புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Eelam nerrum inrum- video - Page 2 Poll_c10Eelam nerrum inrum- video - Page 2 Poll_m10Eelam nerrum inrum- video - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
Eelam nerrum inrum- video - Page 2 Poll_c10Eelam nerrum inrum- video - Page 2 Poll_m10Eelam nerrum inrum- video - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Eelam nerrum inrum- video - Page 2 Poll_c10Eelam nerrum inrum- video - Page 2 Poll_m10Eelam nerrum inrum- video - Page 2 Poll_c10 
63 Posts - 64%
heezulia
Eelam nerrum inrum- video - Page 2 Poll_c10Eelam nerrum inrum- video - Page 2 Poll_m10Eelam nerrum inrum- video - Page 2 Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
Eelam nerrum inrum- video - Page 2 Poll_c10Eelam nerrum inrum- video - Page 2 Poll_m10Eelam nerrum inrum- video - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
Eelam nerrum inrum- video - Page 2 Poll_c10Eelam nerrum inrum- video - Page 2 Poll_m10Eelam nerrum inrum- video - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Eelam nerrum inrum- video

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri May 29, 2009 4:43 pm

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 17, 2009 2:43 pm

அதிகம் ரிஸ்க் எடுக்காதிங்க பின் தடா, போடா வில் போட்டு விடுவாங்கள்
எங்களைச் சுழ உள்ள ஈழப்பிரச்சனையை அறியாதவர்களுக்கு, அதைத் தவறாக புரிந்தவர்களுக்கு உன்மையை புரிய வைக்க வேண்டும் தமிழீழத்தின் தேவையை புரியவைக்க வேண்டும் அவ்வளவே போதும் புணரி நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 17, 2009 2:54 pm

ஓகே நண்பா......... கண்டிப்பா பன்றேன்........

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jul 17, 2009 7:01 pm

பேரன்பு மிக்கீர்

வணக்கம்

நான் பேரன்பு
மிக்கீர் என்று அழைப்பது ஏற்புடைத்தாயில்லை என்று கூறி இருக்கிறீர்கள்.

வடிகின்ற கண்ணீரைத்
துடைப்பதற்கு இரண்டு கைகளும் இல்லை. நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்த
ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்தது ஏமாற்றம் தான். தட்டுங்கள் திறக்கப் படும் என்றனர்.
தட்டினோம், கை தான் வலித்தது திறக்கப் படவில்லை. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று
புகழ்ந்து பாடினோம். ஏனென்று கேட்கவில்லை அந்த இறைவன். ஆதிமூலமே என்று அலறினோம்.
வரவில்லை. இனிப் பொறுத்துப் பயனில்லை என்று ஆயுதம் தூக்க வேண்டிய நிலைக்குத்
தள்ளப் பட்டோம். இது பழம் கதை. எங்களுக்கு ஆதரவு தந்த சினிமாக் கலைஞர்களும் சிறையில்
அடைக்கப் பட்டனர். மீடியாக்களும் எங்கள் குரலை எடுத்துக் கூறவில்லை. இந்த நிலையில்
ஈகரை வந்தது இறைவன் கொடுத்த வரம் என்றே எண்ணுகிறேன். திக்கற்ற எம் குரலை திசையெட்டும்
பரப்ப வந்த ஈகரை நண்பர்களை பேரன்பு மிக்கீர் என்றே அழைப்பதில் தவறில்லை என்றே
நினைக்கிறேன். நாம் இங்கு பொழுது போக்குவதற்காகக் கூடவில்லை. எம் இதயத்துடிப்பினை
எடுத்துக் கூறவே கூடியுள்ளோம். எனவே அன்பு சால் நெஞ்சங்களுக்கு என் நன்றியை எப்படி
எடுத்து இயம்புவது? ஈகரை அன்பர்களின் அன்பு தாயன்பினும் மிக்கது.

எனவே என்னை
மன்னிக்கவும்

அன்புடன் நந்திதா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 17, 2009 7:13 pm

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்

நல்ல கருத்து நந்திதா நிங்கள் அவ்வாறு அழைப்பது உங்களையும் எங்களையும் அந்நியப்படுத்துவது போலெ இருக்கிறது அதுதான் சொன்னேன் அப்புறம் உங்கள் விருப்பம்

நிங்கள் குறியது அனைத்தும் உண்மை நாங்கள் எங்களை நம்புவதைவிட கடவுளை நம்புவதே அதிகம் அதுதான் வெளினாட்டவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள வேற்றுமை
அவன் தன்னையே அதிகம் நம்புகிறான் அதுதான் அவன் எங்களை விட பல நுர்ராண்டுகள்
முன்னுக்கு எங்களை விட்டு கடந்து சென்றுவிட்டான் நாங்கள் பின்தங்கி விட்டோம்
ஈழத்தமிழன் பின்தள்ளப்பட்டது திட்டமிட்ட சதி அது வேறு கதை. அத்தனைக்குள்ளும்
அவன் முன்னிப்பது அவனது விடாமுயர்ச்சியே நன்றி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jul 17, 2009 7:35 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
தாங்கள் தான் வெளிநாட்டவருக்கும் எங்களுக்கும் என்று பிரித்து விட்டீர்கள். நான் ஈகரை அன்பர் எவரையும் நான் இழந்த என் தாயினும் மேலாக மதிக்கிறேன். நானும் உங்களில் ஒருத்தி தான். அந்நியப் பட்டவள் அல்லள்
அன்புடன்
நந்திதா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 17, 2009 7:40 pm

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
தாங்கள் தான் வெளிநாட்டவருக்கும் எங்களுக்கும் என்று பிரித்து விட்டீர்கள். நான் ஈகரை அன்பர் எவரையும் நான் இழந்த என் தாயினும் மேலாக மதிக்கிறேன். நானும் உங்களில் ஒருத்தி தான். அந்நியப் பட்டவள் அல்லள்
அன்புடன்
நந்திதா

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நான் சொன்னது வெள்ளைக்காரர்களை நந்திதா வேறு யாரையும் அல்ல சரியா பிழை இருந்தால் மன்னிக்கவும்

"பேரன்பு மிக்கீர்
வணக்கம்"

நிங்கள் என்னை இப்படி அழைக்கும் போது ஏதோ நான் பெரியார் போன்ற நினைப்புத்தான் எனக்கு வருகுது நான் சிறியவன் அம்மா

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 17, 2009 7:42 pm

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
தாங்கள் தான் வெளிநாட்டவருக்கும் எங்களுக்கும் என்று பிரித்து விட்டீர்கள். நான் ஈகரை அன்பர் எவரையும் நான் இழந்த என் தாயினும் மேலாக மதிக்கிறேன். நானும் உங்களில் ஒருத்தி தான். அந்நியப் பட்டவள் அல்லள்
அன்புடன்
நந்திதா

நந்திதா அம்மா நீங்க சொல்றது எனக்கும் கஷ்டமா இருக்கும்மா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jul 17, 2009 9:01 pm

பேரன்பு மிக்கீர்.
வணக்கம்
இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது, துரோகத்தால் துணையின்றித் தவிக்கும் நம் போன்ற ஈழத்தமிழ்ர்கள் தாம் மறப்போம் மன்னிப்போம் என்று சொல்லத்தக்கவர்கள், நாம் ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பும் கேட்கத் தேவையில்லை, நாம் எல்லோரும் நல்ல பொழுது விடியும் என்று காத்திருப்பவர்கள் தாம். நாம் தான் அமைதி இழந்து விட்டோம். நமது சந்ததியினராவது நிம்மதியாக வாழ வேண்டாமா?. அதற்கு எல்லோரும் ஒற்றுமையாகப் பாடுபடுவோம்
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jul 23, 2009 10:20 am

வணக்கம் திரு ரூபன் ஐயா

ஈழம் நேற்றும் இன்றும் தொடரில் கடைசியாக நீங்கள் கொடுத்துள்ள தளத்தில் வெறும் 57 MB தான் அப்லோட் ஆகி இருக்கிறது, கீழிறக்கிப் பார்த்ததில் விண் தொலைக் காட்சி தொகுத்த நேரலைக் காட்சி இருக்கிறது ஆனால் முழுமையாக இல்லை. தயவு செய்து இதை கவனித்து ஆவன செய்வீர்களா?
அன்புடன்
நந்திதா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 23, 2009 11:59 am

வணக்கம் ரூபன் , இந்த வீடியோ வை நீங்கள் Torrent file ஆக upload பண்ண முடியுமா ?

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக