புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:46 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:33 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:17 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:09 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:01 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:15 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 am

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Today at 12:14 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:10 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 4:08 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Yesterday at 4:04 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:36 am

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Yesterday at 3:28 am

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:12 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:44 am

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 5:42 am

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 5:40 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:38 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:37 am

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:54 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:51 am

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:50 am

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:49 am

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:46 am

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:43 am

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:41 am

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 5:35 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:06 am

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 2:48 am

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sat Apr 27, 2024 11:57 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Apr 27, 2024 8:52 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:51 pm

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:01 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:17 am

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:40 am

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:37 am

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:36 am

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:21 am

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Fri Apr 26, 2024 11:11 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:30 pm

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Fri Apr 26, 2024 6:48 pm

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Fri Apr 26, 2024 6:43 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 6:34 am

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:09 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 10:01 pm

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Thu Apr 25, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 9 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 9 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 9 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram

13 Posts - 25%
prajai

2 Posts - 4%
Baarushree

mohamed nizamudeen

Rutu

1 Post - 2%
சிவா

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Page 9 of 47 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 28 ... 47  Next

திரியை தொடரலாமா...? [51Vote ]

  • 1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்

    4690%
  • 2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்

    00%
  • 3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?

    510%

You are not connected. Please login or register

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 17/02/2010

Postவழிப்போக்கன் Mon Mar 22, 2010 2:36 pm

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 02/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 26, 2010 3:15 am

இளமாறன் wrote:
REMO wrote:how to type in tamil

[You must be registered and logged in to see this link.]

இதில் முயற்சி செய்யுங்கள் [You must be registered and logged in to see this image.]
சியர்ஸ் சியர்ஸ்

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 02/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 26, 2010 3:18 am

[You must be registered and logged in to see this image.]
நானும் ரெடி என்னையும் இணையுங்கள்....

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 17/02/2010

Postவழிப்போக்கன் Fri Mar 26, 2010 3:29 am

REMO wrote:how to type in tamil

[You must be registered and logged in to see this link.]
மேலே உள்ளதை தரவிறக்கம் செய்து நிறுவுங்கள்
பின் ஆல்ட் மற்றும் 2 கீகளை சேர்த்து அழுத்திய பிறகு தட்டச்சு செய்யுங்கள்,

மேலும் எவ்வாறு எழுதலாம் எனும் விடையம் மிகத் தெளிவாக கீழ்வரும் சுட்டியில் உள்ளது, விரைவில் தமிழால் உங்களுடன் இணைவோம் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 28/12/2009

Postஇளமாறன் Fri Mar 26, 2010 3:34 am

valippokkan wrote:
REMO wrote:how to type in tamil

[You must be registered and logged in to see this link.]
மேலே உள்ளதை தரவிறக்கம் செய்து நிறுவுங்கள்
பின் ஆல்ட் மற்றும் 2 கீகளை சேர்த்து அழுத்திய பிறகு தட்டச்சு செய்யுங்கள்,

மேலும் எவ்வாறு எழுதலாம் எனும் விடையம் மிகத் தெளிவாக கீழ்வரும் சுட்டியில் உள்ளது, விரைவில் தமிழால் உங்களுடன் இணைவோம் புன்னகை

[url=http://kmdfaizal.blogspot.com/2008/10/nhmwriter.html
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 17/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 28, 2010 3:35 pm

சிவா அவர்களிற்கான கேள்விகள்

இத்திரி தொடங்கியதும் முதலாவதாக ஓடிவந்து ஊக்கம் தரும் உங்கள் மனதிற்கு நன்றி சொல்லிக் கொண்டு பேட்டிக்கான கேள்விகளைத் தருகின்றேன்,
வெள்ளிக்குமுன்னர் உங்கள் பதில்களைத் தரும்படி வேண்டிக்கொள்கின்றேன்.

1)
உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தினைத்
தாருங்களேன்,
பலர் உங்களைஅறிந்திருந்தாலும், என்னைப்போன்றவர்கள் அறியும் வகையில் தருவீர்கள் என நினைக்கின்றேன்

2)
மருத்துவத்துறையில் உங்களிற்கு கூடுதல் ஈடுபாடு ஏற்படக் காரணம் ஏதும் உண்டா...? படிக்கும்போது உங்கள் வேலை சம்பந்தப் பட்ட
துறையைத் தேர்வு செய்தமைக்கான காரணம்
என்னவென்று சொல்லமுடியுமா...?

3)
உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஏதாவது ஓர் சம்பவத்தினை எம்முடன் பகிர்ந்து
கொள்வீர்களா?

4)ஈகரை இணையத்தை அமைப்பதற்கும், சிறந்த தமிழ்க் களஞ்சியமாக கொண்டுவருவதற்கும்
பாடுபட்டிருக்கின்றீர்கள், இதன் போதான
அனுபவத்தினையும், அதற்கு ஒத்தாசையாக
இருந்தவர்களையும் பற்றி எமக்கு நினைவு கூறுவீர்களா..?

5)
ஒரு நாள் தூங்கி காலையில் கண் விழிக்கும்
போது நீங்கள் பெண்ணாக மாறி விடுகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம், அதன்போது உங்கள் மனைவி/காதலி உங்களைக் காணவில்லை எனத் தேடும்போது நீங்கள்தான்(பெண்ணுருவில் உள்ள) கணவன்/காதலன் என எவ்வாறு
நிரூபிப்பீங்க..??? [You must be registered and logged in to see this image.]

6)

சிவா அண்ணா காதலில் தோற்ற
அனுபவம் பற்றி கூறுங்கள் ? என ஹாசிம் அவர்கள் கேட்டுள்ளார்

7)
நீங்கள் வாழ்க்கையில் யார் யாருக்கு நன்றி
கூற மறந்து பின்னர் வருந்தி வாய்ப்புக்கு காத்துகொண்டு இருக்கிறீர்கள் ????
இதனை நிலாசகி அவர்கள் கேட்டுள்ளார்.

மிக்க நன்றி
[You must be registered and logged in to see this image.]
.

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 28, 2010 4:08 pm

1) உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தினைத் தாருங்களேன், பலர் உங்களைஅறிந்திருந்தாலும், என்னைப்போன்றவர்கள் அறியும் வகையில் தருவீர்கள் என நினைக்கின்றேன்!

என்னைப் பற்றிய அறிமுகமென்றால், நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்! தந்தை சுப்புராமன் கொழும்பில் A.K gold house -ல் வேலை செய்து தற்பொழுது தமிழகத்தில் உள்ளார்கள். தாயார் சரோஜா, இல்லத்தரசி! இரண்டு அண்ணன்கள், இரண்டு தம்பிகள், ஒரு தங்கை! முக்கியமாக 35 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளும் பாக்கியம் பெறாத பிரம்மச்சாரி!

2) மருத்துவத்துறையில் உங்களிற்கு கூடுதல் ஈடுபாடு ஏற்படக் காரணம் ஏதும் உண்டா...? படிக்கும்போது உங்கள் வேலை சம்பந்தப் பட்ட துறையைத் தேர்வு செய்தமைக்கான காரணம் என்னவென்று சொல்லமுடியுமா...?

படிக்கும்பொழுதே அனைவரும் எத்துறையில் வருமானம் அதிகம் வரும் என்றுதான் தேர்ந்தெடுக்கிறார்கள், அதற்கு நானும் விதிவிலக்கல்ல!

3) உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஏதாவது ஓர் சம்பவத்தினை எம்முடன் பகிர்ந்து கொள்வீர்களா?

என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்றால் மூன்று மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் நடந்த விபத்துதான்! லாரியில் என் இருசக்கர வண்டி சிக்கி அடுத்த நொடி நான் லாரிக்கடியில் இருந்ததை நினைக்கும்பொழுது இப்பொழுதும் மனதில் சிறு நடுக்கம் வருவதை தவிர்க்க இயலவில்லை!

4)ஈகரை இணையத்தை அமைப்பதற்கும், சிறந்த தமிழ்க் களஞ்சியமாக கொண்டுவருவதற்கும் பாடுபட்டிருக்கின்றீர்கள், இதன் போதான அனுபவத்தினையும், அதற்கு ஒத்தாசையாக இருந்தவர்களையும் பற்றி எமக்கு நினைவு கூறுவீர்களா..?

மிகச் சாதாரணமாக ஆரம்பித்த தளம், அப்பொழுது சிறிது வளர்ச்சி கண்ட நேரத்தில் சில விஷமிகள் தினமும் பலான படங்களை பதிவேற்றி இத்தளத்தின் தன்மையை கெடுத்து வந்தார்கள். அந்த நேரத்தில் பேருதவியாக இருந்த தமிழன், இளவரசன், ரூபன் அனைவருக்கும் என் நன்றிகள்!

5) ஒரு நாள் தூங்கி காலையில் கண் விழிக்கும் போது நீங்கள் பெண்ணாக மாறி விடுகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம், அதன்போது உங்கள் மனைவி/காதலி உங்களைக் காணவில்லை எனத் தேடும்போது நீங்கள்தான்(பெண்ணுருவில் உள்ள) கணவன்/காதலன் என எவ்வாறு நிரூபிப்பீங்க..???

இதென்ன அவ்வளவு சிரமமான வேலையா? மனைவியிடம் அல்லது காதலியிடம் என சில ரகசிய வார்த்தைகள் பேச்சு வழக்கில் வைத்திருப்பேன். அதைக் கூறி நான் தான் என நிரூபித்து விடுவேன்!

6) சிவா அண்ணா காதலில் தோற்ற அனுபவம் பற்றி கூறுங்கள் ? என ஹாசிம் அவர்கள் கேட்டுள்ளார்!

நான் இதுவரை சீரியஸாகக் காதலித்தது இல்லை! என் காதல்கள் எல்லாமே விளையாட்டுத் தனமானதுதான்! ஏமாந்தது இல்லை, எமாற்றியது உண்டு! அவ்வாறு காதலில் எமாற்றப் பட்டாலும் அதற்கான வலி எனக்கு அதிகமிருக்காது. காதல் ஒருமுறைதான் என்பதில் எனக்கு நாட்டமில்லை!

7) நீங்கள் வாழ்க்கையில் யார் யாருக்கு நன்றி கூற மறந்து பின்னர் வருந்தி வாய்ப்புக்கு காத்துகொண்டு இருக்கிறீர்கள் ???? இதனை நிலாசகி அவர்கள் கேட்டுள்ளார்.

இதுவரை அப்படியொரு சூழ்நிலை வரவில்லை! ஏனெனில் எனக்கு உதவியவர்களை விட நான் மற்றவர்களுக்கு உதவி செய்ததுதான் அதிகம்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 21/07/2009

Postசாந்தன் Sun Mar 28, 2010 8:20 pm

அண்ணா அனைத்து பதில்களும் அருமை.
எதையும் மறைக்காமல் உண்மையாக வெளிப்படையாக பதிலளித்த உங்களுக்குஎன் வாழ்த்துக்கள் பல அண்ணா.

நான் இதுவரை சீரியஸாகக் காதலித்தது இல்லை! என் காதல்கள் எல்லாமே
விளையாட்டுத் தனமானதுதான்! ஏமாந்தது இல்லை, எமாற்றியது உண்டு! அவ்வாறு
காதலில் எமாற்றப் பட்டாலும் அதற்கான வலி எனக்கு அதிகமிருக்காது. காதல்
ஒருமுறைதான் என்பதில் எனக்கு நாட்டமில்லை!

அங்கு [You must be registered and logged in to see this image.] இங்கே [You must be registered and logged in to see this image.]

இதென்ன அவ்வளவு சிரமமான வேலையா? மனைவியிடம் அல்லது காதலியிடம் என சில ரகசிய
வார்த்தைகள் பேச்சு வழக்கில் வைத்திருப்பேன். அதைக் கூறி நான் தான் என
நிரூபித்து விடுவேன்!

அருமை அண்ணா. இங்கும் ரகசிய வார்த்தைகள் நிறைய உண்டு .

இதுவரை அப்படியொரு சூழ்நிலை வரவில்லை! ஏனெனில் எனக்கு உதவியவர்களை விட நான்
மற்றவர்களுக்கு உதவி செய்ததுதான் அதிகம்!
[You must be registered and logged in to see this image.]

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 02/01/2010

Postசெந்தில் Sun Mar 28, 2010 8:28 pm

6) சிவா அண்ணா காதலில் தோற்ற அனுபவம் பற்றி கூறுங்கள் ? என ஹாசிம் அவர்கள் கேட்டுள்ளார்!

நான் இதுவரை சீரியஸாகக் காதலித்தது இல்லை! என் காதல்கள் எல்லாமே விளையாட்டுத் தனமானதுதான்! ஏமாந்தது இல்லை, எமாற்றியது உண்டு! அவ்வாறு காதலில் எமாற்றப் பட்டாலும் அதற்கான வலி எனக்கு அதிகமிருக்காது. காதல் ஒருமுறைதான் என்பதில் எனக்கு நாட்டமில்லை!

ஆனா இந்த பதிலுக்கு இன்னைக்கு ஏதாவது பரிசு வீட்டில் கிடைக்கும் என நினைக்கிறேன் [You must be registered and logged in to see this image.]

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Mar 28, 2010 10:01 pm

உங்கள் அதிரடிப்பதிலுக்கு [You must be registered and logged in to see this image.]
1) உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தினைத் தாருங்களேன், பலர் உங்களைஅறிந்திருந்தாலும், என்னைப்போன்றவர்கள் அறியும் வகையில் தருவீர்கள் என நினைக்கின்றேன்!

என்னைப் பற்றிய அறிமுகமென்றால், நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்! தந்தை சுப்புராமன் கொழும்பில் A.K gold house -ல் வேலை செய்து தற்பொழுது தமிழகத்தில் உள்ளார்கள். தாயார் சரோஜா, இல்லத்தரசி! இரண்டு அண்ணன்கள், இரண்டு தம்பிகள், ஒரு தங்கை! முக்கியமாக 35 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளும் பாக்கியம் பெறாத பிரம்மச்சாரி!
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Mar 28, 2010 10:14 pm

4)ஈகரை இணையத்தை அமைப்பதற்கும், சிறந்த தமிழ்க் களஞ்சியமாக கொண்டுவருவதற்கும் பாடுபட்டிருக்கின்றீர்கள், இதன் போதான அனுபவத்தினையும், அதற்கு ஒத்தாசையாக இருந்தவர்களையும் பற்றி எமக்கு நினைவு கூறுவீர்களா..?

மிகச் சாதாரணமாக ஆரம்பித்த தளம், அப்பொழுது சிறிது வளர்ச்சி கண்ட நேரத்தில் சில விஷமிகள் தினமும் பலான படங்களை பதிவேற்றி இத்தளத்தின் தன்மையை கெடுத்து வந்தார்கள். அந்த நேரத்தில் பேருதவியாக இருந்த தமிழன், இளவரசன், ரூபன் அனைவருக்கும் என் நன்றிகள்!

நன்றிகள் தல..... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 9 of 47 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 28 ... 47  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக