ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
rajeshk1975
 

Admins Online

"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி

View previous topic View next topic Go down

"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி

Post by raj001 on Thu Jul 08, 2010 6:39 pm

"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி
பொள்ளாச்சி : பிறவியிலேயே பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு, பொள்ளாச்சி அருகே நேற்று திருமணம் நடந்தது.

பொள்ளாச்சி அடுத்த தொண்டாமுத்தூர் ஊராட்சியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (23); ஒன்பதாம் வகுப்பு வரை படித்து, ஊதுபத்தி வியாபாரம் செய்து வருகிறார். பொன்னாண்டகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் நாகமணி (20); ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார். பிறவியிலேயே பார்வையில்லாத இருவருக்கும் பொள்ளாச்சியில் நேற்று திருமணம் நடந்தது.

புதுமண தம்பதியர் கூறியதாவது: கண் பார்வையில்லாத நபர் ஒருவர், பார்வையுள்ளவரை திருமணம் செய்து கொண்டால், சகிப்புத் தன்மையும், பொறுமையும் கட்டாயமாக வேண்டும். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் பல்வேறு பிரச்னைகள் உருவாகக்கூடும். தாழ்வு மனப்பான்மை காரணமாக இல்லறத்தில் மகிழ்ச்சி இருக்காது. ஆண், பெண் இருவருக்கும் பார்வையில்லாதபோது கருத்துகள் ஒரேமாதிரி இருக்கும். மன உணர்வுகளை எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்பதால் தாழ்வு மனப்பான்மை இருக்காது. தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் முடிந்தவரை போராடி வாழ்க்கையில் உயரலாம். மாற்று திறனாளிக் கென்று நடத்தப்படும் ஒலி ஆலயம் சேவா அறக்கட்டளையில் இருவரும் உறுப்பினராக உள்ளோம். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டதால், திருமணம் செய்ய திட்டமிட்டோம்.

ஒலி ஆலயம் மாற்று திறனாளிகளுக்கான சேவா அறக்கட்டளை சார்பில் திருமணம் நடந்துள்ளது. தற்போது ஊதுபத்தி தயாரித்து வீடுகள் தோறும் விற்பனை செய்து வருகிறேன். அரசு உதவி கிடைத்தால், எதிர்காலத்தில் சுய தொழில் செய்து முன்னேற விருப்பமுள்ளது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாவிட்டாலும், உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர். திருமண ஏற்பாடுகளை பொள்ளாச்சி வடக்கிபாளையம் ஒலி ஆலய தலைவர் திருப்பதி, செயலாளர் சகாய தங்கையா ஆகியோர் செய்திருந்தனர்........இவர்களின் வாழ்கை நல்ல இறுக்க ஆண்டவனை பிரத்திகிறேன்..................நேசமுடன் அருண்.....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
raj001
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 283
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி

Post by raj001 on Thu Jul 08, 2010 6:43 pm

இவர்களை பார்த்தல் ஒரு பாடல் ஒன்று நாபகம் வருகிறது.....உன்னால் முடியும் தம்பி தம்பி........வாழ்த்த வயதில்லை....என்றும் நேசமுடன் அருண்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
raj001
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 283
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: "மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி

Post by திவா on Thu Jul 08, 2010 6:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: "மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி

Post by ரபீக் on Thu Jul 08, 2010 6:50 pm

என் இனிய திருமண வாழ்த்துக்கள்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: "மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி

Post by பிளேடு பக்கிரி on Thu Jul 08, 2010 6:58 pm




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: "மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி

Post by Aathira on Thu Jul 08, 2010 7:31 pm

இருமனம் கலந்த திருமண வாழ்வு இனிதாய் அமைய வாழ்த்துக்கள் இணையருக்கு..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: "மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum