புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன் Poll_c10ஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன் Poll_m10ஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன் Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram

26 Posts - 43%
M. Priya

1 Post - 2%
Jenila

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

75 Posts - 63%

26 Posts - 22%
mohamed nizamudeen
ஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன் Poll_c10ஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன் Poll_m10ஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன் Poll_c10 
4 Posts - 3%
Rutu

3 Posts - 3%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 2%
prajai

Baarushree

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 15, 2010 2:24 pm

போபாலில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறித்து வீட்டு அமெரிக்கத் தீவு ஒன்றில் வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கும் வாரன் ஆன்டர்சனை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவோம் என 12 வயது இந்திய அமெரிக்க சிறுவன் அமெரிக்க தெருக்களில் முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறான்.

அந்த சிறுவனின் பெயர் ஆகாஷ் விஸ்வநாத் மேத்தா. 12 வயதேயாகும் இந்த சிறுவன் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரில் வசித்து வருகிறான். தற்போது போபால் விவகாரம் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் அமெரிக்காவிலும் இந்த பிரச்சினையை பெரிதாக்கியுள்ளான் ஆகாஷ்.

நியூயார்க்கின் பார்க் அவென்யூவில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சட்ட அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் ஆகாஷும் கலந்து கொண்டான். அவனுடன் ஆகாஷின் அண்ணன் கெளதம் (15)உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆன்டர்சனிடம் வக்கீலிடம் புகார் கொடுக்க முயன்றனர். ஆனால் அவர் இல்லை என்று பதில் வந்ததால் மனு கொடுக்க முடியாமல் திரும்பினர்.

சிறுவன் ஆகாஷ் இந்தப் போராட்டத்தில் இறங்கியிருப்பது குறித்து கூறுகையில், இந்திய கோர்ட்டில் ஆன்டர்சனை நிறுத்த வேண்டும். அவர் செய்திருப்பது சாதாரண செயல் அல்ல. அமெரிக்க சட்டப்படி பார்த்தால் அது மிகப் பெரிய மனிதப் படுகொலை. அவரை இந்திய கோர்ட்டில் நிறுத்தப் போராடுகிறோம், தொடர்ந்து போராடுவோம் என்றான்.

ஆகாஷ், கடந்த 1992ம் ஆண்டு இந்திய கோர்ட் பிறப்பித்த சம்மன் நகல், குற்றப்பத்திரிக்கையின் நகல் உள்ளிட்டவை அடங்கிய பையையும் தன்னுடன் கொண்டு வந்திருந்தான். இதை ஆன்டர்சனின் வக்கீல்களிடம் கொடுக்கலாம் என வந்திருந்தேன். ஆனால் எங்களை உள்ளே கூட அனுமதிக்க மறுத்து விட்டனர். சம்மனை தபால் மூலம் அனுப்புங்கள் என்று கட்டட உரிமையாளர் கூறி விட்டார் என்றான்.

கட்டட உரிமையாளர்கள் அங்கிருந்து போகுமாறு கூறியதும், தனது பையில் இருந்த சம்மனை எடுத்த ஆகாஷ், அத்தனை பேர் முன்னிலையிலும் அதை சத்தம் போட்டு படிக்க ஆரம்பித்தான். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாரும், கட்டட உரிமையாளர்களின் பிரதிநிதிகளும் ஆகாஷைத் தடுக்க முடியாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். அதேசமயம், அஙகு போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. முதலில் ஒரு போலீஸ்காரர் மட்டுமே இருந்தார். பின்னர் இது 6 பேராக அதிகரிக்கப்பட்டது.

ஆன்டர்சன் குறித்து ஆகாஷ் ஆவேசமாகப் பேசினான். நின்றிருந்த போலீஸாரிடமும், கட்டட உரிமையாளர்களிடமும் அவன் கூறுகையில், 25 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஆன்டர்சன் பின்னர் தப்பி விட்டார். கோர்ட்டுக்கு வராமலேயே அவர் தப்பி விட்டார்.

நான் ஆன்டர்சனின் மனசாட்சியைக் கேட்டுக் கொள்ள விரும்புவதெல்லாம், அவர் குற்றம் செய்தவர். தீயவர். அவருக்கு ஆதரவாக நிற்காமல் என் பின்னால் அணி திரண்டு வா என்பதுதான்.

உண்மையிலேயே போபால் சம்பவம் அவரது மனதை வருத்தியிருந்தால், அதற்காக அவர் வருந்துவாரேயானால், இந்திய கோர்ட் முன்பு அவரே ஆஜராகி தண்டனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் யூனியன்கார்பைடு நிறுவனத்திற்கும், டோ நிறுவனத்திற்கும் நல்லது.

அமெரிக்கச் சட்டப்படி யார் ஒருவர் தவறு செய்கிறாரோ, அவர்தான் அதை நிவர்த்தி செய்ய வேண்டும். இப்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தின் உரிமையாளராக டோ நிறுவனம்தான் உள்ளது. எனவே அந்த நிறுவனம்தான் தற்போதைய சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்றான் ஆகாஷ்.

இதேபோல வாஷிங்டனில் இன்னொரு பிரிவினர் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை அவர்கள் வன்மையாக கண்டித்தனர்.

வாரன் ஆன்டர்சனுக்கு எதிராக 12 வயது சிறுவன் நடத்திய போராட்டம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jun 15, 2010 2:46 pm

உண்மைலுமே கலக்கிட்டான் தான்.
நம்ம இந்தியாவுல இருக்கற பெரிய ஆளுகளே சும்மா வாய்முடி மவுனியா இருக்கும்போது இவன் அங்க இருந்துகிட்டு தாய் நாட்டு பற்ற காமிக்கரானே அவனுக்கு ஒரு பெரிய சல்யுட்

ஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன் Uஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன் Dஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன் Aஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன் Yஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன் Aஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன் Sஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன் Uஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன் Dஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன் Hஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன் A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 15, 2010 2:46 pm

உண்மையே இத்தனை உயிரை பலி வாங்கிவிட்டு எப்படி நிம்மதியாக தூங்கி சாப்பிட்டு வாழ்க்கையை கழிக்கிறார் இந்த மனுஷன்? சின்னப்பையனுக்கு இருக்கும் கருணை கூட இந்த மனிதருக்கு இல்லையே.... சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன் 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 15, 2010 2:48 pm

அந்த இளைஞனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
கையால் ஆகாத காங்கிரஸ் அரசு, மக்கள் நலனை விட இந்த மாதிரி
கேடு கெட்ட ஆளுகளுக்கு உதவி செய்றாங்க.இந்த கொடுமையை எங்கே போய் சொல்றது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக