற்கொள்ளப்படுவதைப் போன்றது. எனவே, உடனடியாக ஒரு காது, மூக்கு,
தொண்டை மருத்துவர் உதவியுடன் பிரச்னைக்கான மருத்துவத் தீர்வை அணுகுங்கள்.


சிறப்பான பேச்சு என்பதன் பின்னணியில் குரல்நாண் அதிர்வு, நாக்கு
சுழற்சி, உதடுகளின் ஒத்துழைப்பு, மொழியின் ஆளுமை, சொற்பிரயோக பயிற்சி என பல
அம்சங்கள் இருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.


குரல் தொடர்பான மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாமல்… உள்ளார்ந்த ஆளுமை,
தலைமைப் பண்பில் துடிப்பு இவற்றையும் தேவையைப் பொறுத்து தனிப்பயிற்சிகள் மூலம்
உங்கள் மகளுக்குக் கொடுப்பதன் மூலம், அவரது குரலில் உரிய மாற்றத்தைப் கொண்டுவர
முயற்சி எடுங்கள்.


பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள் End_bar

நன்றி:-

டாக்டர். டாக்டர் எஸ்.ஹர்ஷவர்தன், மனநல மருத்துவர்,
வேலூர்:


டாக்டர் ஆர்.சையீத், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை
நிபுணர்,
திருச்சி:








நன்றி:- அ.வி

பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள் End_bar

பகுதி-01
டாக்டரிடம் கேளுங்கள்


பகுதி-02
டாக்டரிடம் கேளுங்கள்


பகுதி-03
டாக்டரிடம் கேளுங்கள்


பகுதி-04
டாக்டரிடம் கேளுங்கள்


பகுதி-05
டாக்டரிடம் கேளுங்கள்


பகுதி-06
டாக்டரிடம் கேளுங்கள்


பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்
பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள் End_bar


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக