புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 19:49

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 19:24

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Poll_c10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Poll_m10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Poll_c10 
59 Posts - 50%
heezulia

47 Posts - 39%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Poll_c10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Poll_m10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Poll_c10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Poll_m10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Poll_c10 
249 Posts - 48%

201 Posts - 39%

20 Posts - 4%

14 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Poll_c10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Poll_m10திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 1 May 2010 - 18:16

First topic message reminder :

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதின்று!!!!

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Periyar

ஆலம் விழுதினைப்போல் தொங்குகின்ற
மீசையிலே ஊசல்கட்டி ஆடிடவா?

தொங்கினாலும் தூங்காது ஏங்குமுந்தன்
திராவிடத்துக் கொள்கைகளை பாடிடவா?

இமயத்தைக் கவிழ்த்தாற்போல் இறங்கிவிட்ட
தாடியிலே பனிச்சறுக்கு ஆடிடவா?

கவிழ்ந்தாலும் ஏற்றம்சொன்ன போராட்டப்
போர்வாளாய்ப் புதுமுழக்கம் செய்திடவா?

வெண்தாடி பாய்ச்சிநின்ற சீர்திருத்த
வெளிச்சத்திலே செண்டாடி வீசிடவா?

வெளுத்தாலும் வெளுக்காத தன்மானப்
பேருணர்வை தமிழேற்றிப் பேசிடவா?

முடுக்கிவிட்ட இயந்திரமாய் நடுங்குமுந்தன்
கரம்பிடித்து தட்டமாலை சுற்றிடவா?

சொடுக்கிவிட்ட மேல்கீழாம் வருக்கவினை
விரட்டிவிட்ட சத்தியத்தைச் சாற்றிடவா?

சுருக்கம்கண்ட சதையினிலே துரும்பதனை
ஒளித்துகிச்சு தம்பாளந்தான் ஆடிடவா?

கருக்கதனில் விடியாத விதவைதுயர்
விரட்டிஒளி யேற்றியதைப் புகழ்ந்திடவா?

முதுமையிலும் வீரநடைக் குதவியகைத்
தடியெடுத்துத் தேராக்கி உருட்டிடவா?

இளமைமன எரிதழலாம் தீயணைத்து
துயர்துடைத்த இன்பமதை ஏற்றிடவா?

வட்டமுகத்துக் கழகுதரும் கண்ணாடி
தனைஒளித்து கண்ணாமூச்சிஆடிடவா?

திட்டமிட்டு தெனைமரங்கள் தனையழித்து
குடிஒழித்த குணமதைத்தான் கூறிடவா?

விளையாட நினைத்தாலும் முடியாமல்
மலர்மேனி வெங்காயம் ஆனதையோ!!

திராவிடத்து விருட்சமிது செந்தமிழின்
சீர்த்திருத்த சிலையாகிப் போனதையோ!!

ஆதிரா...

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Empty

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 13 May 2010 - 22:35

kalaimoon70 wrote:நிலவை காட்டி ஊட்டிய சோறு,
நித்தம் மறக்காத நினைவு.
என்பதைப் போல
பெரியாரை யார் என்று
கேட்க்கும் நாள் இது!
இவர் தான் அவர் பெரியார் ,
புரியாதவருக்கும் ,பெரிய ஐயா,
ஈரோடு தந்த உண்மையா ,
என்று சொல்லி கவிதை படித்து,
சாலைகளில் சிலையாய் போனவரை,
சாக்கடை அரசியவாதியாய் போகாதவரை,
காரம் கொண்ட வெங்காயம் போன்ற,
கருத்துகள் வெங்காயமா போனாலும்,
இன்னும் அவர் நினைவுகள் என்றும் வாடாத மலர்
மறையாத நிலவு என்று .கவிதைப் பாடியா ,தோழியே!
உன் தமிழுக்கு வாழ்த்துக்கள்.எழுதிய விரலுக்கு வாழ்த்துக்கள்!
பெரியாரை நினைவு படுத்திய தேவியே!என்றும் எங்கள் மனதில்
நீ தமிழ் மலையாய்,மழையாய்,அசையாது ,மறையாது தூறி இதமளிப்பாய்.
வாழ்த்துக்கிறேன்,உன் தமிழுக்கும் உனக்கும் புகழ் பரவ வேண்டுகிறேன்.

நட்புடன்.
கலைநிலா .

சியர்ஸ் சியர்ஸ் ஐ லவ் யூ நன்றி அன்பு மலர் அன்பு மலர்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Fri 14 May 2010 - 0:27

இது திராவிட விருச்சமில்லை திராவிட விதைகலீன் ஒரு விதை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 16 Aug 2010 - 19:27

முத்தியாலு மாதேஷ் wrote:இது திராவிட விருச்சமில்லை திராவிட விதைகலீன் ஒரு விதை
மிக்க நன்றி மாதேஷ் தங்களின் பாராட்டுக்கு.. திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 154550

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Empty
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon 16 Aug 2010 - 19:38

திராவிட விருட்சத்தை, சீர்திருத்த செம்மலை சீர்தூக்கி சிலை செதுக்கிய சிந்தாமணியே, உன் எழுத்து விளையாட்டில் எம்மை மறந்தோம், வாழ்க உன் கவித் தொண்டு. வளர்க உன் புலமை. நன்றி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 16 Aug 2010 - 19:40

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 677196

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 16 Aug 2010 - 19:42

megastar wrote:திராவிட விருட்சத்தை, சீர்திருத்த செம்மலை சீர்தூக்கி சிலை செதுக்கிய சிந்தாமணியே, உன் எழுத்து விளையாட்டில் எம்மை மறந்தோம், வாழ்க உன் கவித் தொண்டு. வளர்க உன் புலமை. நன்றி
தன்னை மறந்தமைக்கும் தகவாகப் புகழ்ந்தமைக்கும் மிக்க நன்றி மெகா ஸ்டார்... திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 154550

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Empty
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon 16 Aug 2010 - 19:45

Aathira wrote:
megastar wrote:திராவிட விருட்சத்தை, சீர்திருத்த செம்மலை சீர்தூக்கி சிலை செதுக்கிய சிந்தாமணியே, உன் எழுத்து விளையாட்டில் எம்மை மறந்தோம், வாழ்க உன் கவித் தொண்டு. வளர்க உன் புலமை. நன்றி
தன்னை மறந்தமைக்கும் தகவாகப் புகழ்ந்தமைக்கும் மிக்க நன்றி மெகா ஸ்டார்... திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 154550
தொடரட்டும் உங்கள் தமிழ்தொண்டு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 16 Aug 2010 - 19:48

பிளேடு பக்கிரி wrote:திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 677196
நன்றி பி.ப. திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 154550

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 4 Empty
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக