புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது என்னும் அரக்கன் - Page 2 Poll_c10மது என்னும் அரக்கன் - Page 2 Poll_m10மது என்னும் அரக்கன் - Page 2 Poll_c10 
30 Posts - 50%
heezulia
மது என்னும் அரக்கன் - Page 2 Poll_c10மது என்னும் அரக்கன் - Page 2 Poll_m10மது என்னும் அரக்கன் - Page 2 Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
மது என்னும் அரக்கன் - Page 2 Poll_c10மது என்னும் அரக்கன் - Page 2 Poll_m10மது என்னும் அரக்கன் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது என்னும் அரக்கன் - Page 2 Poll_c10மது என்னும் அரக்கன் - Page 2 Poll_m10மது என்னும் அரக்கன் - Page 2 Poll_c10 
72 Posts - 57%
heezulia
மது என்னும் அரக்கன் - Page 2 Poll_c10மது என்னும் அரக்கன் - Page 2 Poll_m10மது என்னும் அரக்கன் - Page 2 Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
மது என்னும் அரக்கன் - Page 2 Poll_c10மது என்னும் அரக்கன் - Page 2 Poll_m10மது என்னும் அரக்கன் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மது என்னும் அரக்கன் - Page 2 Poll_c10மது என்னும் அரக்கன் - Page 2 Poll_m10மது என்னும் அரக்கன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது என்னும் அரக்கன்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 1:00 pm

First topic message reminder :

(உலகில் மதுவால் அழிவுள்ள மனிதர்கள் குடும்பங்களின்
எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும்
என்ற எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது.
)

உடல் ரீதியாக மனரீதியாக ஒழுக்க ரீதியாக மனிதனிடம் பாதிப்புகளை
ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினரின் வாழ்க்கையைச் சீரழித்துஇ சின்னாபின்னமாக்கக்
கூடிய மற்றொருத் தீய பழக்கம் மதுக் குடிப்பழக்கம்.


மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால்
உண்டாவதாகும். கோதுமை சோளம் ஒட்ஸ் பார்லி அரிசி திரட்சை போன்றவற்றைலிருந்து இது தயாரிக்கப்படுகிறது.
திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் சத்தானது பழத்திலும் தானியங்களிலுமுள்ள மாவையும்
சர்க்கரையையும் மதுவாக மாற்றி விடுகிறது.


சண்டை சச்சரவுகள் களவு கொலை கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச்
செயல்களும் குற்றங்களும் மதுவின் தூண்டுதலாலேயே நடைபெறுகின்றன.


நீதிமன்றங்களில் மிகக் கடுமையான தண்டனை அடைந்தவர்களில் பெரும்பாலானோர்
இந்த மதுவினால் கீழ்த்தன்மைக்கு உள்ளானவர்களே. யுத்தம் பஞ்சம் கொள்ளைநோய் ஆகிய இம்மூன்றும்
கொண்டுவந்த அழிவை விட மதுபானம் அதிகக்கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறுவார்கள்.

உடலினுள்ளே தப்பித் தவறி ஊடுருவும் நோய்க் கிருமிகளை அழிக்கும்
சக்தி நமது உடலுக்கு இயல்பாகவே உண்டு. நோயை எதிர்க்கும் இந்த ஆற்றலை மது அழித்து விடுகிறது.

இதனால் மது அருந்துபவர் எளிதில் எந்நோய்க்கும் இரையாவார். மது
அருந்துபவரின் மனம் அம்மனிதனை எளிதில் ஒரு மிருகமாக்கி விடும். மனிதத் தன்மை அழிந்து
மிருக சக்தி ஏற்படுவதால் அவர்களுக்கு நல்லது கெட்டது எதுவும் புரியாது.


நாள்தோறும் சிறிது மதுவைக் குடித்து வருபவர் தனக்கு மதுவால்
அதிக தீங்கு நேரவில்லை. நேராது என்று எண்ணி தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வார்.
ஆனால் அவர் தனது ஈரல் மூளை நரம்புகள் சிறுநீரகங்கள் பாலின உறுப்புகள் நுரையீரல்கள்
இரைப்பை இரத்தக் குழாய்கள் ஆகியவற்றின் உட்புறத்தைப் பாதிக்க நேர்ந்தால் இந்த உறுப்புகளெல்லாம்
சிறிது சிறிதாகக் கெட்டுவருவதை அறியக் கூடும்.


ஒரு மனிதன் குடிப்பதைப் பொறுத்து குடிக்கப்படும் மதுவில் 20 சதவீதம் உடனடியாக ரத்தத்துடன் கலக்கிறது. குடிக்கப்பட்ட
மது முழுவதையும் கல்லீரல் எரிக்கும் வரை அது மூளை முதலான உடல் உறுப்புகளில் பரவுகிறது.
இதைத் தொடர்ந்து இரத்தத்தில் கலந்து ஆல்கஹாலின் அளவைப் பொறுத்து விளைவுகள் எற்பட்டு
விடுகின்றன.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 2:05 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:
இதை படிச்சிட்டு எத்தனை பேர் குடிப்பதை விடுறாங்கன்னு கணக்கெடுத்தால் பூஜ்ஜியமே மிஞ்சும் இது தான் வேதனை சோகம்


அக்கா இத படிக்கறவங்க திருந்தனுமுனு அவசியமில்லே ஒரு நிமிஷம் இந்த பழக்கத நினச்சு வருந்தினாலே போதும் அதுவே இந்த பதிவிற்கு கிடைத்த வெற்றி

அப்ப நீங்க திருந்திட்டங்க என்று சொல்ரங்க மது என்னும் அரக்கன் - Page 2 677196 மது என்னும் அரக்கன் - Page 2 677196 மது என்னும் அரக்கன் - Page 2 677196 மது என்னும் அரக்கன் - Page 2 677196 மது என்னும் அரக்கன் - Page 2 Icon_smile





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 2:09 pm

V.Annasamy wrote:விரிவான, தீங்கு விளைவுகளை விளக்கும் மதுவைப் பற்றிய கட்டுரை.

நமது சபிர் தொடர்ர்ந்து நற்சேவையில். வாழ்த்துக்கள். மது என்னும் அரக்கன் - Page 2 677196 மது என்னும் அரக்கன் - Page 2 677196 மது என்னும் அரக்கன் - Page 2 677196 மது என்னும் அரக்கன் - Page 2 677196


நன்றி நண்பரே எல்லாம் நமது அன்பான உறவுகளுக்கு பயனளிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் நண்பா நன்றி நன்றி மது என்னும் அரக்கன் - Page 2 154550 மது என்னும் அரக்கன் - Page 2 154550 மது என்னும் அரக்கன் - Page 2 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 26, 2010 12:27 pm

பிளேடு பக்கிரி wrote:மது
என்னும் அரக்கன்



அருமையான பதிவு ........... மது என்னும் அரக்கன் - Page 2 677196 மது என்னும் அரக்கன் - Page 2 677196 மது என்னும் அரக்கன் - Page 2 677196 மது என்னும் அரக்கன் - Page 2 677196
மது என்னும் அரக்கன் - Page 2 154550 மது என்னும் அரக்கன் - Page 2 678642 மது என்னும் அரக்கன் - Page 2 678642 மது என்னும் அரக்கன் - Page 2 678642 மது என்னும் அரக்கன் - Page 2 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jul 14, 2010 12:41 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:
இதை படிச்சிட்டு எத்தனை பேர் குடிப்பதை விடுறாங்கன்னு கணக்கெடுத்தால் பூஜ்ஜியமே மிஞ்சும் இது தான் வேதனை சோகம்


அக்கா இத படிக்கறவங்க திருந்தனுமுனு அவசியமில்லே ஒரு நிமிஷம் இந்த பழக்கத நினச்சு வருந்தினாலே போதும் அதுவே இந்த பதிவிற்கு கிடைத்த வெற்றி
மது என்னும் அரக்கன் - Page 2 359383 மது என்னும் அரக்கன் - Page 2 678642 மது என்னும் அரக்கன் - Page 2 678642 மது என்னும் அரக்கன் - Page 2 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 14, 2010 12:45 pm

இன்றைய பல disease இக்கு causes என் பார்த்தல் நிச்சயமாக alcohol மற்றும் smoking காரணமாக உள்ளதுடன் பாரிய நோய்களுக்கு risk factor ஆகவும் உள்ளது ,பல சத்திர சிகிச்சைகளுக்கு complication ஆகவும் உள்ளது



thiva
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 14, 2010 12:49 pm

ARUMAIYANA PATHIVU



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 14, 2010 12:52 pm

நன்றி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 29, 2010 12:20 pm

திவா wrote:இன்றைய பல disease இக்கு causes என் பார்த்தல் நிச்சயமாக alcohol மற்றும் smoking காரணமாக உள்ளதுடன் பாரிய நோய்களுக்கு risk factor ஆகவும் உள்ளது ,பல சத்திர சிகிச்சைகளுக்கு complication ஆகவும் உள்ளது
மது என்னும் அரக்கன் - Page 2 359383 மது என்னும் அரக்கன் - Page 2 359383 மது என்னும் அரக்கன் - Page 2 678642 மது என்னும் அரக்கன் - Page 2 678642 மது என்னும் அரக்கன் - Page 2 678642 மது என்னும் அரக்கன் - Page 2 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 29, 2010 1:51 pm

நன்றி சபீர்



நேசமுடன் ஹாசிம்
மது என்னும் அரக்கன் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 01, 2010 1:39 pm

நிர்மல் wrote:
balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:
இதை படிச்சிட்டு எத்தனை பேர் குடிப்பதை விடுறாங்கன்னு கணக்கெடுத்தால் பூஜ்ஜியமே மிஞ்சும் இது தான் வேதனை சோகம்


அக்கா இத படிக்கறவங்க திருந்தனுமுனு அவசியமில்லே ஒரு நிமிஷம் இந்த பழக்கத நினச்சு வருந்தினாலே போதும் அதுவே இந்த பதிவிற்கு கிடைத்த வெற்றி

மது என்னும் அரக்கன் - Page 2 359383 மது என்னும் அரக்கன் - Page 2 359383 மது என்னும் அரக்கன் - Page 2 359383 மது என்னும் அரக்கன் - Page 2 359383

திருடனாய் பார்த்து திருந்தினால் தான் உண்டு ... நாம் சொல்லி திருந்தவே மாட்டார்கள் மக்கள் ..
(முதல்ல நான் புகை பழக்கத்தை விடணும்... ஐம்பது சதவிகிதம் விட்டு விட்டேன் இன்னும் ஐம்பது சதவிகிதம் விடணும்)
மது என்னும் அரக்கன் - Page 2 Affraid மது என்னும் அரக்கன் - Page 2 Affraid மது என்னும் அரக்கன் - Page 2 Affraid மது என்னும் அரக்கன் - Page 2 Affraid மது என்னும் அரக்கன் - Page 2 246975 மது என்னும் அரக்கன் - Page 2 246975 மது என்னும் அரக்கன் - Page 2 246975





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக