புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லது நன்னன் வந்தது Poll_c10நல்லது நன்னன் வந்தது Poll_m10நல்லது நன்னன் வந்தது Poll_c10 
83 Posts - 55%
heezulia
நல்லது நன்னன் வந்தது Poll_c10நல்லது நன்னன் வந்தது Poll_m10நல்லது நன்னன் வந்தது Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
நல்லது நன்னன் வந்தது Poll_c10நல்லது நன்னன் வந்தது Poll_m10நல்லது நன்னன் வந்தது Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நல்லது நன்னன் வந்தது Poll_c10நல்லது நன்னன் வந்தது Poll_m10நல்லது நன்னன் வந்தது Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நல்லது நன்னன் வந்தது Poll_c10நல்லது நன்னன் வந்தது Poll_m10நல்லது நன்னன் வந்தது Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நல்லது நன்னன் வந்தது Poll_c10நல்லது நன்னன் வந்தது Poll_m10நல்லது நன்னன் வந்தது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நல்லது நன்னன் வந்தது Poll_c10நல்லது நன்னன் வந்தது Poll_m10நல்லது நன்னன் வந்தது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லது நன்னன் வந்தது Poll_c10நல்லது நன்னன் வந்தது Poll_m10நல்லது நன்னன் வந்தது Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
நல்லது நன்னன் வந்தது Poll_c10நல்லது நன்னன் வந்தது Poll_m10நல்லது நன்னன் வந்தது Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
நல்லது நன்னன் வந்தது Poll_c10நல்லது நன்னன் வந்தது Poll_m10நல்லது நன்னன் வந்தது Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லது நன்னன் வந்தது


   
   
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Tue Jun 01, 2010 12:57 pm

எங்கும் தமிழ்
மணக்க சுவையான
பொங்கு தமிழ் விழா

வலம்புரி சங்கு
தமிழ் முழங்க
சங்கத் திருவிழா

எம்மொழி
செம்மொழிக்கு
பெருமை தந்த பெருவிழா

நெஞ்சம் நிறைந்திட
பிஞ்சுகளால்
கொஞ்சிய விழா

அனைத்து
விழாக்களையும்
விஞ்சிய விழா

அழைப்பை ஏற்று
வந்தோருக்கு
ஆனந்தம் தந்தவிழா

தாகம் தீர்த்துவைத்த
குவைத்தில்
தரமான தமிழ்விழா

அனல் தெரித்த
அண்ணா வீச்சு போல
நன்னன் பேச்சு விழா

தமிழ் மணக்க
திருவுடையானின்
தித்திக்கும் தேன் விழா

புது தெம்பை எல்லோருக்கும்
கூட்டியே தமிழ்
ஊட்டிய விழா

புலம் பெயர்ந்த தமிழனின்
பூட்டிய மனதில்
தீ மூட்டிய விழா

வாஞ்சையுடன்
வாழ்த்துகிறேன்
மனதார பாராட்டி

பொங்கு தமிழே
தாய் தமிழுக்கு
சிறந்த வழிகாட்டி.

அருவிக்கவிஞர்
ஆனந்தரவி , குவைத்



tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Tue Jun 01, 2010 1:09 pm

பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற கலை இலக்கிய விழாவின் வெற்றியினை தங்களின் ஒத்துழைப்பின் மூலமும், வருகையின் மூலமும் உறுதி செய்துள்ளீர்கள்.

நமது இந்நிகழ்வு சிறப்புடன் நடைபெற உதவிய அத்துணை நல்லிதயங்களுக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். எமது கொடையாளர்கள், தங்களால் இயன்ற ஓத்துழைப்பினை நல்கிய தமிழ் அமைப்புகளுக்கும் அதன் நிர்வாகிகளுக்கும், போட்டிகளிலும் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட அனைவருக்கும், பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

எமது நிகழ்ச்சி குறித்தான தங்களது கருத்தினை பதிவுசெய்யும் படி பெருவிருப்போடு கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் விதைகள், உழவர்கள் நீங்கள் எங்களை பயிரிட்டு வளர்த்துப் பயனடைவதோடு, தமிழ் கூறும் நல்லுலகம் பயனடையச் செய்யவேண்டுகிறோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 1:11 pm

பொங்குதமிழ் மன்றத்திற்கு வருகை தந்த நன்னன் அவர்களுக்கும், அருவிக்கவிஞரின் கவிதைக்கும் நன்றி!



நல்லது நன்னன் வந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 01, 2010 1:15 pm

சிவா wrote:பொங்குதமிழ் மன்றத்திற்கு வருகை தந்த நன்னன் அவர்களுக்கும், அருவிக்கவிஞரின் கவிதைக்கும் நன்றி!
நல்லது நன்னன் வந்தது 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue Jun 01, 2010 1:29 pm

நன்றி அன்பு மலர்





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக