புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் இருக்கிறாரா இல்லையா ?
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- Cynthia Francisபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010
First topic message reminder :
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது இந்த பதிவின் நோக்கமல்ல,இவை அனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்கள் மட்டுமே
"கடவுள்" இந்த வார்த்தையை உச்சரித்தால் சிலருக்கு பயம்,சிலருக்கு பக்தி,சிலருக்கு வெறுப்பு,சிலருக்கு அமானுஷ்யம்
அப்படி என்ன தான் இருக்கிறது இந்த கடவுள் என்ற மாயையில்,எல்லாம் இந்த மனிதப் பதர் உருவாக்கியவை தானே,என்ன அதில் மாயை,மந்திரம்?
மனிதனுக்கு தன்னை கட்டுப்படுத்தவும் இன்ன பிற சௌகரியங்களை செய்து கொள்ளவும் ஒரு உருவம் தேவை பட்டது, அதை தான் கடவுள் என்று படைத்து விட்டனர், வகை வகையாக மனித உருவத்தில் மாற்றம் செய்து கடவுளர்களை உருவாக்கி இருப்பர்,பின்னர் அதிலிருந்து வேர் விட்டது தானே இந்த மதமும் சாதியும்
கடவுள் இருக்கிறார் இல்லை என்பது அவரவர் விருப்பம் தான்
அதனால் கடவுள் இல்லை என்பவரிடம் இருக்கிறார் என்று திரும்ப திரும்ப கூறுவதோ,இருக்கிறார் என்பவரிடம் இல்லை என்று பழிப்பதோ வீண் வேலை தான்
"உண்டு" என்ற வார்த்த்தை இருக்குமானால் "இல்லை" என்ற வார்த்தை இருந்தே தீர வேண்டும்,அப்படி இல்லையென்றால் "உண்டு" என்பது அர்த்தமற்றதாகிவிடும்,இருக்கு என்பதும் அறிவுதான்,இல்லை என்பதும் அறிவுதான்
நாத்து நட்டிருக்கு மழை பெய்யக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்ளும் விவசாயிக்கு நாத்து நட ஒரு நம்பிக்கை தேவை படுகிறது இதில் தவறேதும் இல்லையே,ஒரு நம்பிக்கை தானே அதை நீங்க கொடுத்தால் என்ன கடவுள் என்ற உருவம் கொடுத்தால் என்ன ?
முடிவாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்,இருக்கு என்பவர்களுக்கு இருந்துட்டு போகட்டும்,இல்லை என்பவருக்கு இல்லாமலேயே இருக்கட்டும்
ஆனால் இந்த இரண்டிற்க்கும் இடையில் மதத்தையும்,கடவுளையும் வைத்து ஊரை ஏமாற்றி காசு பார்க்கும் மூடர்களையும்,அதை காரணமாக வைத்து மக்களிடையே தீண்டாமை என்று பிரிக்கும் மிருகங்களையும் தான் நாம் இழித்தொழிக்க வேண்டும் !!! தூக்கி எரிய வேண்டும் !!!
நூறு
குடம் பாலபிஷேகம்
கல்லுக்கு
ஊத்திய போது
சிரித்தேன் கடவுளை பார்த்து
உமக்கு தேவையா என்று
அபிஷேகம் முடிந்து கொடுத்த
சர்க்கரை பொங்களை சிரித்துக் கொண்டே
வாங்கும் போது
என்னை பார்த்து
சிரித்த கடவுள்
இவையனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்களே,தவறிருப்பின் சுட்டிக் காட்டுங்கள்,மாற்றிக் கொள்கிறேன்

உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது
என்றும் அன்புடன்,
சிந்தியா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உள் “கட உள்”. கட என்ற பொருளிலே வந்தது தான் கட + வுள் . உள்ளே தேடுவதை
விடுத்து வெளியே தேடி கொண்டிருக்கிறோம்!! வந்த நோக்கத்தை அறியாது ஏதோ
ஒன்றை செய்து கொண்டு இருக்கிறோம். நம்மை அழுத்தும் உந்துதலை அறியாது ஓடி
கொண்டிருக்கிறோம். அந்த மாபெரும் சக்தி தான் கடவுள்.[/quote]
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:எப்படி இப்படியெல்லாம் ..........................................பிளேடு பக்கிரி wrote:Uma Thyagajan wrote:ரபீக் wrote:நிச்சயமாக கடவுள் உள்ளார் என்பதே எனது கருத்து ,,,ஆனால கடவுளை வைத்து மனிதன் பிரிவினை உண்டாக்காமல் இருக்க வேண்டும்
முற்றிலும் உண்மை...
கடவுள் இல்லை என்பர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை..
கடவுளின் பெயரை வைத்துக்கொண்டு மக்களிடையே
பிரிவினையை உண்டாக்கும் முட்டாள்களை பற்றி தான்
கவலை.
நமக்கு மீறிய ஒரு சக்தி இல்லை கடவுள்,
நம்மை வழி நடத்தும் சக்தி தான் கடவுள்...
இது உங்களின் சொந்த கருத்தோ, அல்ல பொது கருத்தோ.
தெரியவில்லை .. எதுவாயினும் தவறு...
" நமக்குள்ளே வேறுபாட்டை உண்டாக்கும் கேள்வி இது "
மாதா, பிதா, குரு , தெய்வம் என்று எதற்கு கூறியுள்ளர்கள்..
கடவுள் இருப்பதால் தானே..
கடவுளை ஆராயாதிர்கள் !!!!!!!!!!!
உள் “கட உள்”. கட என்ற பொருளிலே வந்தது தான் கட + வுள் . உள்ளே தேடுவதை
விடுத்து வெளியே தேடி கொண்டிருக்கிறோம்!! வந்த நோக்கத்தை அறியாது ஏதோ
ஒன்றை செய்து கொண்டு இருக்கிறோம். நம்மை அழுத்தும் உந்துதலை அறியாது ஓடி
கொண்டிருக்கிறோம். அந்த மாபெரும் சக்தி தான் கடவுள்.
நானும் எங்கோ படித்தது தான் நண்பா.......
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
நானும் என்னவோ நம்ம பக்கிரி இவ்வளவு புத்திசாலிய என பார்த்தால் ......................................பிளேடு பக்கிரி wrote:திவா wrote:எப்படி இப்படியெல்லாம் ..........................................பிளேடு பக்கிரி wrote:Uma Thyagajan wrote:ரபீக் wrote:நிச்சயமாக கடவுள் உள்ளார் என்பதே எனது கருத்து ,,,ஆனால கடவுளை வைத்து மனிதன் பிரிவினை உண்டாக்காமல் இருக்க வேண்டும்
முற்றிலும் உண்மை...
கடவுள் இல்லை என்பர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை..
கடவுளின் பெயரை வைத்துக்கொண்டு மக்களிடையே
பிரிவினையை உண்டாக்கும் முட்டாள்களை பற்றி தான்
கவலை.
நமக்கு மீறிய ஒரு சக்தி இல்லை கடவுள்,
நம்மை வழி நடத்தும் சக்தி தான் கடவுள்...
இது உங்களின் சொந்த கருத்தோ, அல்ல பொது கருத்தோ.
தெரியவில்லை .. எதுவாயினும் தவறு...
" நமக்குள்ளே வேறுபாட்டை உண்டாக்கும் கேள்வி இது "
மாதா, பிதா, குரு , தெய்வம் என்று எதற்கு கூறியுள்ளர்கள்..
கடவுள் இருப்பதால் தானே..
கடவுளை ஆராயாதிர்கள் !!!!!!!!!!!
உள் “கட உள்”. கட என்ற பொருளிலே வந்தது தான் கட + வுள் . உள்ளே தேடுவதை
விடுத்து வெளியே தேடி கொண்டிருக்கிறோம்!! வந்த நோக்கத்தை அறியாது ஏதோ
ஒன்றை செய்து கொண்டு இருக்கிறோம். நம்மை அழுத்தும் உந்துதலை அறியாது ஓடி
கொண்டிருக்கிறோம். அந்த மாபெரும் சக்தி தான் கடவுள்.
நானும் எங்கோ படித்தது தான் நண்பா.......
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:நானும் என்னவோ நம்ம பக்கிரி இவ்வளவு புத்திசாலிய என பார்த்தால் ......................................பிளேடு பக்கிரி wrote:திவா wrote:எப்படி இப்படியெல்லாம் ..........................................பிளேடு பக்கிரி wrote:Uma Thyagajan wrote:
உள் “கட உள்”. கட என்ற பொருளிலே வந்தது தான் கட + வுள் . உள்ளே தேடுவதை
விடுத்து வெளியே தேடி கொண்டிருக்கிறோம்!! வந்த நோக்கத்தை அறியாது ஏதோ
ஒன்றை செய்து கொண்டு இருக்கிறோம். நம்மை அழுத்தும் உந்துதலை அறியாது ஓடி
கொண்டிருக்கிறோம். அந்த மாபெரும் சக்தி தான் கடவுள்.
நானும் எங்கோ படித்தது தான் நண்பா.......
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நானும் என்னவோ நம்ம பக்கிரி இவ்வளவு புத்திசாலிய என பார்த்தால் ...................................... [/quote]
படித்ததை பகிர்வது கூட புத்திசாலிதனன் தானே திவா !!!!!!!!!
படித்ததை பகிர்வது கூட புத்திசாலிதனன் தானே திவா !!!!!!!!!
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
பிளேடு பக்கிரி wrote:திவா wrote:நானும் என்னவோ நம்ம பக்கிரி இவ்வளவு புத்திசாலிய என பார்த்தால் ......................................பிளேடு பக்கிரி wrote:திவா wrote:எப்படி இப்படியெல்லாம் ..........................................பிளேடு பக்கிரி wrote:Uma Thyagajan wrote:
உள் “கட உள்”. கட என்ற பொருளிலே வந்தது தான் கட + வுள் . உள்ளே தேடுவதை
விடுத்து வெளியே தேடி கொண்டிருக்கிறோம்!! வந்த நோக்கத்தை அறியாது ஏதோ
ஒன்றை செய்து கொண்டு இருக்கிறோம். நம்மை அழுத்தும் உந்துதலை அறியாது ஓடி
கொண்டிருக்கிறோம். அந்த மாபெரும் சக்தி தான் கடவுள்.
நானும் எங்கோ படித்தது தான் நண்பா.......
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Uma Thyagajan wrote: நானும் என்னவோ நம்ம பக்கிரி இவ்வளவு புத்திசாலிய என பார்த்தால் ......................................
படித்ததை பகிர்வது கூட புத்திசாலிதனன் தானே திவா !!!!!!!!!
[/quote]
உமா புத்திசாலின்னு சொல்லிடான்களே .... அய்யோ....... நான் என்ன பண்றது.. எனக்கு
சந்தோசத்துல கையும் காலும் ஓடல..
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
பிளேடு பக்கிரி wrote:Uma Thyagajan wrote: நானும் என்னவோ நம்ம பக்கிரி இவ்வளவு புத்திசாலிய என பார்த்தால் ......................................
படித்ததை பகிர்வது கூட புத்திசாலிதனன் தானே திவா !!!!!!!!!
உமா புத்திசாலின்னு சொல்லிடான்களே .... அய்யோ....... நான் என்ன பண்றது.. எனக்கு
சந்தோசத்துல கையும் காலும் ஓடல.. [/quote]தலை கீழ நிலுங்க
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தலை கீழ நிலுங்க [/quote]திவா wrote:பிளேடு பக்கிரி wrote:Uma Thyagajan wrote: நானும் என்னவோ நம்ம பக்கிரி இவ்வளவு புத்திசாலிய என பார்த்தால் ......................................
படித்ததை பகிர்வது கூட புத்திசாலிதனன் தானே திவா !!!!!!!!!
உமா புத்திசாலின்னு சொல்லிடான்களே .... அய்யோ....... நான் என்ன பண்றது.. எனக்கு
சந்தோசத்துல கையும் காலும் ஓடல..
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
பிளேடு பக்கிரி wrote:தலை கீழ நிலுங்கதிவா wrote:பிளேடு பக்கிரி wrote:Uma Thyagajan wrote: நானும் என்னவோ நம்ம பக்கிரி இவ்வளவு புத்திசாலிய என பார்த்தால் ......................................
படித்ததை பகிர்வது கூட புத்திசாலிதனன் தானே திவா !!!!!!!!!
உமா புத்திசாலின்னு சொல்லிடான்களே .... அய்யோ....... நான் என்ன பண்றது.. எனக்கு
சந்தோசத்துல கையும் காலும் ஓடல..
[/quote] அப்படி பாக்க வேண்டாம் பயமா இருக்கு
thiva
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|