புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Poll_c10ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Poll_m10ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Poll_c10ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Poll_m10ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Poll_c10ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Poll_m10ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Poll_c10 
52 Posts - 59%
heezulia
ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Poll_c10ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Poll_m10ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Poll_c10ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Poll_m10ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Poll_c10ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Poll_m10ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 31, 2009 6:44 pm

தேவையான பொருட்கள்

ஆட்டுக்கறி - 1/4 கிலோ
வெண்டைக்காய் - 150 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக் கரண்டி
தேங்காய் - 2 பத்தை (துண்டு)
முந்திரி - 5
பட்டை - ஒரு சிறிய துண்டு
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக் கரண்டி
புதினா - 6 இதழ்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. ஆட்டுக்கறியை சுத்தமாக கழுவி தண்ணீரை வடிக்கவும்.

2. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

3. தேஙகாய், முந்திரியை நன்கு மையாக அரைக்கவும்.

4. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி, பட்டை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.

5. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

6. பிறகு கொத்தமல்லித்தழை, புதினா போட்டு இரண்டு நிமிடம் குறைந்த தீயில் (சிம்மில்) வேக விடவும்.

7. அடுத்து தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

8. இப்போது மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கி, மட்டனை சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடம் குறைந்த தீயில் (சிம்மில்) வேக வைக்கவும்.

9. எல்லா மசாலாவும் நன்கு கலந்தவுடன் 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி முன்று நான்கு விசில் வரும் வரை நன்கு வேக விடவும்.

10. ஆட்டுக்கறி வெந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் முந்திரியை ஊற்றி தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

11. வெண்டைக்காயை கொண்டையையும் வாலையும் கிள்ளிவிட்டு இரண்டாக அரிந்து சேர்த்து இரண்டு நிமிடம் மட்டும் வேக விட்டாலே போதுமானதாகும்.

12. அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்தமல்லித்தழை (அ) புதினாவை கொண்டு அலங்கரிக்கவும். சுவையான கம கம மட்டன் வெண்டைக்காய் குழம்பு தயார்.

குறிப்பு

1. ஆட்டுக்கறியுடன் எல்லா வகையான காயையும் போட்டு செய்யலாம். முக்கியமாக முருங்கைக்காயை உபயோகிக்கலாம்.

2. வெண்டைக்காய் நறுக்கும் போது கழுவி விட்டு நறுக்க வேண்டும் இல்லையென்றால் காய் குழ குழப்பாக ஆகிவிடும்.

3. உணவுக் கட்டுப்பாட்டில் (டயட்டில்) இருப்பவர்கள் குழந்தைகளுக்கு ஆட்டுக்கறியைக் கொடுத்து விட்டு, குழம்பும் வெண்டைக்காயும் தொட்டு சப்பாத்திக்கு சாப்பிடலாம்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 12:56 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 01, 2010 7:47 pm

இதன்படி ஒருமுறை முயற்சித்துப்பார்கிறேன் ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு 678642 ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு 678642 ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 01, 2010 9:15 pm

சிவா குவைத்துக்கு ஒரு பார்சல்பா.....புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 01, 2010 9:19 pm

சபீர் wrote:இதன்படி ஒருமுறை முயற்சித்துப்பார்கிறேன் ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு 678642 ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு 678642 ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு 678642

சஃபீர் இப்ப பிராக்டீஸ் பண்ணிட்டு அப்புறம் ஊருக்கு லீவுக்கு போகும்போது நீங்க சமைக்க தானேப்பா? ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Icon_smile



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு 47
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Aug 01, 2010 10:02 pm

ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு 677196 ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு 677196 \

இந்த கொழம்பு சைவமா அசைவமா... ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Icon_eek
கஷ்டமே படவேண்டாம்..ஆட்டுக்கு வெண்டக்காய தின்ன குடுத்துட்டு ...ஆட கைமா பண்ணிடலாம் ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு 733974



தீதும் நன்றும் பிறர் தர வாரா ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு 154550
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 01, 2010 10:14 pm

நிலாசகி wrote:ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு 677196 ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு 677196 \

இந்த கொழம்பு சைவமா அசைவமா... ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு Icon_eek
கஷ்டமே படவேண்டாம்..ஆட்டுக்கு வெண்டக்காய தின்ன குடுத்துட்டு ...ஆட கைமா பண்ணிடலாம் ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு 733974

ப்ரியசகி..... இதில் ஆட்டை போடாமல் வெண்டக்காய் போட்டால் சைவம்பா...

வெண்டக்காயை நீங்க தின்னுட்டு ஆட்டை போட்டு தள்ளிட்டு கொழம்பு வெச்சால் அசைவம்பா... இது எப்புடி.. ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு 755837



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக