புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_m10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10 
68 Posts - 53%
heezulia
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_m10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_m10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_m10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_m10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_m10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_m10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_m10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_m10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_m10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_m10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_m10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10 
15 Posts - 3%
prajai
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_m10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_m10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10 
9 Posts - 2%
jairam
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_m10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_m10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_m10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_m10எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா?

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jun 08, 2010 11:51 am

எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு
பாதிக்கப்படுகிறதா?
எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Oily-skin1 எண்ணெய் பசை சருமம் கொண்டவரா
நீங்கள்? அக்னி வெயில் உங்கள் எண்ணெய் பசைசைய மேலும் அதிகரிக்கச் செய்து
உங்கள் முக அழகை கெடுக்கிறதா? எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ
சில டிப்ஸ்...

எண்ணெய் பசை நீங்க:

* வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில்
அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர்
கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.
* தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது
கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து
முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

* பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், காரட் துருவலை கலந்து
முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.
* எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப
சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது
குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும்.

* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து
கழுவினால், எண்ணெய் வழிவது குறையும்.
* வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர்,
தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில்
தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு நாட்கள் வீதம் செய்து
வந்தால், எண்ணெய் வழிவது குறையும்.

* சோளமாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது
நேரம் கழித்து கழுவினால், முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்கும்.
* எண்ணெய்ப் பசை சருமத்தினர், வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும்,
சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி
சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து
முகம் பளபளக்கும்.

* எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம
அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும்.
சிறிது நேரம் கழித்து முகத்தை தண்­ரால் கழுவ வேண்டும்.

* பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல்
குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்­ரில் கழுவ
வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும்
அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.

முகத்தில் காணப்படும் ரோமங்கள் நீங்க:

* குப்பைமேனி இலை, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து
தேவையற்ற ரோமங்கள் உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். அதே போல்,
வேப்பங்கொழுந்தை அரைத்தும் பூசலாம். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில்
தேவையற்ற ரோமங்கள் அகன்று விடும்.
* பச்சை பயிறை நன்றாக அரைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து
கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், சிலருக்கு முகத்தில்
காணப்படும் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்து விடும். தினசரி மஞ்சள் தேய்த்து
குளித்து வருவதாலும், முகத்தில் ரோமங்கள் வளராது.

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? Logo12
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 08, 2010 11:52 am

தகவலுக்கு நன்றி ரிபாஸ் அவர்களே

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 08, 2010 12:07 pm

அதவிட தினமும் விம் பார் தேச்சி பாருங்க எந்த என்ன பிசுக்கும் போய்டும்

ஈகரை தமிழ் களஞ்சியம் எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jun 08, 2010 12:13 pm

தகவலுக்கு மிக்க நன்றி !!!!!!!! எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா? 677196

அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக