புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:09 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:08 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்வலி வந்தபின் Poll_c10பல்வலி வந்தபின் Poll_m10பல்வலி வந்தபின் Poll_c10 
19 Posts - 63%
heezulia
பல்வலி வந்தபின் Poll_c10பல்வலி வந்தபின் Poll_m10பல்வலி வந்தபின் Poll_c10 
11 Posts - 37%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்வலி வந்தபின் Poll_c10பல்வலி வந்தபின் Poll_m10பல்வலி வந்தபின் Poll_c10 
56 Posts - 61%
heezulia
பல்வலி வந்தபின் Poll_c10பல்வலி வந்தபின் Poll_m10பல்வலி வந்தபின் Poll_c10 
32 Posts - 35%
T.N.Balasubramanian
பல்வலி வந்தபின் Poll_c10பல்வலி வந்தபின் Poll_m10பல்வலி வந்தபின் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பல்வலி வந்தபின் Poll_c10பல்வலி வந்தபின் Poll_m10பல்வலி வந்தபின் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்வலி வந்தபின்


   
   
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Jun 04, 2010 8:37 am

"WE CARE FOR YOUR HEALTHY SMILE "




பல்வலி வந்தபின் 14811615_1




பல் நலத்தை பேணுவது மிகவும் முக்கியமான ஒன்று . உடலின் பல உறுப்புகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவை. ஆதலால் நாம் கவனமாய் இருப்பது மிகவும் நன்று. குறிப்பாக பல் மற்றும் வாய் நலம் பேணுதல் மிகவும் அவசியமான ஒன்று. பல நேரங்களில் இருதயநோய்,சர்க்கரை நோய்,சில தோல் வியாதிகள் பல் நலனுடன் சமந்தப்படும்.

பல் மருத்துவரை காணப்போகும் முன் அவசியம் பல் துலக்கி செல்லவேண்டும். நீங்கள் வந்ததின் காரணம் ,வலியின் தன்மை , மேலும் உங்களுக்கு இருக்கும் மற்ற உடல் உபாதைகள் தாங்கள் உட்கொள்ளும் மற்ற மருந்துகள் பற்றி அவசியம் சொல்லவேண்டும்.

இந்த தகவல் வேண்டும் வேண்டாம் என்று நீங்கள் முடிவெடுப்பது கூடாது. உங்களுக்கு வரக்கூடிய எந்த சந்தேகம் ஆயினும் தயங்காமல் கேளுங்கள் உங்களுக்கு திருப்தியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே மருத்துவம் செய்ய ஒப்புதல் அளியுங்கள்.உங்கள் ஒப்புதல் இல்லாமல் எந்த சிகிச்சையும் செய்யப்படப் போவதில்லை.

தங்களுக்கு வலியிருக்கும் பல்லை எந்த வகையில் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர் சொல்லும் வழிகளை ஆலோசித்து முடிவு செய்யுங்கள்.

பல்சிதைவின் ஆரம்ப நிலையில் பல் கூச்சம் இருக்கும், அந்த நேரத்திலயே ஒரு பல் மருத்துவரை காண்பது அவசியம். சிலர் மிகவும் பல் சிதைந்தபின் பல்லை காப்பாற்ற வேண்டும் என்று வரலாம்,ஆனால் அது தவறான நடைமுறை,ஒரு பல் மிகவும் சிதைந்து இருந்தால்,அது நீக்கப்பட வேண்டும்.

தங்களின் பல் பற்றிய சிறந்த ஆலோசனை கூற எக்ஸ் ரே படம் எடுக்க வேண்டும் என மருத்துவர் கூறினால் ஒப்புதல் அளியுங்கள்.அது சிகிச்சை முறை முடிவு செய்ய உதவி புரியும்.

சில நேரங்களில் தங்களின் இரத்ததில் பரிசோதனைகள்,மற்ற மருத்துவரின் ஆலோசனை வேண்டுமென சொன்னால் அதை தவறாக எண்ணாதீர்கள். அது எல்லாமே தங்களுக்கு சிறந்த சிகிட்சை தர வேண்டுமென்ற நோக்கத்தில் சொல்லப்படுவது.

மருத்துவரின் கேள்விகளுக்கு உண்மையான ,அல்லது தங்களுக்கு தெரிந்த உண்மையான பதிலை கூறுங்கள்.குறிப்பாக எந்த உடல் நிலை கோளாறுக்காக எடுக்கப்படும் மருந்துகள்,போதை பொருட்கள்,குடிபழக்கம்,வேறு எந்த தீயபழக்கம் இருப்பினும் தெரிவிக்கவும்.தங்களுக்கு ஒவ்வாமை அளிக்கும் மருந்துகள் தெரிந்து இருப்பின் கூறவும் அது மிகவும் அவசியமான ஒன்று.

சமிபத்தில் ஏதும் காரணமாய் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்திருப்பினும்,இல்லை எந்த அறுவை சிகிச்சை செய்து இருப்பினும் அதையும் தெரிவிக்கவும்.

பெண்கள் தாங்கள் கருவுற்றுருப்பின் அந்த தகவலையும் தெரிவிக்க வேண்டும். கரு உண்டாக முடிவு செய்திருப்பினும் அதற்கு முன் தங்கள் பல் நலத்தை பேணுவது மிகவும் நன்று.

நன்றி :- தோழி Dr.ரோகிணி சிவா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக