புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை - Page 4 Poll_c10வாழ்க்கை - Page 4 Poll_m10வாழ்க்கை - Page 4 Poll_c10 
42 Posts - 63%
heezulia
வாழ்க்கை - Page 4 Poll_c10வாழ்க்கை - Page 4 Poll_m10வாழ்க்கை - Page 4 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
வாழ்க்கை - Page 4 Poll_c10வாழ்க்கை - Page 4 Poll_m10வாழ்க்கை - Page 4 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வாழ்க்கை - Page 4 Poll_c10வாழ்க்கை - Page 4 Poll_m10வாழ்க்கை - Page 4 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Sun May 09, 2010 4:45 pm

First topic message reminder :

வாழ்க்கை

பிறப்பு
இறப்பு
சொர்க்கம்
நரகம்

அடபோங்கடா....

-by Shankarji, Kuwait

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 10, 2010 8:34 pm

ஹாசிம் wrote:
Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 4 56667

கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார் வாழ்க்கை - Page 4 514396

லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
வாழ்க்கை - Page 4 154550 வாழ்க்கை - Page 4 154550 வாழ்க்கை - Page 4 678642 வாழ்க்கை - Page 4 678642

கவலாதீர்கள் ஹாசிம்... இங்கே ஈகரையை அவமதிக்கும் எவருக்கும் இடமில்லை என்பதை இந்நேரம் அந்தம்மா உணர்ந்து இருப்பாங்க..

ஈகரை ஒரு தேன் கூடு... அதை பரீட்சித்துப்பார்க்கும் எவருக்கும் கிடைப்பது சரியான பதிலடிதான்...

ஈகரையை அவமதிப்பவரும் அவமதிப்பவரை ஆதரிப்பவரும் இங்கே இடம் பெற இயலாது...

எனக்கு அந்தம்மா கவிதைக்கு விளக்கம் சொன்னதைப் பற்றி வருத்தமில்லை..

ஆனால் தலையிலடித்துக்கொண்டு ஒரு குப்பை வரிகளுக்கு அர்த்தம் புரியாத தற்குறிகள் என்ற அர்த்தத்தில் பதிந்தது தான் வருத்தம்..

அதற்கும் தக்க பதிலைக் கூறிவிட்டேன்..

மீண்டும் சொல்கிறேன்...யாரையும் ஈகரைக்காக இழக்கலாம்... யாருக்காகவும் ஈகரையை இழக்கவும் கூடாது... இகழவும் கூடாது...

கற்றவருக்கு அழகு அடக்கமே என்பதை அறியாத எவரும் பேரெடுக்க இயலாது..

இந்தப்பிரச்சினையை இத்துடன் நிறுத்திக்கொள்ளுவோம்....

நன்றி ஹாசிம்... உங்கள் ஆதங்கம் புரிகிறது,, ஒற்றுமையுடன் இனி அடிஎடுத்து வைப்போம்.. வாழ்க்கை - Page 4 678642 வாழ்க்கை - Page 4 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon May 10, 2010 9:12 pm

Ananadaravi wrote:வாழ்க்கை

பிறப்பு
இறப்பு
சொர்க்கம்
நரகம்

அடபோங்கடா....

-by Shankarji, Kuwait

கவிதையின் தலையங்கம் அக்கவிதையின் திசைகாட்டி அதன் படி
“வாழ்க்கை” என்று சிந்திக்கும் போது பிறப்பும், இறப்பும், அதன் இடைப்பட்ட செயல்களால் (இறப்பில்) சொர்க்கமும், நரகமும் எனும் அடிப்படையில் போக அட இதற்காகத் தானா வாழ்க்கை? எனச் சலித்துக் கொள்வதாகக் காட்டியுள்ளீர்கள். நன்று
இதையே இன்னும் விரித்து பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையேயான செயல்களில் சிறப்பிருப்பின் இறந்த பின்னும் வாழலாம் எனும் கருத்தைக் கொண்டு வந்திருக்கலாம் என்பது எனது சிந்தனை,
இருப்பினும் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள். தொடர்ந்தும் எழுதுங்கள்
நன்றி அன்பு மலர்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

வாழ்க்கை - Page 4 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon May 10, 2010 9:14 pm

புதிய ஈகரை நண்பர் போல் உள்ளது கவிதைப் பகுதியில் இடவேண்டியதனைச் செய்திக்களத்தில் பதிந்துள்ளார் நடத்துனர்கள் முடிந்தால் கவிதைப் பகுதிக்கு மாற்றி விடும்படி கேட்டுக் கொள்கின்றேன் நன்றி

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

வாழ்க்கை - Page 4 Avatar15523pf0
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 10, 2010 10:22 pm

வழிப்போக்கன் wrote:
Ananadaravi wrote:வாழ்க்கை

பிறப்பு
இறப்பு
சொர்க்கம்
நரகம்

அடபோங்கடா....

-by Shankarji, Kuwait

கவிதையின் தலையங்கம் அக்கவிதையின் திசைகாட்டி அதன் படி
“வாழ்க்கை” என்று சிந்திக்கும் போது பிறப்பும், இறப்பும், அதன் இடைப்பட்ட செயல்களால் (இறப்பில்) சொர்க்கமும், நரகமும் எனும் அடிப்படையில் போக அட இதற்காகத் தானா வாழ்க்கை? எனச் சலித்துக் கொள்வதாகக் காட்டியுள்ளீர்கள். நன்று
இதையே இன்னும் விரித்து பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையேயான செயல்களில் சிறப்பிருப்பின் இறந்த பின்னும் வாழலாம் எனும் கருத்தைக் கொண்டு வந்திருக்கலாம் என்பது எனது சிந்தனை,
இருப்பினும் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள். தொடர்ந்தும் எழுதுங்கள்
நன்றி அன்பு மலர்
சியர்ஸ் சியர்ஸ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 10, 2010 10:23 pm

வழிப்போக்கன் wrote:புதிய ஈகரை நண்பர் போல் உள்ளது கவிதைப் பகுதியில் இடவேண்டியதனைச் செய்திக்களத்தில் பதிந்துள்ளார் நடத்துனர்கள் முடிந்தால் கவிதைப் பகுதிக்கு மாற்றி விடும்படி கேட்டுக் கொள்கின்றேன் நன்றி

இதோ மாற்றி விடுகிறேன் சகோதரே நன்றி உங்கள் அருமையான அறிவித்தலுக்கு

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Mon May 10, 2010 10:38 pm

வாழ்கை இவ்வளவு வெறுத்து விட்டதா? வாழ்க்கை - Page 4 139731 வாழ்க்கை - Page 4 755837 வாழ்க்கை - Page 4 Icon_cheers

வாழ்க்கை - Page 4 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon May 10, 2010 10:55 pm

எஸ்.அஸ்லி wrote:வாழ்கை இவ்வளவு வெறுத்து விட்டதா? வாழ்க்கை - Page 4 139731 வாழ்க்கை - Page 4 755837 வாழ்க்கை - Page 4 Icon_cheers

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
வாழ்க்கை - Page 4 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 10, 2010 11:16 pm

கலை wrote:
ஹாசிம் wrote:
Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 4 56667

கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார் வாழ்க்கை - Page 4 514396

லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
வாழ்க்கை - Page 4 154550 வாழ்க்கை - Page 4 154550 வாழ்க்கை - Page 4 678642 வாழ்க்கை - Page 4 678642

கவலாதீர்கள் ஹாசிம்... இங்கே ஈகரையை அவமதிக்கும் எவருக்கும் இடமில்லை என்பதை இந்நேரம் அந்தம்மா உணர்ந்து இருப்பாங்க..

ஈகரை ஒரு தேன் கூடு... அதை பரீட்சித்துப்பார்க்கும் எவருக்கும் கிடைப்பது சரியான பதிலடிதான்...

ஈகரையை அவமதிப்பவரும் அவமதிப்பவரை ஆதரிப்பவரும் இங்கே இடம் பெற இயலாது...

எனக்கு அந்தம்மா கவிதைக்கு விளக்கம் சொன்னதைப் பற்றி வருத்தமில்லை..

ஆனால் தலையிலடித்துக்கொண்டு ஒரு குப்பை வரிகளுக்கு அர்த்தம் புரியாத தற்குறிகள் என்ற அர்த்தத்தில் பதிந்தது தான் வருத்தம்..

அதற்கும் தக்க பதிலைக் கூறிவிட்டேன்..

மீண்டும் சொல்கிறேன்...யாரையும் ஈகரைக்காக இழக்கலாம்... யாருக்காகவும் ஈகரையை இழக்கவும் கூடாது... இகழவும் கூடாது...

கற்றவருக்கு அழகு அடக்கமே என்பதை அறியாத எவரும் பேரெடுக்க இயலாது..

இந்தப்பிரச்சினையை இத்துடன் நிறுத்திக்கொள்ளுவோம்....

நன்றி ஹாசிம்... உங்கள் ஆதங்கம் புரிகிறது,, ஒற்றுமையுடன் இனி அடிஎடுத்து வைப்போம்.. வாழ்க்கை - Page 4 678642 வாழ்க்கை - Page 4 154550

அன்பு மலர் அன்பு மலர் நன்றி அன்பு மலர் அன்பு மலர்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்க்கை - Page 4 47
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக