புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_m10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10 
74 Posts - 47%
heezulia
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_m10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_m10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10 
5 Posts - 3%
prajai
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_m10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10 
4 Posts - 3%
jairam
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_m10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_m10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Jenila
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_m10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_m10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_m10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_m10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_m10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_m10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_m10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_m10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_m10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_m10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_m10ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமை.... ஓங்குக

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 06, 2010 2:29 pm

First topic message reminder :

ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Onrupaddupar
ஒன்று பட்டால்
உண்டு வாழ்வென
உலகம் பறைசாற்ற
வெருண்டு நின்று
வேற்றுமை வளர்த்து
வெறுமையடைதலால்
ஒற்றுமையாகுமா?

வஞ்சம் தீர்க்க
வாகை சூடி
வாஞ்சை மறந்து
அன்பு மறந்து
நட்பு மறந்து
புத்தி மழுங்கி
கூடு குலைப்பதில்
ஒற்றுமையாகுமா?

தனித்து நின்ற யாரும்
வெற்றி சூடி
சரித்திரம் படைத்த
சரித்திரமே இல்லா
இத்திரையில்
தனித்துச்சென்று
வென்று திரும்ப
உன்னால் முடியுமா?

பேதங்கள்.......
மறந்தால் மட்டும்
ஒன்று பட்டுவாய்
வென்று நிற்பாய்
தட்டட்டும் முரசு
எட்டட்டும் வெற்றி
ஓங்கட்டும் ஒற்றுமை.

ஒற்றுமை.... ஓங்குக - Page 2 154550 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 154550 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 154550 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 154550 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 154550 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 08, 2010 4:07 pm

நிச்சயமாக ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நன்றி ஹாசிம் வரிகள் வைரம் தொடருங்கள்.

ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 5:48 pm

கலை wrote:அன்பு மட்டுமே இடைபுகும் செயலில் தோல்விகள் என்றுமே இல்லை.. அன்பு மட்டுமே அனைவரையும் கட்டி இழுக்கும்... அன்பு மட்டுமே பேதம் மறக்க வைக்கும்.. அன்பே சகலமும்..

அருமை தோழரே.. ஒற்றுமைகுறித்த கவிதை நன்று..

மிக்க நன்றி அண்ணா தங்களும் வரிகளும் மேலும் வலியுறுத்துகின்றன நன்றி ஒற்றுமை.... ஓங்குக - Page 2 678642 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 678642

நேசமுடன் ஹாசிம்
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 5:51 pm

mohan-தாஸ் wrote:ஒற்றுமைக்கு அருமையான கவியில் தொகுத்து உள்ளீர்கள் அருமை

மிக்க நன்றி நண்பா ஒற்றுமை.... ஓங்குக - Page 2 678642 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 678642 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 154550 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 5:54 pm

ஹனி wrote:பேதங்கள்.......
மறந்தால் மட்டும்
ஒன்று பட்டுவாய்
வென்று நிற்பாய்
தட்டட்டும் முரசு
எட்டட்டும் வெற்றி
ஓங்கட்டும் ஒற்றுமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஹனி ஒற்றுமை.... ஓங்குக - Page 2 678642 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 678642 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 678642 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 154550 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 08, 2010 6:33 pm

ஒற்றுமை.... ஓங்குக - Page 2 677196 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 677196

தமிழா நீ எப்போது
தமிழனை ஏமாற்றாமல்
தமிழர்களாய் ஒனறுபட்டு
முன்னெறுவாய்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Ila
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 6:53 pm

அப்புகுட்டி wrote:நிச்சயமாக ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நன்றி ஹாசிம் வரிகள் வைரம் தொடருங்கள்.

மிக்க நன்றி நண்பா ஒற்றுமை.... ஓங்குக - Page 2 678642 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 678642 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 678642 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 6:59 pm

இளமாறன் wrote:ஒற்றுமை.... ஓங்குக - Page 2 677196 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 677196

தமிழா நீ எப்போது
தமிழனை ஏமாற்றாமல்
தமிழர்களாய் ஒனறுபட்டு
முன்னெறுவாய்

காலம் கனியும் இளா நன்றி உங்கள் வரிகளுக்கும் ஒற்றுமை.... ஓங்குக - Page 2 677196 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 678642 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat May 08, 2010 7:00 pm

ஒற்றுமையில் பேதமை வரின் அது ஒற்றுமைக்கே பங்கம், ஒற்றுமையுடன் வாழ்வதே உறுதியான வாழ்வு!
அசத்தல் கவிதைக்கு நன்றி ஹாசிம்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Avatar15523pf0
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 7:11 pm

வழிப்போக்கன் wrote:ஒற்றுமையில் பேதமை வரின் அது ஒற்றுமைக்கே பங்கம், ஒற்றுமையுடன் வாழ்வதே உறுதியான வாழ்வு!
அசத்தல் கவிதைக்கு நன்றி ஹாசிம்

மிக்க நன்றி நண்பா தங்களின் வரிகள் ஊக்கமளிக்கின்றன ஒற்றுமை.... ஓங்குக - Page 2 154550 ஒற்றுமை.... ஓங்குக - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
ஒற்றுமை.... ஓங்குக - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக