புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Poll_c10 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Poll_m10 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Poll_c10 
7 Posts - 54%
heezulia
 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Poll_c10 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Poll_m10 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Poll_c10 
6 Posts - 46%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Poll_c10 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Poll_m10 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Poll_c10 
49 Posts - 61%
heezulia
 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Poll_c10 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Poll_m10 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Poll_c10 
27 Posts - 34%
mohamed nizamudeen
 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Poll_c10 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Poll_m10 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Poll_c10 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Poll_m10 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர்

Page 1 of 2 1, 2  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 8:03 pm

 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Tblanmegamideanews_94231814147

பிறருக்கு தொண்டு செய்வதில் எவருடைய உடல் அழிவடைகிறதோ
அவர்கள் பாக்கியசாலிகள். இந்த ஒரு பிறவியையாவது தொண்டுக்காக நீங்கள்
பயன்படுத்தக்கூடாதா? வேதாந்தம் மற்றும் தத்துவங்களை அடுத்த பிறவியில்
கற்றுக்கொள்ளுங்கள்.

பிறருக்கு தொண்டு செய்ய விரும்புபவன் ஓருபோதும் பிறரிடம் உதவி வேண்டி நிற்க மாட்டான். எந்த உரிமைக்காகவும் அவன் கோரிக்கை வைக்க மாட்டான். உதவாக்கரைகளே பிறரிடம் உதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

கடவுளைப் பற்றி பலவிதமான கருத்துக்களைப் பொருட்படுத்த
வேண்டாம். சித்தாந்தங்களை விவாதித்துக் கொண்டிருப்பதால் என்ன நன்மை ஏற்படப்
போகிறது. நன்மையைச் செய்து நல்லவராக வாழ்வதே கடவுளை அடையப் போதுமானது.

நீங்கள் செய்த தவறுகளை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். அப்போது தான்
பாதிக்கப்பட்டவர்களுடைய துன்பத்தை உணரமுடியும். பின்பு எக்காலத்திலும் மனம்
அறிந்து பிறருக்கு தவறிழைக்க மாட்டீர்கள். தவறு செய்தால் அதை மறைக்க
முயல்வது கோழைத்தனம். அதை ஏற்றுக்கொள்வது வீரனின் பண்பு. தவறு செய்யும்
போது அதை ஒத்துக்கொள்வதே அறிவுடைய செயல்.மூடக்கொள்கைகளை விடாப்பிடியாகப்
பற்றிக் கொள்ள வேண்டாம். புதிய உண்மைகளை ஏற்க ஆயத்தமாய் இருங்கள்.

 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Fri Jul 09, 2010 6:26 pm

பிறருக்காக வாழ்ந்து மடிவதே சிறந்த வாழ்கை என்று அழகாக கூறியுள்ளார் சுவாமி விவேகனந்தர், பகிர்வுக்கு மிக்க நன்றி தோழரே

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 09, 2010 6:31 pm

 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் 678642  உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் 678642

 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 09, 2010 7:24 pm

ackannan wrote:பிறருக்காக வாழ்ந்து மடிவதே சிறந்த வாழ்கை என்று அழகாக கூறியுள்ளார் சுவாமி விவேகனந்தர், பகிர்வுக்கு மிக்க நன்றி தோழரே
சியர்ஸ் சியர்ஸ்

 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 09, 2010 8:20 pm

அனைவருமே தொண்டு செய்ய முன்வந்தால் , உதவி கேட்போர் தோன்றமாட்டார்கள் , ஆகவே அனைவரும் நலமாக வாழ்வார்

thiva
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Fri Jul 09, 2010 8:32 pm

திவா wrote:அனைவருமே தொண்டு செய்ய முன்வந்தால் , உதவி கேட்போர் தோன்றமாட்டார்கள் , ஆகவே அனைவரும் நலமாக வாழ்வார்

மிகச்சிறந்த கருத்து

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 09, 2010 8:35 pm

திவா wrote:அனைவருமே தொண்டு செய்ய முன்வந்தால் , உதவி கேட்போர் தோன்றமாட்டார்கள் , ஆகவே அனைவரும் நலமாக வாழ்வார்

 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் 359383  உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் 359383

 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 09, 2010 8:44 pm

ackannan wrote:
திவா wrote:அனைவருமே தொண்டு செய்ய முன்வந்தால் , உதவி கேட்போர் தோன்றமாட்டார்கள் , ஆகவே அனைவரும் நலமாக வாழ்வார்

மிகச்சிறந்த கருத்து
நன்றி

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 09, 2010 8:44 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:அனைவருமே தொண்டு செய்ய முன்வந்தால் , உதவி கேட்போர் தோன்றமாட்டார்கள் , ஆகவே அனைவரும் நலமாக வாழ்வார்

 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் 359383  உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் 359383
நன்றி

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 09, 2010 8:47 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:அனைவருமே தொண்டு செய்ய முன்வந்தால் , உதவி கேட்போர் தோன்றமாட்டார்கள் , ஆகவே அனைவரும் நலமாக வாழ்வார்

 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் 359383  உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் 359383
நன்றி

 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் 755837  உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் 755837

 உதவாக்கரையே உதவி கேட்பான்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக