புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_c10டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_m10டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_c10 
62 Posts - 57%
heezulia
டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_c10டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_m10டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_c10டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_m10டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_c10டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_m10டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_c10டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_m10டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_c10 
104 Posts - 59%
heezulia
டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_c10டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_m10டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_c10டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_m10டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_c10டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_m10டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை)

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 2:12 pm

காரைக்கால்:காரைக்காலில்
மது வாங்கித் தர மறுத்ததால் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் பார் எதிரே
குத்திக் கொலை செய்யப்பட்டார்.காரைக்கால் அடுத்த பொறையாறு மார்க்கெட்
வீதியை சேர்ந்த ஆரோக்கியசாமிசுந்தர் (30), காரைக்காலில் உள்ள தனியார்
கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று மாலை
பாரதியார் சாலையில் உள்ள எல்லோரா ஒயின்சில் மது குடித்துக்
கொண்டிருந்தார்.

அப்போது மொபைல்
போனில், தன் உறவினருடன் சத்தமாக பேசினார்.எதிரே மது குடித்துக்
கொண்டிருந்த காரைக்கால் டோபி காலனியை சேர்ந்த ஆரோக்கியராஜ் (35), ஏன்
சத்தமாக பேசுகிறாய் என கேட்டு ஆரோக்கியசாமிசுந்தரிடம் தகராறு செய்தார்.
பின், தனக்கும் மது வாங்கித் தருமாறு மிரட்டி உள்ளார்.
ஆரோக்கியசாமிசுந்தர் மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.பாருக்கு
வெளியே வந்த ஆரோக்கியசாமிசுந்தரை, ஆரோக்கியராஜ் வழிமறித்து தாக்கி
உள்ளார்.

மேலும், மதுபாட்டில்கள்
அடுக்கி வைத்திருந்த கண்ணாடிப் பெட்டியை ஆரோக்கியராஜ் உடைத்து அதிலிருந்த
கண்ணாடி துண்டால் ஆரோக்கியசாமிசுந்தரின் மார்பில் குத்தினார்.
படுகாயமடைந்த ஆரோக்கியசாமிசுந்தரை பார் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள்
காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர்
உயிரிழந்தார். ஆரோக்கியராஜை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 56667 டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 56667

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 15, 2010 2:19 pm

திருமணமான 3வது நாளில் வரதட்சணை கேசு (498A) : கலெக்டரிடம் பள்ளி மாணவி புகார்
தினமலர்: ஜனவரி 19,2010
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வரதட்சணை கொடுமையால் திருமணம் முடிந்து மூன்று நாட்களில், தாய்வீட்டிற்கு வந்த பிளஸ் 2 மாணவி, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கலெக்டரிடம் புகார் கொடுத்தார்.

ராமநாதபுரம் கருவப்பிள்ளைக்கார தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகள் அனிதா (18). இங்குள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கும், மண்டபம் கேம்ப் மணிகூண்டு பகுதியை சேர்ந்த மற்றொரு ஆறுமுகம் மகன் சரவணன் என்பவருக்கும் 2009ம் ஆண்டு நவ., 29ம் தேதி திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது, 11 சவரன் நகை , 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. சரவணன், ரேஷன் கடை விற்பனையாளராக உள்ளார். திருமணம் நடந்த மூன்று நாட்களிலே அனிதா, தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். பெற்றோர் விசாரித்ததில், சரவணன் மற்றும் அவரது தாயார் கஸ்தூரி, அண்ணன் மனைவி முனீஸ்வரி ஆகியோர் மேலும், 20 சவரன் நகை மற்றும் டூவீலர் வாங்கி வரக்கூறி கொடுமைப்படுத்தியதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அனிதா, ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். புகார் மீது சரியான நடவடிக்கை இல்லாததால், ராமநாதபுரத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், தன்னை கொடுமை செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் ஹரிஹரனிடம் மனு கொடுத்தார். இம்மனு, பிரதீப்குமார் எஸ்.பி.,க்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, மகளிர் போலீசார், விசாரித்து வருகின்றனர்.

அனிதா கூறியதாவது:

எனது அக்காவை பெண் பார்க்க வந்தவர்கள், படித்து கொண்டிருந்த என்னை திருமணம் செய்வதாக கூறியதால், பெற்றோர் திருமணம் நடத்தி வைத்தனர். ஆனால், திருமணம் முடிந்த மறுநாளே, எனது கணவர் சரவணன் குடிபோதையில் என்னை துன்புறுத்தினார். உன்னை பிடிக்கவில்லை. உனது அக்காவைத்தான் திருமணம் செய்ய இருந்தேன். நான் கேட்கிறபடி கூடுதல் வரதட்சணை வாங்கி வராவிட்டால், உன்னை கொலை செய்து, வேறு திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறி அடித்தார். இவ்வாறு அனிதா கூறினார்.
=========================================

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 15, 2010 2:27 pm

டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Icon_eek டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Icon_eek

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 2:32 pm

டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 677196 டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 677196 டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 677196 டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 677196

டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Aடாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Aடாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Tடாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Hடாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Iடாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Rடாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Aடாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 2:34 pm

Aathira wrote:டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 677196 டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 677196 டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 677196 டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 677196

இதுக்கும் கைத்தட்டலா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 15, 2010 2:37 pm

Aathira wrote:டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 677196 டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 677196 டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 677196 டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 677196

இப்போ எதுக்கு யாருக்கு பாராட்டு ஆதிரா? பாவம் அவங்களே நொந்து நூடுல்ஸா இருக்காங்கோ

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 2:46 pm

இளமாறன் wrote:
Aathira wrote:டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 677196 டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 677196 டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 677196 டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 677196

இப்போ எதுக்கு யாருக்கு பாராட்டு ஆதிரா? பாவம் அவங்களே நொந்து நூடுல்ஸா இருக்காங்கோ

சரவணன் இவங்களல்லாம் பிடிச்சு கொடுத்து இருக்காருல்ல அதுக்கு...
டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 230655 டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 230655 டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 230655 டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 230655

டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Aடாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Aடாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Tடாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Hடாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Iடாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Rடாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Aடாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 15, 2010 2:49 pm

நீங்கதான் காட்டிக் கொடுத்ததா சொல்றாரு சரா அப்படியா அக்கா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 15, 2010 2:53 pm

டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Icon_eek டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 67637

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 15, 2010 2:54 pm

ரிபாஸ் wrote:டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) Icon_eek டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 67637

இப்ப நீ எதுக்கு அழுவுற டாஸ்மார்க்கின் அடுத்த சாதனை (வேதனை) 56667

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக