ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

அவளுக்கு அறியாத வயசு ...!!
 SK

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

லிப்டு கால்கட்டு ...!!
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விமான நிலையத்தில் வேலை விவசாய நிலத்தில் ஏர்...

View previous topic View next topic Go down

விமான நிலையத்தில் வேலை விவசாய நிலத்தில் ஏர்...

Post by ரபீக் on Thu Jun 24, 2010 1:33 pm

வழக்கமாக போடுகிற பிள்ளையார் சுழிதான். ஆனால் திறமைசாலி போடுகிற பிள்ளையார் சுழியில் மட்டும்தான் ஒரு வசீகரம் இருக்கும்! தா என்ற படத்தின் பிரஸ்மீட்டில் அது பளிச்சென்று புரிந்தது. பின்னணியில் வைக்கப்பட்டிருந்த டிசைன் ஒன்று புத்தியை குடைந்தது. ஒரு கணவன் மனைவி மணக்கோலத்தில் இருந்தார்கள். ஆனால் முகத்தை காட்டாமல் முதுகு பக்கத்தை மட்டும் காட்டிக் கொண்டு! ஒருவேளை படம் பிளாஷ்பேக் சமாச்சாரமோ? டைரக்டர் ராஜேஷ் உத்தமனிடம் கேட்டால், 'இப்ப கேட்டீங்கல்ல. அதுதான் சார் வேணும் எனக்கு. இந்த படத்தில நடிக்கிறவங்க எல்லாருமே புதுமுகங்கள்தான். அவங்களை பளிச்சுன்னு காமிச்சோம்னா அதில ஒரு கவன ஈர்ப்பு இருக்காது. இப்படி செஞ்சோம்னா என்னன்னு கேட்கவும், ஏதுன்னு பார்க்கவும் ஒரு ஆர்வம் வருமில்லையா? அதனாலதான் இப்படி' என்றார். (பொழச்சிப்பீங்க)



பத்து பேரை அடிக்கிறவன் ஆம்பளை இல்லை. ஒரு பொண்ணுக்கு புடிக்கிறவன்தான் ஆம்பளை. இதுதான் படத்தின் மையக்கரு என்றார் ராஜேஷ். இவர் நாடோடிகள் பட இயக்குனர் சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ஹீரோ ஸ்ரீஹரி நடிக்க வருவதற்கு முன்பு விமான பணியாளராக வேலை பார்த்தவராம். பறந்து கொண்டே இருந்த மனுஷனை பிடித்து வந்து விவசாய நிலத்தில் ஏர் உழ வைத்தால் என்னாகும்? இவரை பெண்டு நிமிர்த்தி ஏர் பிடிக்க வைத்திருக்கிறார் டைரக்டர்.

கதாநாயகி? மும்பையை சேர்ந்த நிஷா! ஸ்டார் ஓட்டல், முள் கரண்டி சாப்பாட்டையெல்லாம் மூட்டை கட்டி ஓரத்தில் வைத்துவிட்டு கோவைக்கே கொண்டு போய் ஒரு மாதம் தங்க வைத்திருக்கிறார்கள். ஒரு கிராமத்து மனுஷியாக இவரை மாற்றிய பின்புதான் படப்பிடிப்பை துவங்கினார்களாம்.

இசையமைப்பாளர் ஸ்ரீவிஜெய் இலங்கை தமிழர். யாழ்பாண தமிழரான இவரது ஆல்பங்களை இதற்கு முன்பு கேட்டு அனுபவித்த ராஜேஷ் உத்தமன், அவரை தேடிப்பிடித்து இசையமைப்பாளர் ஆக்கியிருக்கிறார். ஆறு பாட்டு. ரிலீசுக்கு பிறகு தமிழ்சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர் ஆகிவிடுவார் என்கிறார் ராஜேஷ். படத்தின் பெயர் தா. கலையன்னை அந்த வெற்றியை தரட்டும் இவர்களுக்கு!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: விமான நிலையத்தில் வேலை விவசாய நிலத்தில் ஏர்...

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 24, 2010 1:35 pm

அற்புதமான முயற்சி வெற்றியடைய என் வாழ்த்துக்கள்...

அன்பு நன்றிகள் ரபீக்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum