புதிய பதிவுகள்
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_m10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10 
76 Posts - 48%
heezulia
புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_m10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10 
59 Posts - 38%
T.N.Balasubramanian
புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_m10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10 
8 Posts - 5%
Anthony raj
புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_m10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_m10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10 
4 Posts - 3%
bhaarath123
புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_m10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_m10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_m10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_m10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_m10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_m10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10 
261 Posts - 47%
ayyasamy ram
புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_m10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_m10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_m10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10 
16 Posts - 3%
prajai
புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_m10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_m10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_m10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_m10புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தாண்டு மலரட்டும்….

Page 2 of 2 Previous  1, 2

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Wed Apr 14, 2010 6:17 pm

First topic message reminder :

புத்தாண்டு மலரட்டும்….

வான் மழை பொழிந்து
வளம் பல பெருகி
தேனோடு கலந்தே
தித்திப்பு மலரட்டும்

ஏழைத் தமிழர்களின்
இல்லாமை இருள் போக்க
வல்ல கதிர் ஒன்று
வாழ்வில் பிறக்கட்டும்

சாதி சமய வேறுபாடின்றி
சகலரும் இணைந்து
நீதியின் பாதையில்
நிலைத்து நிற்கட்டும்

ஊழலும் லஞ்சமும்
உள்ளத்தில் மறைந்து
பாழும் பகையறுத்து
பண்பு வளரட்டும்

அன்பே இறையென்று
அகத்தில் ஒளியேற்றி
இன்பம் பொங்கிவிட
இப்புத்தாண்டு ஒளிரட்டும்

அனைத்து உள்ளங்களுக்கும் அன்பான தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 15, 2010 12:11 am

மலைமகளின் புத்தாண்டுக் கவிதை அருமை! உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் தோழி!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 15, 2010 12:12 am

நிச்சயம் மலரும் தோழி அருமையான வரிகள்
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 677196 புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 677196 புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 677196 புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 678642 புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 154550

புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Aபுத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Aபுத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Tபுத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Hபுத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Iபுத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Rபுத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Aபுத்தாண்டு மலரட்டும்…. - Page 2 Empty
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Thu Apr 15, 2010 12:13 am

சபீர் wrote:நிச்சயம் மலரும் தோழி அருமையான வரிகள் அசத்தி புட்டிங்க
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்களும் நன்றிகளும்…..உங்கள் வாக்கு நிறைவேறட்டும் நெஞ்சங்கள் மகிழட்டும்...

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Thu Apr 15, 2010 12:18 am

கலை wrote:மலைமகளின் புத்தாண்டுக் கவிதை அருமை! உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் தோழி!

உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்களும் நன்றிகளும்…..இன்பம் பொங்கி வழியட்டும்...இணையத்தில் உங்கள் கவிகள் நிறையட்டும்....

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Thu Apr 15, 2010 12:22 am

Aathira wrote:நிச்சயம் மலரும் தோழி அருமையான வரிகள்
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 677196 புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 677196 புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 677196 புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 678642 புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 154550

உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்களும் நன்றிகளும்…..
உங்கள் அழகான கவிகள் போல் உங்கள் அன்பான வார்த்தைகளும் மனதை கவருகிறது தோழி... புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 154550 புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 154550 புத்தாண்டு மலரட்டும்…. - Page 2 154550

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக