புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழை யடி வாழை. - Page 2 Poll_c10வாழை யடி வாழை. - Page 2 Poll_m10வாழை யடி வாழை. - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia
வாழை யடி வாழை. - Page 2 Poll_c10வாழை யடி வாழை. - Page 2 Poll_m10வாழை யடி வாழை. - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
வாழை யடி வாழை. - Page 2 Poll_c10வாழை யடி வாழை. - Page 2 Poll_m10வாழை யடி வாழை. - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வாழை யடி வாழை. - Page 2 Poll_c10வாழை யடி வாழை. - Page 2 Poll_m10வாழை யடி வாழை. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
வாழை யடி வாழை. - Page 2 Poll_c10வாழை யடி வாழை. - Page 2 Poll_m10வாழை யடி வாழை. - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வாழை யடி வாழை. - Page 2 Poll_c10வாழை யடி வாழை. - Page 2 Poll_m10வாழை யடி வாழை. - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாழை யடி வாழை. - Page 2 Poll_c10வாழை யடி வாழை. - Page 2 Poll_m10வாழை யடி வாழை. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழை யடி வாழை. - Page 2 Poll_c10வாழை யடி வாழை. - Page 2 Poll_m10வாழை யடி வாழை. - Page 2 Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
வாழை யடி வாழை. - Page 2 Poll_c10வாழை யடி வாழை. - Page 2 Poll_m10வாழை யடி வாழை. - Page 2 Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
வாழை யடி வாழை. - Page 2 Poll_c10வாழை யடி வாழை. - Page 2 Poll_m10வாழை யடி வாழை. - Page 2 Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
வாழை யடி வாழை. - Page 2 Poll_c10வாழை யடி வாழை. - Page 2 Poll_m10வாழை யடி வாழை. - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
வாழை யடி வாழை. - Page 2 Poll_c10வாழை யடி வாழை. - Page 2 Poll_m10வாழை யடி வாழை. - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வாழை யடி வாழை. - Page 2 Poll_c10வாழை யடி வாழை. - Page 2 Poll_m10வாழை யடி வாழை. - Page 2 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழை யடி வாழை. - Page 2 Poll_c10வாழை யடி வாழை. - Page 2 Poll_m10வாழை யடி வாழை. - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Guna.D
வாழை யடி வாழை. - Page 2 Poll_c10வாழை யடி வாழை. - Page 2 Poll_m10வாழை யடி வாழை. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாழை யடி வாழை. - Page 2 Poll_c10வாழை யடி வாழை. - Page 2 Poll_m10வாழை யடி வாழை. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வாழை யடி வாழை. - Page 2 Poll_c10வாழை யடி வாழை. - Page 2 Poll_m10வாழை யடி வாழை. - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழை யடி வாழை.

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 31, 2010 9:42 pm

First topic message reminder :

வாழை யடி வாழை.

இமயம் போல் தகராறு பெற்றோரிடையே , மகனோ,
சமய மறியாது, "வாழையடி வாழை " விளக்கம் கேட்டான்.
.

சினம் கொண்ட தந்தை கூறினார்,
தினம் தினம் நடைபெறும் விஷயம்தான் .

எந்தன் பாட்டிகள் தங்கள் மாமியாரை குறை கூறினார்கள்:
எந்தன் தாயாரும் தன் மாமியாரை குறை கூறினார்கள்:
எந்தன் மனைவியும் தன் மாமியாரை குறை கூறினார்:
எந்தன் மருமகளும் தன் மாமியாரை குறை கூறுவார்.
எந்தன் மருமகளின் மருமகளும் தன் மாமியாரை குறை கூறுவார்.
வாழைஅடி வாழை யாக வரும் வழக்கம்,
மாமியாரை மருமகள் குறை கூறுவது,
காலங்கள் மாறினாலும் ,அற்ப
அலங்கோலங்கள் மாறாது .
படிப்புக்கள் எத்தனை படித்தாலும் ,
வெடிப்புகள் வெளிப்படும் விடிவில்லாது .
95 % பெண்கள் இக்குட்டையில் ஊறிய மட்டைகள்,
கசையடி கொடுத்தார் தந்தை.

பதிலொன்று சடுதியில் வந்தது தாயிடமிருந்து.
காலையில் எழுந்ததும் காபியை கையில் கொடுக்கணும்:
காலடியில் கிடக்கும் பேப்பரையும் , தினம் தினம்
காணாமல் போகும் கண்ணாடியை ,
தேடிக் கையில் கொடுக்கணம் .
உலகளவு வம்பில் ஒன்றிடும் இவர்களுக்கு,
எங்களை குறைக் கூறுவது நிறைவு தரும்.
எந்தன் பாட்டன்மார்கள் ஏற்படுத்திய தவறான பழக்கம் இது:
எந்தன் தந்தையும் இதைத்தான் செய்தார்.
உந்தன் தந்தையும் இதைத்தான் செய்கிறார்.
எந்தன் மருமகன்களும் இதைத்தான் செய்வார்கள்.
அவர்களது மருமகன்களும் இதைத்தான் செய்வார்கள்.
நீயும் இதைத்தான் செய்யப் போகிறாய்.
பெண்களை அடிமையென நினைப்பதும்
வன் கணைகள் பேசிப் பழிப்பதும்,
வாழையடி வாழையாக 95 % ஆண்கள் செய்யும்,
செழுமையற்ற செயலென வசையடி கொடுத்தார் தாய்.
நொந்த மகனுக்கு, புத்தகம் தந்ததோர் நல்விளக்கம்.
"வாழை" என்ற கற்பகதரு,
வாழ வைக்கும் யாவரையும்.
ஆணாகி, பெண்ணாகி,பிறர் உதவி இன்றி,
கருவாகி ,தாயாகி,கன்றுகளை ஈன்றிடும்.
இலையாகி, பதனப் பட்ட சறகிலையாகி, பூவாகி,
தண்டாகி, காயாகி, பழமாகி யாவருக்கும் உதவிடும்.
மங்கள சின்னமாகி வாசலில் வரவேற்கும்.
தீப்புண்ணுக்கு மருந்தாகி,
கட்டுவதற்கு பட்டையாகி ,
பூக்கட்ட நார் ஆகிவிடும்.

வெட்டப்பட்ட வாழையும் இப்படித்தான் உதவியது.
குலைப் போட்டுள்ள வாழையும் இப்படித்தான் உதவும்.
முளைவிடும் விடும் வாழைகன்றும் இப்படியே உதவும்.
வாழையடி வாழை தத்துவம் இதுதான்.!

இதைப் படிப்போரும் , கேட்போரும், ரசிப்போரும்,
பின்னூட்டம் இடுவோரும் ,
குட்டையில் ஊறாத 5 % உத்தமர்கள் .
பட்டை தீட்டிய வைரங்கள்..
மாமியாரை குறைக் கூறாத திருமகள்கள்.
மனைவியை அடிமையென எண்ணா பெருமகன்கள்.

ரமணீயன்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 3:14 pm

Aathira wrote:
Appukutty wrote:மன்னிப்பு என்ற வார்த்தை உங்கள் இருவருக்க்கும் றொம்ப பிடிக்கும் போல்
நம் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதில் இருவருக்கும் இன்பமே.. கிடைக்கும் அப்பு...நல்ல நட்பும் வளரும்... அது அனுபவித்தால்தான் புரியும்..
ஓகே!!!! ஓகே!!!! ஓரக்கண் பார்வை

வாழை யடி வாழை. - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 02, 2010 8:58 pm

Aathira wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி, ஆதிரா அவர்களே,
தியாக மரம்,முத்தி மரம்,முத்தி கனி இவைகள்
நானறியாத விஷயங்கள். நன்றி.
"கா.ந.க" என்றால் ???? வாழை யடி வாழை. - Page 2 838572 ( அறியாமையை மன்னிக்க)
ரமணீயன்
தாங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும் திரு டி. என். பாலசுப்ரமணியன் அவர்களே. இதற்கு முந்தைய பின்னூட்டம் அவரது கவிதைக்கு இட்டேன். அதே நினைவில் தங்களை கா. ந. க. என்று குறிப்பிட்டு விட்டேன். மீண்டும் மன்னிக்கவும். வாழை யடி வாழை. - Page 2 440806

(அருமையான கட்டுரையைப் படித்து மகிழ்ந்ததில் ஒன்றும் புரியவில்லை. அதுதான் குழப்பத்திற்குக் காரணம். வாழை யடி வாழை. - Page 2 755837)

அன்பாக நினைவூட்டியமைக்கும் நன்றி திரு. டி.என்.பா. அவர்களே.. தமிழில் சரியா என்று கூறவும் நண்பரே... வாழை யடி வாழை. - Page 2 Icon_question
ரமணீயன் நன்றாக இருக்கிதே. அப்படியே அழைக்கலாமா?வாழை யடி வாழை. - Page 2 154550 வாழை யடி வாழை. - Page 2 154550

ஆதிரா அவர்களுக்கு,
மன்னிப்பது /மன்னிக்க கோருவது மிக நல்ல விளக்கம்.
நட்பு நிச்சியமாக மலரும். தெரியாமல் செய்கின்ற தவறுகளும் ,
நட்பை வளர்க்கும் என்பதற்கு ஈகரையே சாட்சி.
தி.நா. பா என்பதே சரி. "தி " ஊரின் பெயர். " நா" தகப்பனாரின் பெயர்.
"பா" என் பெயர். பாலசுப்பிரமணியன் . வாழ்வின் பின் பாதியில் ,
வாழ்ந்து கொண்டிருப்பதால் பெயரின் பின்பாதியை "ரமணீயன்"
என்று வைத்துக் கொண்டுளேன்.
"ரமணீயன் " என்ற பெயர் ஈகரையில் சேர்ந்த பிறகு விரும்பி
தேர்ந்தெடுத்த பெயர். "ரமணீயன்" என கூப்பிடுவதையே விரும்புகிறேன் .

"ரமணீயன் " வாழை யடி வாழை. - Page 2 154550 வாழை யடி வாழை. - Page 2 154550 வாழை யடி வாழை. - Page 2 154550

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 02, 2010 9:01 pm

Appukutty wrote:
Aathira wrote:
Appukutty wrote:மன்னிப்பு என்ற வார்த்தை உங்கள் இருவருக்க்கும் றொம்ப பிடிக்கும் போல்
நம் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதில் இருவருக்கும் இன்பமே.. கிடைக்கும் அப்பு...நல்ல நட்பும் வளரும்... அது அனுபவித்தால்தான் புரியும்..
ஓகே!!!! ஓகே!!!! ஓரக்கண் பார்வை

அப்புக்குட்டி அவர்களுக்கு,
மன்னிப்பதும் ,மன்னிக்க கோருவதும் நல்ல
மனித நேயத்திற்கு அடித்தளம். நட்பு வளரும் ,
என்பதில் ஐயம்மொன்றுமில்லை. உங்கள் நட்பும் கிடைத்துள்ளதே .
ரமணீயன் வாழை யடி வாழை. - Page 2 154550 வாழை யடி வாழை. - Page 2 154550 வாழை யடி வாழை. - Page 2 154550 வாழை யடி வாழை. - Page 2 154550

avatar
தவசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 02/01/2009

Postதவசி Sun Apr 04, 2010 5:36 am

நன்றி

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Apr 04, 2010 8:40 am

வாழை யடி வாழை. - Page 2 677196 வாழை யடி வாழை. - Page 2 677196

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 04, 2010 10:18 am

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி, ஆதிரா அவர்களே,
தியாக மரம்,முத்தி மரம்,முத்தி கனி இவைகள்
நானறியாத விஷயங்கள். நன்றி.
"கா.ந.க" என்றால் ???? வாழை யடி வாழை. - Page 2 838572 ( அறியாமையை மன்னிக்க)
ரமணீயன்
தாங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும் திரு டி. என். பாலசுப்ரமணியன் அவர்களே. இதற்கு முந்தைய பின்னூட்டம் அவரது கவிதைக்கு இட்டேன். அதே நினைவில் தங்களை கா. ந. க. என்று குறிப்பிட்டு விட்டேன். மீண்டும் மன்னிக்கவும். வாழை யடி வாழை. - Page 2 440806

(அருமையான கட்டுரையைப் படித்து மகிழ்ந்ததில் ஒன்றும் புரியவில்லை. அதுதான் குழப்பத்திற்குக் காரணம். வாழை யடி வாழை. - Page 2 755837)

அன்பாக நினைவூட்டியமைக்கும் நன்றி திரு. டி.என்.பா. அவர்களே.. தமிழில் சரியா என்று கூறவும் நண்பரே... வாழை யடி வாழை. - Page 2 Icon_question
ரமணீயன் நன்றாக இருக்கிதே. அப்படியே அழைக்கலாமா?வாழை யடி வாழை. - Page 2 154550 வாழை யடி வாழை. - Page 2 154550

ஆதிரா அவர்களுக்கு,
மன்னிப்பது /மன்னிக்க கோருவது மிக நல்ல விளக்கம்.
நட்பு நிச்சியமாக மலரும். தெரியாமல் செய்கின்ற தவறுகளும் ,
நட்பை வளர்க்கும் என்பதற்கு ஈகரையே சாட்சி.
தி.நா. பா என்பதே சரி. "தி " ஊரின் பெயர். " நா" தகப்பனாரின் பெயர்.
"பா" என் பெயர். பாலசுப்பிரமணியன் . வாழ்வின் பின் பாதியில் ,
வாழ்ந்து கொண்டிருப்பதால் பெயரின் பின்பாதியை "ரமணீயன்"
என்று வைத்துக் கொண்டுளேன்.
"ரமணீயன் " என்ற பெயர் ஈகரையில் சேர்ந்த பிறகு விரும்பி
தேர்ந்தெடுத்த பெயர். "ரமணீயன்" என கூப்பிடுவதையே விரும்புகிறேன் .

"ரமணீயன் " வாழை யடி வாழை. - Page 2 154550 வாழை யடி வாழை. - Page 2 154550 வாழை யடி வாழை. - Page 2 154550

வாழ்வின் பின்பாதியில் வாழ்ந்து கொண்டு
இருக்கிறேன் என்று கூறியுள்ள ரமணீயன் அவர்களே! தங்கள் முன்பாதியையும் சேர்த்தே ஈகரையில் கழிக்க வேண்டும் என்பது எங்கள் அவா...உயர்ந்த உள்ளங்களை இணைக்கும் ஈகரையில் நட்பில் தொடர்வோம்... நன்றி ரமணீயன்... அன்பு மலர் அன்பு மலர்

வாழை யடி வாழை. - Page 2 Aவாழை யடி வாழை. - Page 2 Aவாழை யடி வாழை. - Page 2 Tவாழை யடி வாழை. - Page 2 Hவாழை யடி வாழை. - Page 2 Iவாழை யடி வாழை. - Page 2 Rவாழை யடி வாழை. - Page 2 Aவாழை யடி வாழை. - Page 2 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 20, 2020 1:23 pm

எந்தன் ஆரம்பகால கவிதை  -மலரும் நினைவுகளாக 
ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Jun 20, 2020 3:27 pm

2010 ல போட்ட பதிவா! பதிவு நல்லாருக்கு அய்யா... வாழையடி வாழைனு ஒரு பழைய படம்... பிரமீளா நடிச்சிருப்பாங்க தலைக்கனம் பிடித்த அவரது குணம் குடும்பத்தில் உள்ள அத்தனை போரையும் கவலைக்குள்ளாக்கும் இறுதியாக எப்படி தனது தலைக்கனத்தை விட்டு நற்குணம் பெற்றார் என்பதே கதை. (மனசாட்சி: எதுக்குடா சம்பந்தமே இல்லாமல் இப்ப இதை சொல்ற சோகம் )

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வாழை யடி வாழை. - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

வாழை யடி வாழை. - Page 2 Hவாழை யடி வாழை. - Page 2 Aவாழை யடி வாழை. - Page 2 Sவாழை யடி வாழை. - Page 2 Aவாழை யடி வாழை. - Page 2 N
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 21, 2020 11:44 pm

T.N.Balasubramanian wrote:எந்தன் ஆரம்பகால கவிதை  -மலரும் நினைவுகளாக 
ரமணியன் 
யதார்த்த உண்மையை எடுத்து கூறும் கவிதை. நன்றாய் இருக்கிறது.

(நல்லா தான் இருக்கும்.... இதை எழுதியது நீங்களாச்சே)

T.N.Balasubramanian wrote:இதைப் படிப்போரும் , கேட்போரும், ரசிப்போரும்,
பின்னூட்டம் இடுவோரும் ,
குட்டையில் ஊறாத 5 % உத்தமர்கள் .
பட்டை தீட்டிய வைரங்கள்..
மாமியாரை குறைக் கூறாத திருமகள்கள்.
அப்புறம் இதையும் கவனிக்க வேண்டும் அல்லவா ? ஹி... ஹி...

வாழை யடி வாழை. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவாழை யடி வாழை. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வாழை யடி வாழை. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Jan 07, 2024 6:25 pm

கதையும் சொல் விளக்கம் அருமை. வாழை யடி வாழை. - Page 2 3838410834

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக