புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10 
1 Post - 14%
Manimegala
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவி வருமா?? தூது வருமா??


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 12:42 pm

First topic message reminder :

ஆவி வருமா?? தூது வருமா??



ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Yawn-m


”குமரி தனியாப் போனாலும்கொட்டாவி தனியாப் போக மாட்டாள்” ஆமாங்க இது நம்ம ஊருல ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கற பழமொழி. இது உண்மையா? அப்படியெல்லாம் இல்ல என்கிறார்கள்கொட்டாவி ஆய்வாளர்கள். ஆமாங்க.. கொட்டாவி தனியாத்தான் போவாளாம்.. பக்கத்தில் இருப்பவர்களின் ஒரு உந்துதல், பார்த்துச் செய்தல் என்ற மனோபாவம், கொஞ்சம் சோம்பேறித்தனம் எல்லாம் சேர்ந்துதான் கொட்டாவி விட நம்மைத்தூண்டுமாம்.. நாம் நமக்கு வரவில்லை என்றாலும் மற்றவர் கொட்டாவி விடும்போது முயற்சி செய்து கொட்டாவி விடுவோமாம்....



ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Cat_yawn_1

நம்ம உடலைப்பற்றி நமக்குத் சேதி சொல்லும் அருமையான தூதுவன் தான் இந்த கொட்டாவி. உடலுக்கு ஓய்வு தேவை என்பதையும் உறக்கம் உடனடியாகத் தேவை என்பதையும்
உடலுக்குச் சொல்லும் மூளையின் தூதுவன் கொட்டாவி. உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது உயிரினங்கள் கொட்டாவி விடுகின்றன. கொட்டாவியைக் கண்டிப்பாக நிறுத்த முடியாது. நிறுத்துவது போல நாம் வாயை மூடிக்கொண்டாலும் கொட்டாவி
தசைகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.


ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Tired-yawn


கொட்டாவியைத் தூண்டுவது மூளை நரம்பு என்பதை ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் அது எந்த நரம்பு என்று கண்டு பிடிப்பதில் சோர்ந்து போய் இன்னும் கொட்டாவி விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். மூளையின் நடுப்பகுதியில் கொட்டாவியைத் தூண்டும் நரம்பு இருக்கலாம் என்று கருதுகின்றனர். தசைகளை வருடி சுறுசுறுப்பாக்குவதும், இரத்த ஓட்டத்தை சீராக்குவதும் இந்த கொட்டாவியின் இன்றியமையாத
வேலை.


ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Yawning.

.இதுல இன்னும் சில நல்ல விஷயம் இருக்கு. என்னன்னு கேக்கறீஙகளா? முகத்தசைகளுக்கு நல்ல உடற்பயிற்சியும் இதன் மூலம் கிடைத்து விடுகிறது. அதுமட்டுமல்லங்க கொட்டாவி நாட்டியத்திற்கு மத்தளம் கொட்டுகிறார்களே கண்கள் என்ற இரண்டு
பெரியவர்கள் இவர்களுக்கும் இது நல்ல பயிற்சியாம்... (மூடி
மூடித்திறப்பதால்) கொட்டாவி விடும்போது உடலையும் சேர்த்து முறிக்கும் வழக்கும் பெரும்பாலும் எல்லோருக்கும் உண்டு.. இது உடலுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி.. இப்ப நீங்க இந்த ஹெல்த் டிப்பைப் படிக்காம கொட்டாவி விடுவது தெரிகிறது.


ஓகே ஓகே இப்ப விஷயத்துக்குப் போகலாம். குளிர்ந்த நீரைக் குடிப்பதாலும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுவதாலும் கொட்டாவிக்கு கொஞ்ச நேரம் கடுக்கா கொடுக்கலாம். ஆனால் உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் கொட்டாவியை ஏமாற்ற
முடியாதுங்க.. புரிஞ்சுக்கோங்க... சும்மா சும்மா வாயைப் பொளக்காம போய்ப் படுத்துத் தூங்குங்க... எல்லாம் சரியாய்ப் போய்விடும்...இப்ப நான் ஜகா வாங்கிக்கறேன்...ஜூட்...



ஆதிரா...



ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Tஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Hஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Iஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Rஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Empty

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 18, 2010 7:05 pm

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:மிகவும் பயனுள்ள தகவல் எனக்கு அதிகமாகவே வரும் காரணம் நான் வந்து ...................................... சரியாக .................... இல்லை நன்றி மேடம். நன்றி.

அதிகமா கொட்டாவி வருதுன்னா டாக்ட்டர போயி பாருங்க...........!

தப்பித்தவறிக்கூட சிவா அண்ணாவ பாத்துடாதிங்க.....அப்பறம் உசுருக்கு
உத்தரவாதம் கிடையாது. ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Icon_lol

முதல்ல இவரைப்பிடிச்சு முழு ஸ்கேன் பண்ணி வைத்தியம் ஆரம்பிங்க சிவா... ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 755837 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sun Apr 18, 2010 8:55 pm

பதிவிற்கு நன்றி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 18, 2010 11:01 pm

நம்ம உடலைப்பற்றி நமக்குத் சேதி சொல்லும் அருமையான தூதுவன் தான் இந்த கொட்டாவி. உடலுக்கு ஓய்வு தேவை என்பதையும் உறக்கம் உடனடியாகத் தேவை என்பதையும்
உடலுக்குச் சொல்லும் மூளையின் தூதுவன் கொட்டாவி. உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது உயிரினங்கள் கொட்டாவி விடுகின்றன. கொட்டாவியைக் கண்டிப்பாக நிறுத்த முடியாது. நிறுத்துவது போல நாம் வாயை மூடிக்கொண்டாலும் கொட்டாவி
தசைகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

கொட்டாவி, கெட்ட ஆவில்லை என்பதை உங்கள் கட்டுரை தந்த விபரம் அருமை.
உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் கொட்டாவியை ஏமாற்ற
முடியாதுங்க.. புரிஞ்சுக்கோங்க... சும்மா சும்மா வாயைப் பொளக்காம போய்ப் படுத்துத் தூங்குங்க... எல்லாம் சரியாய்ப் போய்விடும்...இப்ப நான் ஜகா வாங்கிக்கறேன்...ஜூட்...

உங்களுடைய கட்டுரை தொடக்க முதலும் ,இறுதி வரை புரியும் படி சொல்வது தான் ஒவ்வரு கட்டுரையின் வெற்றி.
அந்த வகையில் இதுவும்
ஒன்று.இதுபோல இன்னும் சிறப்பான கட்டுரை தந்து மேலும் நாங்கள் அறிய தாருங்கள்.நன்றி தோழியே.தொடரட்டம்,உங்கள் கட்டுரையின் தேரோட்டம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 19, 2010 8:39 am

அப்புகுட்டி wrote:மிகவும் பயனுள்ள தகவல் எனக்கு அதிகமாகவே வரும் காரணம் நான் வந்து ...................................... சரியாக .................... இல்லை நன்றி மேடம். நன்றி.

இந்த ......ல்லாம் நான் நிரப்பிக்கொள்ள வேண்டுமா அப்பு? நன்றிகள். ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 154550 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 154550



ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Tஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Hஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Iஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Rஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Empty
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Apr 19, 2010 10:07 am

அறிந்துகொள்ளவேண்டிய தகவல், பகிர்விற்கு நன்றி அக்கா



ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Apr 19, 2010 11:47 am

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 677196 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 677196 அப்போ கொட்டாவி விடலாமா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 20, 2010 3:09 pm

பிச்ச wrote:அறிந்துகொள்ளவேண்டிய தகவல், பகிர்விற்கு நன்றி!!!
நன்றி சரண்.. அன்பு மலர் அன்பு மலர்



ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Tஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Hஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Iஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Rஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 21, 2010 9:25 am

pgasok wrote:பதிவிற்கு நன்றி
மிக்க நன்றி அசோக் ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 154550



ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Tஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Hஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Iஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Rஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 21, 2010 9:28 am

kalaimoon70 wrote:
உங்களுடைய கட்டுரை தொடக்க முதலும் ,இறுதி வரை புரியும் படி சொல்வது தான் ஒவ்வரு கட்டுரையின் வெற்றி.
அந்த வகையில் இதுவும்
ஒன்று.இதுபோல இன்னும் சிறப்பான கட்டுரை தந்து மேலும் நாங்கள் அறிய தாருங்கள்.நன்றி தோழியே.தொடரட்டம்,உங்கள் கட்டுரையின் தேரோட்டம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தொடக்கம் முதல் இன்று வரை உங்கள் வாழ்த்தும் அன்பும் எனக்கு இதமாக அமைகிற சுகமே கலைநிலா இப்படியெல்லாம் கட்டுரை எழுத வைக்கிறது என்கிறேன்.. தொடர் அன்புப் பொழிவுக்கு மிக்க நன்றி ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 154550 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 733974 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 154550



ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Tஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Hஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Iஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Rஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 21, 2010 9:29 am

ஹனி wrote:அறிந்துகொள்ளவேண்டிய தகவல், பகிர்விற்கு நன்றி அக்கா
மிக்க நன்றி ஹனி.. ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 154550 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 154550



ஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Tஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Hஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Iஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Rஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 4 Empty
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக