புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் ஊழல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு பற்றி கருணாநிதி வாய் திறக்கவில்லை: ஜெயலலிதா Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு பற்றி கருணாநிதி வாய் திறக்கவில்லை: ஜெயலலிதா Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு பற்றி கருணாநிதி வாய் திறக்கவில்லை: ஜெயலலிதா Poll_c10 
68 Posts - 45%
heezulia

65 Posts - 43%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

kargan86

1 Post - 1%
Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

108 Posts - 53%

68 Posts - 33%

9 Posts - 4%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

manikavi

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெக்ட்ரம் ஊழல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு பற்றி கருணாநிதி வாய் திறக்கவில்லை: ஜெயலலிதா

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 19, 2010 9:52 am

மணல் கொள்ளை, ஸ்பெக்ட்ரம் ஊழல், ரேஷன் பொருட்கள் கடத்தல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு ஆகியவை குறித்தும் கருணாநிதி வாய் திறக்கவில்லை என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. அரசை, "மைனாரிட்டி தி.மு.க. அரசு" என்று நான் வர்ணிப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார் கருணாநிதி. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், மொத்தம் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 118 உறுப்பினர்களை பெற்றுள்ள கட்சி தான் ஆட்சி அமைக்க முடியும். 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாததன் காரணமாக, காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் ஆதரவுடன் தி.மு.க. ஆட்சி அமைத்தது.

தற்போது காங்கிரஸ் கட்சி மட்டுமே தி.மு.க-விற்கு ஆதரவு அளித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு தி.மு.க. ஆட்சி அமைத்திருந்தால் அதைக் கூட்டணி ஆட்சி என்று சொல்லலாம். அதை செய்யவில்லை. வெறும் 100 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு ஆட்சியை நடத்தும் தி.மு.க-வை "மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி'' என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்தபடியாக, எனது ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டதையும், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு வளர்ச்சி பெற்று இருக்கிறது என்பதை குறிப்பிட முனைந்திருக்கிறார். ஆனால், இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை வைத்து தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துவிட்டது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

உதாரணமாக, 1986-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற 110 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்திற்கு 1,929 கோடி ரூபாய் செலவாகும் என தி.மு.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிறைவேறுகிறதோ, இல்லையோ, இந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு முக்கியக் காரணம் விலைவாசி உயர்வு தான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இது மட்டுமல்லாமல், அரசின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வருவதும், அதனால், வருவாய்க்கு ஏற்ப நிதிஒதுக்கீடு அதிகரிக்கப்படுவதும் நடைமுறையில் கடைபிடிக்கப்படும் முறைதான்.

காவல் துறைக்கு எனது ஆட்சிக் காலத்தில் 1,346 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், தற்போது 2,855 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம் தற்போது அமளிக்காடாக மாறிவிட்டதை பற்றி மறுக்கவில்லை. இதில் இருந்து தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

வேளாண் உற்பத்தி குறித்து மிகப் பெரிய புள்ளி விவரத்தை அளித்துள்ளார். சாதாரணமாக 3 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நடக்கும் குறுவை சாகுபடி இந்த ஆண்டு வெறும் 53 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக காவேரி டெல்டா பகுதிகளில் வெறும் 14 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும் வந்திருக்கும் புள்ளி விவரத்தை வசதியாக மறைத்து விட்டார்.

நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதும், புதிய கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உருவாக்கப்படுவதும் வழக்கமாக எல்லா ஆட்சிக் காலத்திலும் நடைமுறையில் இருந்து வரும் ஒன்று தான். இதையெல்லாம் சாதனையாக குறிப்பிடுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

காவிரி நீர்ப் பங்கீடு குறித்து நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பினை 25-6-1991 அன்று வழங்கியது. நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பினை எதிர்த்து கர்நாடக அரசு ஓர் அவசரச் சட்டத்தை இயற்றியது. கர்நாடக அரசின் அவசரச் சட்டத்தை முறியடிக்க எனது ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக, அந்தச் சட்டம் செல்லாது என 22-11-1991 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு 10-12-1991 அன்று மத்திய அரசிதழில் எனது முயற்சியால் வெளியிடப்பட்டது.

ஆனால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007 பிப்ரவரியில் வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இறுதித் தீர்ப்பினை அமல்படுத்த ஒரு துரும்பைக்கூட அவர் கிள்ளிப் போடவில்லை.

இதே போன்று, விஷம் போல் ஏறும் விலைவாசி, கடுமையான மின்சார தட்டுப்பாடு, குடிநீர்த் தட்டுப்பாடு, காலாவதி உணவுப் பொருட்கள் விற்பனை, போலி மருந்து விநியோகம், உர மானியக் குறைப்பு, நூல் விலை உயர்வு, உற்பத்தி குறைவு, வேலையில்லாத் திண்டாட்டம், மணல் கொள்ளை, ஸ்பெக்ட்ரம் ஊழல், ரேஷன் பொருட்கள் கடத்தல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு ஆகியவை குறித்தும் அவர் வாய் திறக்கவில்லை.

இதில் இருந்து தி.மு.க. அரசின் மீதான என்னுடைய குற்றச்சாட்டுக்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jul 19, 2010 10:41 am

தற்போது காங்கிரஸ் கட்சி மட்டுமே தி.மு.க-விற்கு ஆதரவு அளித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு தி.மு.க. ஆட்சி அமைத்திருந்தால் அதைக் கூட்டணி ஆட்சி என்று சொல்லலாம். அதை செய்யவில்லை. வெறும் 100 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு ஆட்சியை நடத்தும் தி.மு.க-வை "மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி'' என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது பற்றி காங்கிரசு தானே சொல்லணும் ..ஏன் இவரு காலம் கடந்து இன்னும் சொல்லிவருகிறார் ?ஆட்சியும் முடிய போகுது

நன்றி தோழரே

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக