புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10திருமண அழைபிதழ் - Page 2 Poll_m10திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10திருமண அழைபிதழ் - Page 2 Poll_m10திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10திருமண அழைபிதழ் - Page 2 Poll_m10திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10திருமண அழைபிதழ் - Page 2 Poll_m10திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10திருமண அழைபிதழ் - Page 2 Poll_m10திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10திருமண அழைபிதழ் - Page 2 Poll_m10திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10திருமண அழைபிதழ் - Page 2 Poll_m10திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10திருமண அழைபிதழ் - Page 2 Poll_m10திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10திருமண அழைபிதழ் - Page 2 Poll_m10திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10திருமண அழைபிதழ் - Page 2 Poll_m10திருமண அழைபிதழ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண அழைபிதழ்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 29, 2010 3:52 pm

First topic message reminder :

ஹலோ கார்தி தானே இது?

அது இது என்ற ஏகவசனம் வேண்டாம் தோழரே..நீங்கள் யார்?

உனக்கு ஏகன் வசனம் தாண்டா பிடிக்காது. ஏகவசனம் பழகின ஒன்னுதானே?

நீங்க பிளாகரா?

என்னடா உளர்ற? நான் சுதாகர்டா.

டேய் மாம்ஸ்…

அதுக்கு மேல நாங்க பேசியதை எழுதினால் இந்த பதிவை சன் டிவி ரேஞ்சுக்கும், என்னை நித்யானாந்தா ரேஞ்சுக்கும் நீங்கள் நினைத்து விடக் கூடுமென்பதால் இதோடு அதை விட்டுவிடுவோம். அவன் அழைத்த விஷயம் என்னவென்றால், அவனுக்கு கல்யாணமாம். அதுக்கு திருமண அழைப்பிதழ் போட வேண்டுமாம். நண்பர்களுக்கு மட்டும் அச்சடிக்கப் போகும் பத்திரிக்கையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய உத்தேசமாம். உடம்பு சரியில்லன்னா டாக்டர் கிட்ட போலாமாம். பசிக்குதுன்னா ஹோட்டலுக்கு போலாமாம். வித்தியாசமன்னா கார்தியிடம்தான் போகனுமாம். எத்தன “மாம்”? ஸப்பா..இதனால்தான் அவனை நாங்க மாம்ஸ்ன்னு கூப்பிடுவோம்.ப்ளூரல்ன்னா(Plural) ”ஸ்” தானே சேர்க்கனும்?

சரி. நம்பி வந்துட்டான். என்ன மாம்ஸ் செய்யனும் என்றேன்.

மச்சி. நம்ம பசங்க, அப்புறம் ஏரியா பசங்களுக்கு மட்டும் தான் இந்த இன்விடேஷன கொடுக்கப் போறேன். அதனால் அடிச்சு ஆடு. ஆனா பசங்க அப்படியே ஷாக் ஆகனும்.

அடிச்சா ஆடித்தாண்டா ஆகனும். சரிடா. அரை மணி நேரம் கழிச்சு கூப்பிடு

டொக்.

கபாலத்தில் கடம் வாசிக்க, அலுவலகத்தில் அங்குமிங்கும் நடந்து யோசித்து இந்த பத்திரிக்கையை தயார் செய்தேன்.

சோறு போடறோம். வந்துடு மச்சி

எங்க : சென்னை மயிலாப்பூரில் இருக்கும் AVM ராஜேஷ்வரி மண்டபத்தில்

எப்ப : 30, மே 2010, காலை 7.30 –9

என்ன : பூரி, இட்லி, வடை, பொங்கல், etc

ஏன் : நானும், அவளும் கண்ணாலம் கட்டிக்க போறோம். அதுக்காகத்தான்.

மெயில் பார்த்துட்டு அழைத்தான். வாய்ப்பே இல்லையென்று 4 முறையும், சான்ஸே இல்லையென்று 5 முறையும், அருமையென்று 6 முறையும் சொன்னான். அந்த சரக்கு மேட்டர் மாம்ஸ் என்றதற்கு அது உண்டு மச்சி என்றான். லூசுப்பையன். கார்டின் பின்புறம் அடிக்க வேண்டிய மேட்டரை படிக்கவில்லை போலும். நீங்களும் பார்த்திடுங்க.

கார்டுக்கு பின்னாடி போட்டிருக்கிற மாதிரி, கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நைட்டு, மண்டபத்துக்கு பின்னாடி இருக்கிற ரூமில் பேச்சுலர் பார்ட்டி உண்டு. வெறும் டம்ளரோடும், டவுசரோடும் ஆஜராகும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்த அழைப்பிதழ் அவன் மாமனார் கண்ணிலோ, அவனுக்கு வாழ்வுத் தரப்போகும் பெண்ணின் கண்ணிலோ படாமல் இருக்க எல்லாம் வல்ல நித்யானந்தரை வணங்குவோம்.

ஈகரை தமிழ் களஞ்சியம் திருமண அழைபிதழ் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 29, 2010 4:51 pm

ராஜா wrote:நானும் ரெடி ............ திருமண அழைபிதழ் - Page 2 359383

ட்ரவுசரும் தம்ப்ளரும் ரெடியா

ஈகரை தமிழ் களஞ்சியம் திருமண அழைபிதழ் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 29, 2010 4:59 pm

சிவா wrote:டம்ளரோடும், டவுசரோடும் நான் ரெடி!

திருமண அழைபிதழ் - Page 2 Pbucket

நல்ல கேளம்புராங்கய்ய

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 29, 2010 5:00 pm

balakarthik wrote:
ஹாசிம் wrote:அத்தோட மரண ஊர்வலமும் தயாராக்கிடு
இதப்பாக்கிறவங்கல்லாம் சாகப்போறாங்க

டன் டன் டன் நகர நகர டன் டன் டன் நகர நகர டன் டன் டன் நகர நகர டன் டன் டன் நகர நகர

என்னதுதிது தாளமா ஊர்வலத்துக்கு

நேசமுடன் ஹாசிம்
திருமண அழைபிதழ் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 29, 2010 5:04 pm

ஹாசிம் wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:அத்தோட மரண ஊர்வலமும் தயாராக்கிடு
இதப்பாக்கிறவங்கல்லாம் சாகப்போறாங்க

டன் டன் டன் நகர நகர டன் டன் டன் நகர நகர டன் டன் டன் நகர நகர டன் டன் டன் நகர நகர

என்னதுதிது தாளமா ஊர்வலத்துக்கு

சிங்கம் படப்பாடல்... எல்லாமே சுட்டதுதான்.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 29, 2010 5:04 pm

balakarthik wrote:
ராஜா wrote:நானும் ரெடி ............ திருமண அழைபிதழ் - Page 2 359383

ட்ரவுசரும் தம்ப்ளரும் ரெடியா
டம்ப்ளர் எல்லாம் நமக்கு பத்தாது , ஒரு பெரிய ஜக்கு எடுத்திட்டு வந்துடுறேன் ,

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 29, 2010 5:09 pm

ராஜா wrote:
balakarthik wrote:
ராஜா wrote:நானும் ரெடி ............ திருமண அழைபிதழ் - Page 2 359383

ட்ரவுசரும் தம்ப்ளரும் ரெடியா
டம்ப்ளர் எல்லாம் நமக்கு பத்தாது , ஒரு பெரிய ஜக்கு எடுத்திட்டு வந்துடுறேன் ,

ஏன் வீடில பெரிய அண்டா இல்லையா? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 29, 2010 5:28 pm

எஸ்.எம். மபாஸ் wrote:
ராஜா wrote:
balakarthik wrote:
ராஜா wrote:நானும் ரெடி ............ திருமண அழைபிதழ் - Page 2 359383

ட்ரவுசரும் தம்ப்ளரும் ரெடியா
டம்ப்ளர் எல்லாம் நமக்கு பத்தாது , ஒரு பெரிய ஜக்கு எடுத்திட்டு வந்துடுறேன் ,
ஏன் வீடில பெரிய அண்டா இல்லையா? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அப்புறம் நம்மள யாஉர்ம் உள்ள விட மாட்டாங்க ,

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 29, 2010 5:31 pm

ராஜா wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:
ராஜா wrote:
balakarthik wrote:
ராஜா wrote:நானும் ரெடி ............ திருமண அழைபிதழ் - Page 2 359383

ட்ரவுசரும் தம்ப்ளரும் ரெடியா
டம்ப்ளர் எல்லாம் நமக்கு பத்தாது , ஒரு பெரிய ஜக்கு எடுத்திட்டு வந்துடுறேன் ,
ஏன் வீடில பெரிய அண்டா இல்லையா? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அப்புறம் நம்மள யாஉர்ம் உள்ள விட மாட்டாங்க ,

இப்போ மினி அண்டா வந்திரிக்கி தெரியாதா... சின்னதா உள்ள வச்சிட்டு போய் உள்ள நிரப்ப நிரப்ப பெரிசாகிட்டே இருக்கும்....

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 29, 2010 5:32 pm

அதுக்கு பேர் தொப்பை தான

ஈகரை தமிழ் களஞ்சியம் திருமண அழைபிதழ் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 29, 2010 5:34 pm

balakarthik wrote:அதுக்கு பேர் தொப்பை தான

correct answer ....

அன்பவமோ...... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக