புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
64 Posts - 58%
heezulia
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
106 Posts - 60%
heezulia
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 10, 2009 9:53 pm

First topic message reminder :

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை உறுப்பினர் அனைவருக்கும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்வது என்னவெனில் :

அதாவது சில பெண்களுடைய பேச்சு என்னை இன்று மிகவும் பாதித்து விட்டது. என் பொதுவாழ்வில் நான் ஒரு வாயிருந்தும் ஊமையாக இருப்பேன். அந்தளவுக்கு யாரிடமும் டச் வைக்க மாட்டேன். ஆனால் ஈகரையில் என்று நுழைந்தேனோ அன்று முதல் என் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோசத்தை அனுபவித்து வந்தேன். எப்படா அலுவலகம் முடியும் வீட்டுக்கு போய் ஈகரைல உக்காரலாம்னு நெனைப்பேன். எதேர்க்கேன்றால் எனக்கு ஒரு புதிய குடும்பம் கிடைத்தது போல் என் மனதில் ஒரு இனம் புரியாத ஈடுபாட்டை உண்டாக்கியது. நான் சார்டர்ட் அக்கௌண்டண்டன்ட்டாக பணியாற்றி வருகிறேன். நான் என் வாழ்வில் என் தாயை இழந்தவன். அதனால் தாய்ப் பாசம் என்னஎன்பதை அறியாமலே ஜடமாக வளர்ந்து விட்டேன். ஆனால் ஈகரையில் நுழைந்ததும் ஒரு இனிமையான உறவுகளை அனுபவித்து வந்தேன். இருப்பினும் அந்த சந்தோசம் நீண்ட நாள் நீடிக்கவில்லையே என்பது தான் என்னுடைய தற்போதைய வருத்தம். கல்விகளில் மட்டுமே முதல் இடத்தை பிடித்து வந்த எனக்கு பெண்கள் மனதில் நுழைய கூட அருகதை இல்லை என்பதை இந்த சின்ன சம்பவம் எனக்கு உணர்த்திவிட்டது. இது சாதாரன் விசியம்தான். என் தாயின் நினைவு நாள் நெருங்கி வருவதால் அந்த நினைவுகள் என்னை கொஞ்சமாக உரிக்கிகொண்டிருந்தது. இந்த வேளையில் ஒரு பெண்ணிடம் நான் விரும்பி எனது உடன்பிறப்பை போல் ஜாலியாக பேசினேன். ஆனால் பேசியதில் பல அர்த்தங்கள் இருப்பதை இப்பொழுதான் உணர்கிறேன்.

இப்பேர்ப்பட்ட இனிமையான் ஒரு குடும்பத்தில் என்னை போன்ற பெண் பாசம் மற்றும் பெண்களின் உணர்வுகளை உணராத நான் இனிமேலும் உங்களுடன் கலந்தால் உங்களுக்குத்தான் என்னால் அவமானம். அதலால் எனது முறைகேடான் உறவை ஈகரையில் இருந்து விளக்கி கொள்கிறேன் என்பதை மனவேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

நான் எதிரிகளையும் நேசிப்பவன். துரோகிகளையும் மன்னிப்பவன். அதனால் எனக்கு யார் மீதும் கோபமில்லை. உங்கள் சந்தோசத்திற்கு நான் தடையாக இருக்க கூடாது என்பதால் என் உறவை இத்துடன் துண்டித்துக்கொள்கிறேன்

இது நாள் வரையில் என்னுடன் சகஜமாக உரையாடிய அனைத்து நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு நீங்கள் அனைவரும் வாழ்வில் எல்லா விதமான நலமும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் முருகபெருமானை வேண்டிக் கேட்டு கொண்டு விடை பெறுகிறேன்.



நன்றியுடன்
மு௫கனடிமை


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 10, 2009 10:19 pm

இது என்ன வம்பாப் போச்சு.............. இப்படி எல்லாருமே விலகுனா ஈகரை ல நண்பர்களா பழகுனதுக்கு என்ன பயன்........ உண்மையிலே நீங்கள் உண்மையான நண்பர்கள் தானா இல்லையெனில் உங்களுக்கு பொழுது போகவில்லை என்று எங்களிடம் விளையாட வந்தீர்களா........ இதை நான் சீரியஸா கேக்குறேன் சரா சார் & அம்லூ மேம் ........ அப்படி உண்மையா பழகிருந்தா ஒழுங்க ஈகரைல இருங்க இல்லைனா பாய் சொல்லிருங்க

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 10, 2009 10:29 pm

ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள்


விடை கொடுக்க மாட்டோம்

விடை கொடுக்க மாட்டோம்

விடை கொடுக்க மாட்டோம்

விடை கொடுக்க மாட்டோம்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 10, 2009 10:34 pm

அன்பு நண்பா

உன் முடிவு சுத்த மாக பிடிகவில்லை, உடன் மறுப்பு அறிக்கை தரவேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 10:37 pm

ஈகரையின் இனிய வழிநடத்துனர் வந்துவிட்டார்!
பிரச்சினை சுமூகமாக முடிந்துவிடும்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 10, 2009 10:41 pm

அய்யோ, நான் இல்லை

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 10, 2009 11:05 pm

md;gpd; mbikNa!

ePq;fs; neQ;rilf;Fk; thu;j;ij $wpdPu;fs; ehk;vy;yhk; xNu FLk;gj;jth; vd;gij ePq;fs; kwe;J tpl;Bu;fs; Nghy njupfpwJ. cq;fspy; cq;fSf;F ek;gpf;if ,y;iyah? ePq;fs; nfQ;rk; czu;r;rp trgl $bath; vd;W vdf;F njhupAk; Mdhy; ,e;j Kbit ahUk; Vw;f jahuhf ,y;iy. rup KUfh eP Ngha;jhd; MfDk; vd;lh xU epge;jid vkJ FLk;g mq;fj;jtu;fs; 10 NgUila rpghupR jhUq;fs;.
(01 $l fpilf;fhJ
fp fp fP).

KUfh cldbahf kWg;gwpf;if jhUq;fs;.


KUfDf;fhf tbNtY: rpd;dg;Gs;s jdkhNt ,Uf;fPq;f

Font Bamini: http://www.filesavr.com/bamini

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 11:07 pm

உங்களின் எழுத்தை http://www.suratha.com/reader.htm இங்கு மேலே உள்ள பகுதியில் paste செய்து பாமினி என்னும் பட்டனை அழுத்தினால் அழகாக யுனிகோட் எழுத்துருவாக மாற்றித்தரும் சைலஜன்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 10, 2009 11:33 pm

ஐயோ நிங்கள் ஈகரையின் கண்கள் நிங்கள் ஈகரையை விட்டுப் போகலாமா அதுகும் என்னையும் என் பெரியப்புவையும் நண்பர்களையும் விட்டுவிட்டு போகலாமா
முருகா,அம்லூ ஏன் இப்படி நிங்கள் போகக்குடாது அதுகும் எனை விட்டு போகவேகுடாது அழுகை
எது என்றாலும் நான் திர்துவைகிறேன் pls pokathinkooooooo

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Jul 11, 2009 1:39 am

போகாத நண்பா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 11, 2009 1:40 pm

நண்பர் முருகன் அடிமை அவர்களுக்கு ,
என்ன இது விளையாட்டு , வேலை பளு அதிகம் இருந்ததால் கொஞ்ச நாட்களாக நமது ஈகரையில் கலந்துரையாட முடிய வில்லை ,

நீங்களா இப்படி?!! ,

கோபம் , வருத்தம் இதுல்லாம் உங்களுக்கு தெரியுமா ?!! . (ஒவ்வொரு முறை நாங்கள் உங்களை கிண்டல் பண்ணும்போதும் மிகவும் சாதரணமாக எடுத்துக்கொண்டு எங்களையே உற்சாகபடுத்தி விடுவீர்கள்

உங்களுடன் பேச ஆரம்பித்த பிறகு தான் , என்னிடம் யாரவது கோபப்படும்படி பேசினால் கூட அவர்களை சிரிக்க வைக்க கற்றுக்கொண்டேன் .

இங்கு அனைவருமே நல்ல நண்பர்கள் தான் , கருத்து மோதல்கள் எங்குமே சகஜம் தான் , அதை தாண்டி நமது நட்பு என்றுமே நீடித்து இருக்கும். நீங்கள் சொல்வது போல் " பெண்களின் மனதில் நுழைய எதுவும் தகுதி இருக்கிறதா" என்று எனக்கும் தெரியவில்லை. உங்களை போன்ற நண்பர்கள் அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்து இருப்பீர்கள்.

நண்பர் சிவா அவர்களின் இந்த பதிலை படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
"
சிவா wrote:மிகவும் ஒரு வருத்தமான ஒரு செய்தியை முருகனடிமை அறிவித்துள்ளார்கள்!
இருப்பினும் ஈகரையின் உறவுகளைவிட்டு அவரால் எங்கும் செல்ல முடியாது!

விரைவில் மேற்கண்ட அறிக்கைக்கு ஒரு மறுப்பு அறிக்கை சமர்ப்பித்து என்றும் நம்முடன் இணைந்திருப்பார் என நம்புகிறேன்!
"

உங்களுக்கு தெரியுமா இதற்க்கு முன்னர் சில உறுப்பினர்கள் விலகுவது பற்றிய முடிவை சொன்னபோது , சிவா அவர்கள் ஈகரையில் இருப்பதும் போவதும் அவரவர்களின் விருப்பம் என்று சொன்னவர் ,உங்களுக்கு மேற்கண்ட பதிலை தந்திருக்கிறார் என்றால் உங்கள் மேல் நங்கள் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பிரச்னை எதுவாக இருந்தாலும் உங்களின் முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

ஒரு சில நண்பர்கள் உங்களை புண்படுத்தி இருந்தால் அவர்கள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொண்டு , நீங்கள் திரும்ப வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.




பின் குறிப்பு :

இந்த விளையாட்டை விட்டு விட்டு மரியாதையாக வர வேண்டும் என எச்சரிக்கிறேன்.
போதும் இந்த திருவிளையாடல் , அந்த பழனி முருகன் போல் இந்த திருச்செந்தூர் முருகனும் கோவித்துக்கொண்டு கோவணத்துடன் உட்கார்ந்தால் பார்க்க சகிக்காது என்பதால் , மீண்டும் மீண்டும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். மணி அல்லது தேசா அவர்கள் உடனடியாக ஒரு பழம் ( அதாம்பா ஞானப்பழம் ) வங்கி கொண்டு திருச்செந்தூர் செல்லும்படி ஈகரை சார்பாக கேட்டு கொள்கிறோம் , (பயண செலவு சிவா அவர்களிடம் வாங்கி கொள்ளவும்)

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக