ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கௌதம் மேனனின் புதிய தேர்வு

View previous topic View next topic Go down

கௌதம் மேனனின் புதிய தேர்வு

Post by ரபீக் on Wed Jul 07, 2010 9:50 am

கௌதம் வாசுதேவ மேனனின் படத்தில் நடித்தால் நல்ல பெயர் கிடைக்கும் என்று நடிகைகள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை ஹீரோயின்களிடம் மட்டுமல்ல ஒரு பாடலுக்கு ஆடுகிறவர்களிடமும் இருக்கிறது.
வேட்டையாடு விளையாடு படத்தில் சிக்கி முக்கி பாடலில் ஆடிய பிறகே முமைத்கான் அனைவருக்கும் தெரிந்த நடிகையானார். அதேபோல் ஒரு நடிகையை கௌதம் தனது புதிய படத்தில் ஆட வைக்கிறார். அவர் ஏற்கனவே ரசிகர்களுக்கு அறிமுகமான சஞ்சனா சிங்.

இவர் ரேனிகுண்டாவில் வலைமாதாக நடித்தவர். அவரது நடிப்பைப் பார்த்து மேலும் இரு படங்களில் முக்கிய வேடம் கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்த சஞ்சனா சிங், குத்துப் பாடலைவிட்டு நடிப்புக்கு மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் கௌதமிடமிருந்து அழைப்பு, ஒரு பாடலுக்கு ஆட. “கௌதம் என்னுடைய பேவரைட் இயக்குனர். அதனால் உடனே ஓகே சொன்னேன்” என்று புல்லரிக்கிறார் சஞ்சனா.

உங்க ஆட்டத்தைப் பார்த்தால் ரசிகர்களுக்கும் புல்லரிக்கும்.

avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: கௌதம் மேனனின் புதிய தேர்வு

Post by kalaimoon70 on Wed Jul 07, 2010 11:10 am

நன்றி அன்பு மலர்
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: கௌதம் மேனனின் புதிய தேர்வு

Post by ராஜா on Wed Jul 07, 2010 11:16 am

@ரபீக் wrote:ஒரு பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்த சஞ்சனா சிங், குத்துப் பாடலைவிட்டு நடிப்புக்கு மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் கௌதமிடமிருந்து அழைப்பு, ஒரு பாடலுக்கு ஆட. “கௌதம் என்னுடைய பேவரைட் இயக்குனர். அதனால் உடனே ஓகே சொன்னேன்” என்று புல்லரிக்கிறார் சஞ்சனா.
உங்க ஆட்டத்தைப் பார்த்தால் ரசிகர்களுக்கும் புல்லரிக்கும்.
ஆமாம் ஃபுல் அடிச்ச மாதிரி தான் இருக்கும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

கௌதம் மேனனின் புதிய தேர்வு

Post by raj001 on Wed Jul 07, 2010 11:22 am

வாழ்க வளமுடன்.......அன்புடன்,,,,அருண்.... ஜாலி ஜாலி ஜாலி
avatar
raj001
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 283
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: கௌதம் மேனனின் புதிய தேர்வு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum