புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Poll_c10கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Poll_m10கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Poll_c10 
20 Posts - 65%
heezulia
கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Poll_c10கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Poll_m10கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Poll_c10கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Poll_m10கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Poll_c10 
62 Posts - 63%
heezulia
கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Poll_c10கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Poll_m10கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Poll_c10கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Poll_m10கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Poll_c10கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Poll_m10கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது


   
   
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Jun 28, 2010 8:35 pm

கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது


கோவை செம்மொழி மாநாட்டினை சுற்றி வந்ததில் – கண்ணில் பட்டது சில


௧. ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கழிவறைகள் மதுவருந்தும் இடமானது – 180ml உள்ளே இறக்காமல் நமது உடன் பிறப்புகளுக்கு இருக்க இயலாது – நிறைய காலி புட்டிகளை காண நேர்ந்தது

௨. தி . மு. க கொள்கை பரப்பும் ஒலி வட்டுக்கள், தலைவர்களின் வண்ண படங்கள் , பதாகைகள் விற்பனை இருந்தது – கட்சி மாநாடு போல...

௩. மாநாடு அரங்கத்தில் ஒரு கும்பல் முழுக்க போதை ஏற்றி கொண்டு அலைப்பறை செய்தனர் – கேட்டால் “அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின்
ஆட்கள் என்றும் ,சேலத்திலிருந்து வருவதாகவும் தெரிவித்தனர்..

மேலும் மேற்கண்ட அமைச்சரின் மகன் சொல்வதே இவர்களுக்கு வேத வாக்கு என்றும், 20 டாட்டா சுமோ வில் வந்ததாகவும் சொன்னார்கள்..

அதி கெட்டவார்த்தை பிரயோகங்ளுடன் , கண்கள் சிவந்து போதை தலைக்கு ஏறி , பீடி மற்றும் சிகரெட் புகைத்து , செல்பேசி காமிரா னூடாக படம் பிடித்து ...தலைவருக்கு ஜெய் கோஷம் போட்டு செம்மொழி விழாவை சிறப்பித்தார்கள்


கொண்டு வந்திருந்த கைப்பையில் உணவு, தண்ணீர் சகிதம் வந்து போதையுடன், புகையுடன் தமிழை சிறப்பித்தார்கள்.

காவல்துறை பெரிதாக எதுவும் செய்து அவர்களை கட்டுப்படுத்த இயலவில்லை...

நிறைய பேர் மாநாட்டு பந்தலில் நித்ராதேவி வசம் அடைந்ததையும் காண நேர்ந்தது

௫. பான் பராக் ,சிகரெட், பீடி தங்கு தடையின்றி கிடைத்தது

மொத்தத்தில் செம்மொழி விழா – கலைஞரின் குடும்ப விழா – உடன் பிறப்புகளின் கட்சி விழா






- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 28, 2010 8:45 pm

பேசாமல் செம்மொழி மாநாட்டில் டாஸ்மார்க் என்பதற்கு சரக்கு கடை என்று பெயர்
மாற்றம் செய்து மேடையில் அறிவித்திருக்கலாம்....

செம்மொழி மாநாட்டிர்காக சரக்கு கடை தற்காலிகமாக தொடங்கி இருக்கலாம்....
அரசுக்காவது நல்ல வருவாய் கிடைத்திருக்கும்




கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Power-Star-Srinivasan
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Jun 28, 2010 8:51 pm

சரியாய் சொன்னீர்கள் பக்கிரி --

நமது "குடி"மகன்களுக்கு சரக்கு இருந்தால் போதும்...



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 28, 2010 8:54 pm

சும்மா வேலைய பாருங்கப்பா கலைஞருக்கு தெரியும் தமிழ் தாய் எவ்வளவு சந்தோஷ பட்டா நீங்க என்னமோ

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 28, 2010 8:58 pm

பிளேடு பக்கிரி wrote:பேசாமல் செம்மொழி மாநாட்டில் டாஸ்மார்க் என்பதற்கு சரக்கு கடை என்று பெயர்
மாற்றம் செய்து மேடையில் அறிவித்திருக்கலாம்....

செம்மொழி மாநாட்டிர்காக சரக்கு கடை தற்காலிகமாக தொடங்கி இருக்கலாம்....
அரசுக்காவது நல்ல வருவாய் கிடைத்திருக்கும்
கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது 705463 கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது 705463 கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது 705463 கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது 705463 கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது 705463



கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Aகடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Aகடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Tகடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Hகடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Iகடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Rகடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Aகடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 28, 2010 10:00 pm

இதெல்லாம் எதிர்ப் பார்த்துதானே!
அரசியல் வாதிகளும் சினிமாவை பார்த்து கொட்டுப் போய்விட்டார்கள்....

ஓ!!!! கடந்த 40 , வருடமா நம்மளை ஆள்வது சினிமா காரர்கள் தானே! மறந்தட்டேன் சாரி பாஸ்..



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jun 28, 2010 11:35 pm

பிளேடு பக்கிரி wrote:பேசாமல் செம்மொழி மாநாட்டில் டாஸ்மார்க் என்பதற்கு சரக்கு கடை என்று பெயர்
மாற்றம் செய்து மேடையில் அறிவித்திருக்கலாம்....

செம்மொழி மாநாட்டிர்காக சரக்கு கடை தற்காலிகமாக தொடங்கி இருக்கலாம்....
அரசுக்காவது நல்ல வருவாய் கிடைத்திருக்கும்
தமிழகத்தில் அன்றைக்கு டாஸ்மாக் மட்டும் விடுமுறை இல்லையாம் கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது 128872



தீதும் நன்றும் பிறர் தர வாரா கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது 154550
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக