புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்களுரில் விமான விபத்து - Page 2 Poll_c10மங்களுரில் விமான விபத்து - Page 2 Poll_m10மங்களுரில் விமான விபத்து - Page 2 Poll_c10 
20 Posts - 65%
heezulia
மங்களுரில் விமான விபத்து - Page 2 Poll_c10மங்களுரில் விமான விபத்து - Page 2 Poll_m10மங்களுரில் விமான விபத்து - Page 2 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்களுரில் விமான விபத்து - Page 2 Poll_c10மங்களுரில் விமான விபத்து - Page 2 Poll_m10மங்களுரில் விமான விபத்து - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
மங்களுரில் விமான விபத்து - Page 2 Poll_c10மங்களுரில் விமான விபத்து - Page 2 Poll_m10மங்களுரில் விமான விபத்து - Page 2 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
மங்களுரில் விமான விபத்து - Page 2 Poll_c10மங்களுரில் விமான விபத்து - Page 2 Poll_m10மங்களுரில் விமான விபத்து - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மங்களுரில் விமான விபத்து - Page 2 Poll_c10மங்களுரில் விமான விபத்து - Page 2 Poll_m10மங்களுரில் விமான விபத்து - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்களுரில் விமான விபத்து


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat May 22, 2010 8:20 am

First topic message reminder :

170 பேர் பலி


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 22, 2010 9:40 am



மங்களூர்: துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், மங்களூர் விமான நிலையத்தில் தரை இறங்கும்போது, ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது. உடனே விமானம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. விமானத்தில் 169 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் பலர் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 22, 2010 10:35 am

இதோ விமான விபத்து வீடியோ

http://nilaavu.piczo.com/tv?cr=7&linkvar=000044





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 22, 2010 11:09 am

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



மங்களுரில் விமான விபத்து - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 22, 2010 11:30 am

என் ஆழ்ந்த அனுதாபங்கள்.இறந்த அனைவரின் ஆத்மாவும் சாந்தி அடையட்டும். அவர்கள் குடும்பத்தினர் ஆறுதல் பெறட்டும்.



மங்களுரில் விமான விபத்து - Page 2 Uமங்களுரில் விமான விபத்து - Page 2 Dமங்களுரில் விமான விபத்து - Page 2 Aமங்களுரில் விமான விபத்து - Page 2 Yமங்களுரில் விமான விபத்து - Page 2 Aமங்களுரில் விமான விபத்து - Page 2 Sமங்களுரில் விமான விபத்து - Page 2 Uமங்களுரில் விமான விபத்து - Page 2 Dமங்களுரில் விமான விபத்து - Page 2 Hமங்களுரில் விமான விபத்து - Page 2 A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 22, 2010 11:40 am

rarara wrote:சிவா சார் மிக கொடுமை என்னவென்றால் விமானத்தில் உள்ள மிக அதிகம் பேர் கோடை விடுமுறையை கழிக்க வந்தவர்கள்.பாதி எரிந்த ஒரு குழந்தையை ஒரு தீயனைப்பு வீரர் எடுத்து செல்லும் காட்சி மிக கொடுமை.தொலைகாட்சியில் பார்தவுடன் கண்னில் நீர் வடிகிரது
ராம்

மங்களுரில் விமான விபத்து - Page 2 440806 மங்களுரில் விமான விபத்து - Page 2 440806 மங்களுரில் விமான விபத்து - Page 2 440806 மங்களுரில் விமான விபத்து - Page 2 67637 மங்களுரில் விமான விபத்து - Page 2 67637 மங்களுரில் விமான விபத்து - Page 2 67637



நேசமுடன் ஹாசிம்
மங்களுரில் விமான விபத்து - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sat May 22, 2010 12:52 pm

விமான விபத்து: உயிர் தப்பியவர்களின் விபரம்

கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏற்பட்ட விமான விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
.
அவர்கள் அனைவரும் மங்களூரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் விபரம் வருமாறு:

1. மொயின் குட்டி (கண்ணனூர், கேரளா),


2. கிருஷ்ணன் (காசர்கோடு, கேரளா),


3. உமர் பாரூக் (மங்களூர்),


4. டாக்டர் சபரீனா (மங்களூர்),


5. அப்துல் சத்தார் (மங்களூர்),


6. பிரதீப் (மங்களூர்),


2 பேர் பெயர் தெரியவில்லை.

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sat May 22, 2010 12:53 pm

மங்களூர் விமான விபத்து விபரம் அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு




இன்று காலை துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது.

மங்களூரில் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விமானம் தீப்பிடித்தது. விமானம் தீப்பிடித்ததில் விமான பணியாளர்கள் மற்றும் விமானப் பயணிகள் உள்பட 169 பேரும் உயிரிழந்தனர்.

விமானத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

இச்சம்பவம் கர்நாடக மாநிலம் மட்டுமல்லாமம் இந்தியாவிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளும் இச்செய்திகளை வெளியிட்டுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

மங்களூர் விமான விபத்து குறித்து விபரம் அறிய மங்களூர் விமான நிலைய எண் 080 42240422 என்ற எண்ணுக்கும், 011 25603101 என்ற டெல்லி எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sat May 22, 2010 1:01 pm

விமான விபத்து: கருப்பு பெட்டி தேடும் பணி தீவிரம்

மங்களுர் விமான விபத்து குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் அறிவித்துள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தப் பெட்டி கிடைத்தவுடன் விபத்துக்கான காரணம் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏற்பட்ட விமான விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் நடைப்பெற்ற மிகப்பெரிய விமான விபத்து இதுதான். விபத்து நடைப்பெற்ற இடத்துக்கு அருகில் உள்ள மங்களூர் விமான நிலையம், மிகவும் குறுகலானது. விமான நிலையத்தின் மதில் சுவர்களை அடுத்து மிகப்பெரிய பள்ளத்தாக்கு உள்ளது. இதனால் விமானங்கள் தரையிறங்கும்போது மற்ற விமானநிலையங்களைக் காட்டிலும், மங்களூர் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது வழக்கம்.

லைலா புயல் காரணமாக மங்களூரில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையால் அதிகாலையில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் விமானி, விமான நிலையம் என நினைத்து பள்ளத்தாக்கில் உள்ள ஒரு இடத்தில் விமானத்தை இறக்கியபோது, மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விமானம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் வாங்கப்பட்டுள்ளதால், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

மங்களுர் விமான விபத்து குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் அறிவித்துள்ளது. இதற்காக மும்பையில் இருந்து பெங்களூருக்கு ஒரு குழு வந்துக்கொண்டிருக்கிறது. விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தப் பெட்டி கிடைத்தவுடன் விபத்துக்கான காரணம் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat May 22, 2010 1:14 pm

மங்களுரில் விமான விபத்து - Page 2 67637 மங்களுரில் விமான விபத்து - Page 2 67637




மங்களுரில் விமான விபத்து - Page 2 Power-Star-Srinivasan
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 22, 2010 1:53 pm

அதிர்ச்சியூட்டும் வேதனையான செய்தி சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக