புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_m10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10 
95 Posts - 52%
heezulia
அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_m10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_m10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_m10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_m10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_m10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_m10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_m10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10 
35 Posts - 58%
heezulia
அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_m10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_m10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_m10அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான மலரும் விட்டில் பூச்சியும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 20, 2010 1:26 am

First topic message reminder :

அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 599303 பார்த்தேன் உன்னைப்


புத்தம் புது மலராக


உன் வாசம் காற்றோடு கலந்து

என்னைத் தஞ்சமடைந்தது

நீ என்றென்றும் வாடாத மலரென்று

எனக்குத் தெரியும்

உனைத்தினம் தினம் காணாவிடின்

வாடிவிடும் என் முகத்தை நீ அறிந்தாய் அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 599303



அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 599303 உன்னைச் சுற்றிச் சுற்றி வலம் வந்தன

வண்டுகளும் தேனீக்களும்

அழகான வண்ணத்துப் பூச்சிகளும்

உன் மகரந்தம் தனிலே தேனருந்த

வந்தவற்றை துரத்தியது ஏனோ

நான் ஒரு விட்டில் பூச்சிதானே

அதனாலா என்னை நீ விரட்டவில்லை? அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 599303




அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 599303 மின்னலைப் போலே என் முன்னே

தோன்றிச் சென்ற உன்னோடு

பேச என் உதடுகள் தயங்கின

கண்ணோடு கண்கள் பேசுமாம்

உன்னோடும் அப்படிப் பேச ஆசைதான்

கோழையாக மாறிவிட்டேன் உன்னால்

ஊமையாகவும் மாறிவிட்டேன்

உன் கண்கள் எனைத் தீண்டும் போது அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 599303




அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 599303 ஆயிரம் மின்னல்கள் என்னருகே வந்தது போல்

கோடி சூரியர் சேர்ந்து ஒளிதனைத் தந்தது போல்

என்னை நீ நாடி வந்த நாளின்போது உணர்ந்திட்டேன்

என் சுமை தாங்க நீ வந்த நாளது

மனதிலே அன்று மயக்கம்

உதடிலே இன்னும் தயக்கம்

நான் கேட்க நினைப்பதெல்லாம்;

என்னை நீ விரும்புகிறாயா.. அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 599303






அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 599303 கடிதங்கள்
கொடுத்துவிட்டேன்


காதலை நேரில் சொல்ல

மீண்டும் நான் ஒரு
கோழையாக,


நீயோ ஒரேயொரு
ஜீவனுக்காய்


ஏங்கிடும் மலராகத்
தவித்தாய்


நானே அந்த ஜீவனாக

எண்ணிய உன் இதழ்கள்

என்னை ஜாடையாக

அழைத்ததைக் கூட

நான் புரியவில்லை அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 599303




அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 599303 வருடங்கள் கழிந்தது

யுகங்கள் உருண்டது

விதி எம்மைப் பிரித்தது

பிரிவின் கொடுமை

விட்டில் பூச்சி என்னை

விளக்கை நோக்கிச் செல்லவைத்தது

பற்பல தடவை கருகிய எனக்கு

உன் நினைவு மட்டும் கருகவில்லை

உருகிய என் நெஞ்சம்

நீ எங்கே என்று அலைந்தது அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 599303




அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 599303 என்னருமை வாடா மலரே

இன்றும் நீ வாசமுடன்
வருவாயா


வண்டுகளும்
தேனீக்களும்


அழகான வண்ணத்துப்
பூச்சிகளும்


துரத்திவிட்டு

கருகிய விட்டில்
பூச்சியை நோக்கி


வருவாயா அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 599303




அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 599303 இல்லை உந்தன் இதழ்களில்

வண்ணத்துப் பூச்சியுண்டோ

பொன் வண்டுண்டோ

பருகிடத் தேனீயுண்டோ

சொல்

உன்னை நினைத்தே

விளக்கில் நான்

முற்றிலும்

மடிந்துவிடுகின்றேன் அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 599303


பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 20, 2010 11:43 pm

சிவா wrote:மிகவும் அருமை பாரதிப் பிரியன்!!!

நன்றி சிவா உங்கள் பாராட்டுக்கு

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 20, 2010 11:48 pm

சபீர் wrote:
அப்புகுட்டி wrote:

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நன்றி சபீர்

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 20, 2010 11:55 pm

ஹாசிம் wrote:அருமையான வரிகள் பிரியன் அசத்திட்டிங்க காதல் மணம் கமகமக்கிறது
அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 677196 அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 677196 அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 677196 அழகான மலரும் விட்டில் பூச்சியும் - Page 2 677196

நன்றி ஹாசிம்!

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக