புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_c10ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_m10ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_c10 
30 Posts - 71%
heezulia
ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_c10ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_m10ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_c10 
11 Posts - 26%
mohamed nizamudeen
ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_c10ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_m10ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_c10ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_m10ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_c10 
72 Posts - 66%
heezulia
ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_c10ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_m10ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_c10ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_m10ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_c10ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_m10ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 04, 2010 2:23 am

ஹராரே: முதல் ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வேயிடம் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி, இன்று ஹராரேயில் நடந்த 2வது போட்டியிலும் கேவலமான முறையில் தோல்வியைச் சந்தித்தது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி இந்தியாவை முதலில் பேட் செய்யப் பணித்தது. முரளி விஜய்யும், திணேஷ் கார்த்திக்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த முறையும் விஜய் ரன் குவிக்கத் தவறினார். 56 பந்துகளைச் சந்தித்த அவர் வெறும் 21 ரன்களை மட்டுமே எடுத்தார்.

திணேஷ் கார்த்திக் 47 பந்துகளைச் சந்தித்து 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராத் கோலி 18, ரோஹித் சர்மா 13 ஆகியோர் சொற்ப ரன்களில் விழுந்தனர். ரோஹித் சர்மா அவுட் ஆனதுமே இந்தியா பெரிய ஸ்கோரை எட்டாதோ என்ற சந்தேகம் வந்து விட்டது.

கேப்டன் சுரேஷ் ரெய்னா 3 ரன்களில் சுருள இந்தியாவின் நிலை இக்கட்டானதாக மாறியது. ரவீந்திர ஜடேஜா மட்டு்மே சற்று நிதானத்துடன் ஆடி 51 ரன்களைச் சேர்த்தார். இதுதான் இந்திய அணியின் அதிகபட்ச தனி நபர் ஸ்கோராகும்.

இறுதியில், 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்த இந்தியா 194 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

ஜிம்பாப்வே தரப்பில் லாம்ப் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்களைய் சாய்த்தார். பிளிக்னாட், பிரைஸ், உத்சயா,கிரெமர் ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.

பின்னர் ஜிம்பாப்வே அணி விளையாடத் தொடங்கியது. இந்தியப் பந்து வீச்சு இன்றும் மோசமாக இருந்தது. ஏதோ பிராக்டிஸில் பந்து வீசுவது போல இந்திய பவுலர்கள் பந்துகளை போட்டபடி இருந்தனர். ஜிம்பாப்வே வீரர்களை இந்தியப் பந்து வீச்சு ஒரு வகையிலும் பாதிக்கவில்லை.

விக்கெட்களை வீழ்த்த வேண்டும் என்ற இலக்குடன் இந்திய பந்து வீச்சாளர்கள் பந்து வீசியதாக தெரியவில்லை. ரன்களைக் குறைத்துக் கொடுத்தார்களே தவிர விக்கெட்கள் விழாமல் ஜிம்பாப்வே பேட்டிங் இந்திய பவுலர்களை வெகுவாக சோதித்து விட்டது.

வெற்றி இலக்கு மிகவும் சிறியது என்பதால் நிதானமாக ரன் சேர்க்க ஆரம்பித்தனர் ஜிம்பாப்வே தொடக்க ஆட்டக்காரர்களான ஹாமில்டன் மஸகட்ஸாவும், பிரன்டன் டெய்லரும். அழகாக ஆடிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 128 ரன்களைக் குவித்தனர்.

பிரன்டன் டெய்லர் சிறப்பாக ஆடி 74 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் ஒரு சிக்சரும், 6 பவுண்டரிகளும் அடக்கம்.

அவர் போனாலும் மஸகட்ஸாவின் ஆட்டம் தொடர்ந்தது. 86 பந்துகளைச் சந்தித்த அவர் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 66 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களம் இறங்கிய சார்லஸ் கோவன்ட்ரி விறுவிறுப்பாக ஆடி 20 ரன்களைக் குவித்த நிலையில் ஜடேஜா பந்தில் வீழ்ந்தார்.

இதையடுத்து வெற்றி இலக்கை எட்டும் வேலையை கேப்டன் சிகும்பராவும், விக்கெட் கீப்பர் தைபுவும் கையில் எடுத்துக் கொண்டனர். அதிரடியாக ஆடிய சிகும்பரா 15 பந்துகளில் 16 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தைபுவும் 17 பந்துகளில் 13 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

38.2 ஓவர்களிலேயே ஜிம்பாப்வே அணி 3 விக்கெட்களை மட்டும் இழந்து 197 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியாவைப் போல சாதாரண வீரர்களையே கொண்டுள்ள இலங்கையால் ஜிம்பாப்வேயை எளிதில் வெல்ல முடிந்தபோது, இந்தியா இப்படி அடுத்தடுத்து 2 போட்டிகளில் ஜிம்பாப்வேயிடம் தோல்வியைத் தழுவியிருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Jun 04, 2010 3:40 am

வெட்கபடுவதா? இல்லை வேதனைபடுவதா? ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி 838572
கவலைவேண்டாம் நண்பா இன்று தோற்றவன் நாளை வெல்வான் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Fri Jun 04, 2010 8:20 am

ராசாக்கள் உது ஆடுகளப் பிரசனை எண்டு சந்தியில பொடியள் கதைச்சவங்கள் கண்டியலே ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Jun 04, 2010 11:57 am

அலட்டல் அம்பலத்தார் wrote:ராசாக்கள் உது ஆடுகளப் பிரசனை எண்டு சந்தியில பொடியள் கதைச்சவங்கள் கண்டியலே ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ஓஹ் நீங்க சந்திக்கு போரநீங்களா ? கோபம் கோபம் கோபம் கோபம்

கருப்புபூனை
கருப்புபூனை
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 04/06/2010

Postகருப்புபூனை Fri Jun 04, 2010 2:09 pm

சரியான நடத்துனர் இல்லாமையே முக்கிய காரணம்.. இருந்தாலும் இந்த போட்டி வேண்டுமென்றே தோற்ற ரகம் என்பது என்னுடைய கருத்து.. ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி 56667

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Fri Jun 04, 2010 2:32 pm

கருப்புபூனை wrote:சரியான நடத்துனர் இல்லாமையே முக்கிய காரணம்.. இருந்தாலும் இந்த போட்டி வேண்டுமென்றே தோற்ற ரகம் என்பது என்னுடைய கருத்து.. ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி 56667

அப்பிடி சொல்லமுடியாது திரு பூனையாரே ...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 04, 2010 2:33 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:
கருப்புபூனை wrote:சரியான நடத்துனர் இல்லாமையே முக்கிய காரணம்.. இருந்தாலும் இந்த போட்டி வேண்டுமென்றே தோற்ற ரகம் என்பது என்னுடைய கருத்து.. ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி 56667

அப்பிடி சொல்லமுடியாது திரு பூனையாரே ...
வேற எப்படி, நீங்க தான் சொல்லுங்களேன் புள்ளையாரே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Fri Jun 04, 2010 2:38 pm

பிச்ச wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:
கருப்புபூனை wrote:சரியான நடத்துனர் இல்லாமையே முக்கிய காரணம்.. இருந்தாலும் இந்த போட்டி வேண்டுமென்றே தோற்ற ரகம் என்பது என்னுடைய கருத்து.. ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி 56667

அப்பிடி சொல்லமுடியாது திரு பூனையாரே ...
வேற எப்படி, நீங்க தான் சொல்லுங்களேன் புள்ளையாரே!

உந்த பன மட்டையில் பந்தடிக்கிறவங்களுக்கு ஒண்டும் சொல்ல முடியாது கண்டியலே ..

விளையாட்ட பத்தி தெரியாம கேக்கிறாங்க

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 04, 2010 2:39 pm

ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி 705463 விடு ஜூட்..... ஜிம்பாப்வேயிடம் இந்தியா 2வது முறையாக கேவலமான தோல்வி 230655



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக