புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் தோல்வி - Page 2 Poll_c10காதல் தோல்வி - Page 2 Poll_m10காதல் தோல்வி - Page 2 Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
காதல் தோல்வி - Page 2 Poll_c10காதல் தோல்வி - Page 2 Poll_m10காதல் தோல்வி - Page 2 Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் தோல்வி - Page 2 Poll_c10காதல் தோல்வி - Page 2 Poll_m10காதல் தோல்வி - Page 2 Poll_c10 
53 Posts - 60%
heezulia
காதல் தோல்வி - Page 2 Poll_c10காதல் தோல்வி - Page 2 Poll_m10காதல் தோல்வி - Page 2 Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
காதல் தோல்வி - Page 2 Poll_c10காதல் தோல்வி - Page 2 Poll_m10காதல் தோல்வி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
காதல் தோல்வி - Page 2 Poll_c10காதல் தோல்வி - Page 2 Poll_m10காதல் தோல்வி - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் தோல்வி

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 25, 2010 1:03 pm

First topic message reminder :

Spoiler:
காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550
என்னுயிர் காதலியே
நீ……..
அள்ளித்தந்த காதலமுதை
பருகி முடிப்பதற்குள்
தட்டிவிட்டாய் கொட்டிவிட்டேன்

கண்ணா என்றாய்
காதலே என்றாய்
அன்பே என்றாய்
உயிரே என்றாய்
உன்வார்தையில் செருகியதால்
நான் செக்கி நின்றேனன்று
ஆனால்..

இன்று நீ சொன்ன வார்த்தையில்
நொறுங்கிப்போனேன்
சுக்கு நூறாய்…
காதலிக்கும் போது…
நீதான் நான் என்றாய்
திருமணத்துக்காய்
தடை பெற்றோர் என்கிறாய்
நான் காதலித்தது
உன்னை மட்டும்தான்..

குறுகிய காலம்
முறுகிய காதல்
பகிர்ந்த உணர்வு
லயித்த நொடிகள்
அத்தனையும்….
ஆதவனைக்கண்ட பனிகளாய்
இரவைக்கண்ட பகலாய்
மரணம் ருசித்த ஜடமாய்
மாற்றியது நீதான்..

நடக்கிறேன்
தடுமாறுகிறது கால்கள்..
நிற்கிறேன் சுற்றுகிறது தலை
உட்கார்கிறேன்
வெறுக்கிறது தேகம்..
துயில் கொள்கிறேன்
மறுக்கிறது கண்கள்
வெறுக்கிறேன் உலகையே
உன்னால்தான்..

நீ தந்க காதலை
நீயே பறித்து விட்டாய்
இன்று நான் நடைப்பிணம்
ஆக்கியது நீ
நீயாவது நன்றாய் வாழ
உனக்காக வேண்டுகிறேன்
இறைவனை
வாழ்க வளமுடன்

காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
காதல் தோல்வி - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 25, 2010 7:28 pm

சம்சுதீன் wrote:நீ தந்க காதலை
நீயே பறித்து விட்டாய்
இன்று நான் நடைப்பிணம்
ஆக்கியது நீ
நீயாவது நன்றாய் வாழ
உனக்காக வேண்டுகிறேன்
இறைவனை
வாழ்க வளமுடன்
காதல் தோல்வி - Page 2 154550
காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550

அருமை..நண்பா
_______________________________________________
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 25, 2010 7:31 pm

ஹாசிம் wrote:நிச்சயமா இது அனைத்துக்கும் பொருந்தும் காதல் தோல்வி - Page 2 359383

நானும் சும்மா ஒரு சேஞ்சுக்கு தான் இப்படி சொன்னேன்.
உங்கள் கவிதைகள் அனைத்தும் என்றுமே அருமை தான். அதற்க்கு என் முதற்கண்
வாழ்த்துகள்!!! காதல் தோல்வி - Page 2 359383

ஒரு கவிதையா ஒக்கே! ஆனாலும் சமுதாயத்திற்கு பயனில்லாத மனிதனை நான்
வெறுக்கிறேன்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 25, 2010 7:36 pm

பிச்ச wrote:
ஹாசிம் wrote:நிச்சயமா இது அனைத்துக்கும் பொருந்தும் காதல் தோல்வி - Page 2 359383

நானும் சும்மா ஒரு சேஞ்சுக்கு தான் இப்படி சொன்னேன்.
உங்கள் கவிதைகள் அனைத்தும் என்றுமே அருமை தான். அதற்க்கு என் முதற்கண்
வாழ்த்துகள்!!! காதல் தோல்வி - Page 2 359383

ஒரு கவிதையா ஒக்கே! ஆனாலும் சமுதாயத்திற்கு பயனில்லாத மனிதனை நான்
வெறுக்கிறேன்!

கண்டிப்பாக நானும் அதை ஆதரிக்கிறேன் என்று பொருளல்ல பிச்ச
ஒரு கவிதையின் கருவை எடு்க்கும் போது அதனாக மாறினால் மட்டுமே அதனை நேர்த்தியாக வழங்க முடியும் அதற்காக அதுதான் எமது அனுபவம் என்றாகாது மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் காதல் தோல்வி - Page 2 678642 காதல் தோல்வி - Page 2 678642 காதல் தோல்வி - Page 2 678642 காதல் தோல்வி - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
காதல் தோல்வி - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 26, 2010 11:49 am

சம்சுதீன் wrote:நீ தந்க காதலை
நீயே பறித்து விட்டாய்
இன்று நான் நடைப்பிணம்
ஆக்கியது நீ
நீயாவது நன்றாய் வாழ
உனக்காக வேண்டுகிறேன்
இறைவனை
வாழ்க வளமுடன்
காதல் தோல்வி - Page 2 154550
காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550

அருமை..நண்பா
_______________________________________________

மிக்க நன்றி நண்பா காதல் தோல்வி - Page 2 678642 காதல் தோல்வி - Page 2 678642 காதல் தோல்வி - Page 2 678642

நேசமுடன் ஹாசிம்
காதல் தோல்வி - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 26, 2010 12:12 pm

சூப்பர் நண்பா அருமையான வரிகள் வாழ்த்துக்கள் உன் கவிதை தொடர

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காதல் தோல்வி - Page 2 Logo12
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Apr 26, 2010 12:24 pm

சூப்பர் நண்பா அருமையான வரிகள் காதல் தோல்வி - Page 2 942

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 12:57 pm

பிச்ச wrote:
ஹாசிம் wrote:
பிச்ச கண்ணா ஏன் இவ்வளவு கோபம் காதலித்த அனுபவம் உங்களுக்கில்லை என்று நினைக்கிறேன் காதல் உலகில் உன்மையாய் காதலித்து ஏமாந்தவர்கள் தேவதாசனாகவும் பித்துப்பிடித்தவர்களாகவும் அலைவதை காணவில்லை என்று நினைக்கிறேன் இன்றோன்றும் நாளை ஒன்றும் என்று ஒவ்வொன்றாய் காதலித்து ஏமாற்றும் உங்களைப்போன்றோருக்கு அதன் வலி புரியாது கண்ணா.....
பெண்ணை மாத்திரமல்ல எதுவானாலும் தாய் தந்தையானாலும் உன்மையாய் காதலித்து அவர்கள் உன்மீது நீ எதிர்பார்க்கும் அந்த பாசம் கிடைக்காத போது நினைத்துப்பார் அதன் வலியை பொதுவான பார்வையில் ஏன் தூய நன்பன் கூட நீ செய்யாத ஒரு தவறுக்காக உன்னை வெறுக்கிறான் என்றால் உன் மனநிலை பற்றி யோசித்துப்பார் நீ உன்மையாக நேசித்திருந்தால் உன்னால் இயங்க முடியாது கண்ணா இதுதான் உணர்வு
நன்றி உங்கள் கருத்துக்கு காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 599303 காதல் தோல்வி - Page 2 599303 i love you கண்ணா.

சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்சம் நேரம்தான்,
பணம் காச கண்டுபுட்டா புலி கூட புள்ள தின்னும் கலிகாலம் ஆகிபோச்சி ஹசிம்
என் ஹாசிம்.

காதல் என்பது மலர் அல்ல, மலர்ச்செடி. ஒரு மலர் உதிர்ந்தால் மேலும் அங்கு மலர்கள் பூக்கும்.

சராவின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்!

காதல் தோல்வி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 26, 2010 12:59 pm

சிவா wrote:
பிச்ச wrote:
ஹாசிம் wrote:
பிச்ச கண்ணா ஏன் இவ்வளவு கோபம் காதலித்த அனுபவம் உங்களுக்கில்லை என்று நினைக்கிறேன் காதல் உலகில் உன்மையாய் காதலித்து ஏமாந்தவர்கள் தேவதாசனாகவும் பித்துப்பிடித்தவர்களாகவும் அலைவதை காணவில்லை என்று நினைக்கிறேன் இன்றோன்றும் நாளை ஒன்றும் என்று ஒவ்வொன்றாய் காதலித்து ஏமாற்றும் உங்களைப்போன்றோருக்கு அதன் வலி புரியாது கண்ணா.....
பெண்ணை மாத்திரமல்ல எதுவானாலும் தாய் தந்தையானாலும் உன்மையாய் காதலித்து அவர்கள் உன்மீது நீ எதிர்பார்க்கும் அந்த பாசம் கிடைக்காத போது நினைத்துப்பார் அதன் வலியை பொதுவான பார்வையில் ஏன் தூய நன்பன் கூட நீ செய்யாத ஒரு தவறுக்காக உன்னை வெறுக்கிறான் என்றால் உன் மனநிலை பற்றி யோசித்துப்பார் நீ உன்மையாக நேசித்திருந்தால் உன்னால் இயங்க முடியாது கண்ணா இதுதான் உணர்வு
நன்றி உங்கள் கருத்துக்கு காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 599303 காதல் தோல்வி - Page 2 599303 i love you கண்ணா.

சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்சம் நேரம்தான்,
பணம் காச கண்டுபுட்டா புலி கூட புள்ள தின்னும் கலிகாலம் ஆகிபோச்சி ஹசிம்
என் ஹாசிம்.

காதல் என்பது மலர் அல்ல, மலர்ச்செடி. ஒரு மலர் உதிர்ந்தால் மேலும் அங்கு மலர்கள் பூக்கும்.

சராவின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்!

காதல் தோல்வி - Page 2 678642 காதல் தோல்வி - Page 2 678642 காதல் தோல்வி - Page 2 359383 காதல் தோல்வி - Page 2 359383 காதல் தோல்வி - Page 2 154550 காதல் தோல்வி - Page 2 154550

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக