புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:32 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:21 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 4:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 1:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 1:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 1:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 1:49 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 1:46 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 1:43 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 1:41 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 12:35 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:06 am

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 9:48 am

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 6:57 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 3:52 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 3:01 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 2:51 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 1:11 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:37 am

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 8:21 am

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:11 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 5:30 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 1:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 1:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கற்பழித்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டிய 16 வயது சிறுமி Poll_c10கற்பழித்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டிய 16 வயது சிறுமி Poll_m10கற்பழித்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டிய 16 வயது சிறுமி Poll_c10 
80 Posts - 47%
ayyasamy ram

75 Posts - 44%
mohamed nizamudeen

7 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 2%
rajuselvam
கற்பழித்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டிய 16 வயது சிறுமி Poll_c10கற்பழித்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டிய 16 வயது சிறுமி Poll_m10கற்பழித்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டிய 16 வயது சிறுமி Poll_c10 
1 Post - 1%
Kavithas

சிவா

bala_t

prajai

மொஹமட்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பழித்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டிய 16 வயது சிறுமி Poll_c10கற்பழித்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டிய 16 வயது சிறுமி Poll_m10கற்பழித்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டிய 16 வயது சிறுமி Poll_c10 
306 Posts - 42%

297 Posts - 41%
Dr.S.Soundarapandian
கற்பழித்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டிய 16 வயது சிறுமி Poll_c10கற்பழித்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டிய 16 வயது சிறுமி Poll_m10கற்பழித்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டிய 16 வயது சிறுமி Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran
கற்பழித்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டிய 16 வயது சிறுமி Poll_c10கற்பழித்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டிய 16 வயது சிறுமி Poll_m10கற்பழித்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டிய 16 வயது சிறுமி Poll_c10 
16 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழித்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டிய 16 வயது சிறுமி

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Wed May 05, 2010 4:12 am

புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தன்னைக் கடத்தி வந்தவர்கள், முகம் தெரியாத மாநிலத்தில், ஒவ்வொரு இடத்திலும் அடைத்து வைத்துக் கற்பழித்தவர்கள் என, அனைவரையும் அடையாளம் காட்டியிருக்கிறார், 16 வயது சிறுமி.

மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானா மாவட்டத்தின், ஹப்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் மிது தாஸ்(16). பாரம்பரிய நடனம் ஆடுவதில் வல்லவர். இவர் குடும்பம் வறுமையில் இருந்ததால், பக்கத்து வீட்டுக்காரர், 'குஜராத்தில் மிது நடனம் ஆடினால் நிறைய வருமானம் வரும். மாதா மாதம் ஆறாயிரம் ரூபாய் உங்கள் வீட்டுக்குத் தருகிறோம்' என்று கூறி, மிதுவை அழைத்துச் சென்றார். அப்போது மிதுவின் வயது 13. அதன் பின், மிதுவின் வாழ்க்கையில் இருண்ட காலம் தொடங்கியது. குஜராத்துக்கு அவரைக் கூட்டிச் சென்றவர்கள், அங்கு ஓர் அறையில் அடைத்து வைத்து, ஆபாசப் படங்களைக் காட்டி அதன்படி செய்யச் சொல்லி வற்புறுத்தினர். இந்தச் சித்ரவதை, நாள் கணக்காக, மாதக்கணக்காக, ஆண்டுக்கணக்காக நீடித்திருக்கிறது. அவரை, மெஹ்சனா, பரோடா, விராட்நகர், ஆமதாபாத், கான்பூர் என்று ஊர் ஊராக அழைத்துச் சென்று 'வாடிக்கையாளர்'களுக்குத் தாரை வார்த்தனர். இறுதியில், இரண்டு மாதங்களுக்கு முன்பு, 'அன்ஹத்' என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அவர் மீட்கப்பட்டார். அப்போது நடந்த மருத்துவப் பரிசோதனையின் போதுதான் அவருக்கு எச்.ஐ.வி., இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. ஆனால், மனம் தளரவில்லை மிது. தன்னைக் கடத்தியவர்கள், ஒவ்வொரு ஊரிலும் கற்பழித்தவர்கள் என எல்லாரையும், போலீசாரிடம் அடையாளம் காட்டியிருக்கிறார்.

இதுகுறித்து பிரட்சிதா ரத்தோர் என்ற பெண் போலீஸ் கூறியதாவது: அவர் உண்மையிலேயே நுட்பமான புத்திசாலிதான். அவரால் எங்கள் விசாரணை மிக எளிதில் முடிந்திருக்கிறது. குஜராத்துக்கு இதற்கு முன்பு அவர் வந்ததில்லை. ஆனால் முன்பு, தான் கொண்டு செல்லப் பட்ட ஒவ்வொரு இடத்தையும் மிகத் தெளிவாக நினைவில் வைத்து, போலீசாரை அழைத்துச் சென்றிருக்கிறார். சந்துகளுக்குள்ளும், குறுக்குத் தெருக்களுக்குள்ளும் தங்கியிருந்த இடங்களை நினைவுபடுத்தி அடையாளம் காட்டியுள்ளார். அவரால் அடையாளம் காட்டப்பட்ட, 'தொழிலில்' ஈடுபட்டிருந்த பெண்கள்,'நாங்கள் வயதானவர்கள். எங்களால் எப்படி இதைச் செய்திருக்க முடியும்?' என்று கேட்ட போது, அவர்கள் ஒவ்வொருவரும் தன்னை எப்படிக் கொடுமைப்படுத்தினர் என்பதைத் தெளிவாகக் கூறினார் மிது. இவ்வாறு பிரட்சிதா தெரிவித்தார்.

நடந்த சம்பவங்கள் குறித்து மிது கூறுகையில், 'எனக்கு அவ்வளவாக ஞாபக சக்தி கிடையாது. ஆனால் இவ்வழக்கில் நான் போராட விரும்பினேன். அதனால் ஒவ்வொரு வீட்டையும் நினைவுபடுத்தி, அடையாளம் காட்டினேன். எனக்கு நடந்த கொடுமைகள் எதுவும், என் தாய்க்குத் தெரியாது. அவருக்கு மாதாமாதம் பணம் போயிருக்கும். நடந்த அனைத் தையும் மறந்து விட நினைக்கிறேன். புதிய வாழ்வை சந்தோஷமாக ஆரம்பிக்க ஆசைப்படுகிறேன்' என்கிறார். மிதுவால் அடையாளம் காட்டப்பட்டவர்களில், 'தொழில்' பெண்களும் உண்டு. 'வாடிக்கையாளர்'களில் தொழிலதிபர், நடுத்தர குடும்ப ஆண்கள், ஓட்டல் உரிமையாளர்களும் உண்டு. மிது மீட்கப்பட்ட பின், குஜராத்தில் இதுபோன்று மேற்கு வங்கத்திலிருந்து பெண்கள், குழந்தைகளைக் கடத்தி வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தும் பெரிய கும்பல், போலீஸ் பிடியில் சிக்கியுள்ளது. இந்தியாவில் மேற்கு வங்கத்தில் தான், அதிகளவில் பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அம்மாநிலத்திலுள்ள 265 கிராமங்களில், நகர்ப்புறங்களில் வேலைபார்க்கச் செல்லும் 3,429 குழந்தைகளில் 271 பேர், ஒரு கிராமத்துக்கு ஒருவர் வீதம், மீண்டும் வீடு திரும்புவதில்லை என்று மாநில அரசின் அறிக்கை கூறுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக