புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_c10”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_m10”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_c10 
95 Posts - 52%
heezulia
”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_c10”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_m10”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_c10”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_m10”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_c10”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_m10”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_c10”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_m10”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_c10”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_m10”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_c10”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_m10”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_c10 
35 Posts - 58%
heezulia
”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_c10”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_m10”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Poll_c10 
21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம்

Page 3 of 3 Previous  1, 2, 3

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 08, 2010 1:40 pm

First topic message reminder :

மசாஜ் செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால். மசாஜ் கிளப்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. மசாஜ் தரும் பலன்கள் அதிகம் என்கிறார்கள் உடலியக்க நிபுணர்கள். அதன் பலன்களை பார்க்கலாம்...

1. சருமம்:
”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Gggg
மசாஜால் சருமம் பெறும் பலன்கள் இணையற்றவை. சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு, வியர்வை மூலம் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.

2. தசைகள்:

தசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது. கடுமையான உழைப்பு, தசைகளில் கொஞ்சம் கொஞ்சமாக லக்டிக் அமிலத்தைச் சேர வைக்கிறது. தசைகளில் இருந்து அந்த லக்டிக் அமிலத்தை மசாஜ் நீக்குகிறது. அதன்மூலம் ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிக்கிறது.

3. இரத்த ஓட்டம்:
”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Spa_massage_masthead

மசாஜ் செய்யப்பட்ட பகுதிகளில் இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது. அதனால் அங்கு அதிகமான சத்துகள் எடுத்துச் செல்லப்பட்டு, குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. இரத்த ஓட்ட வேகம் அதிகரிப்பது, வீக்கத்தைக் குறைக்கிறது. ஒட்சிசனை எடுத்துச் செல்லும் இரத்தத்தின் திறன் அதிகரித்து, அதன் பயன் கூடுகிறது.

4. நரம்புகள்:
”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Massage+boy+2
இலேசான அழுத்தத்துடன் கூடிய மெதுவான, மென் மையான மசாஜ், நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து, அவற்றுக்கு இதமளிக்கும். சற்றுக் கடுமையான மசாஜ், தளர்வான நரம்புகளைத் தூண்டி, அவற்றின் திறனை அதிகரிக்கிறது.

5. ஜீரண மண்டலம்:

கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வது, ஜீரண மண்டலத் தைத் தூண்டி, கழிவுகளை நன்றாக வெளியேற்ற வைக்கிறது. கல்லீரலின் திறன் அதிகரிப்பதால் உடலின் நோய் எதிர்ப்புத் திறன் வலுப்படுத்தப்படுகிறது.

6.சிறுநீரக மண்டலம்:

சிறுநீரக மண்டலத்தை மசாஜ் தூண்டுவதால் சிறுநீர் சேர்மானம் அதிகமாகிறது. எனவே உடலிலிருந்து நச்சுக் கழிவுகள் வெளியேற்றப்படுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.

7. இதயம்:

முறையான மசாஜ், இதயத்தின் சுமையைக் குறைக்கிறது. அதன்மூலம் இதயத்தின் திறனையும் அதிகரிக்கிறது. சாதாரணமாக உலர்வான கைகளாலேயே மசாஜ் செய்யப்படுகிறது. ஆனால் சருமம் அதிக உலர்வாகவோ, மிகவும் பலவீனமாகவோ இருந்தால் ஈரமான துணி அல்லது மென்மையான எண்ணெய் மசாஜுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நல்லெண்ணெய் மசாஜுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. மசாஜ் செய்யும்போது உராய்வைக் குறைப்பதற்காக சிலர் முகப் பவுடரை பயன்படுத்துவார்கள். அது தவறு. சருமத்தின் துளைகளை அது அடைத்துக் கொள்ளும்.

மசாஜ் செய்யும் முறை:
”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Head_massage

கை, கால்களில் இருந்து மசாஜை தொடங்க வேண்டும். அடுத்து, நெஞ்சு, கீழ்வயிறு, பின் புறம், பின்புற இடுப்பு ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். முகம் அல்லது தலையில் வந்து முடிக்க வேண்டும். பின்புறத்தில் மசாஜ் செய்வதற்கு துணியைப் பயன்படுத்தலாம். முடிந்தவரை நமக்கு நாமே மசாஜ் செய்து கொள்ளலாம். அப்போது அது ஒரு நல்ல உடற் பயிற்சி யாகவும் அமையும். சுயமாக மசாஜ் செய்து கொள்ள முடியாத அளவு பலவீனமானவர்கள் மற்றவர்களின் உதவியை நாடலாம். மசாஜூக்குப் பின் குளிக்கலாம், அல்லது வெதுவெதுப் பான தண்ணீரில் நனைத்த துணியால் உடம்பைத் துடைக் கலாம்.

உயர் இரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மசாஜ் தலைகீழாக செய்யப்பட வேண்டும். அதாவது தலையில் ஆரம்பித்து காலில் முடிக்க வேண்டும். தவிர்க்க வேண்டியவை

•காய்ச்சலடித்தால் எந்தவகை மசாஜும் செய்யக் கூடாது.
•கர்ப்பிணிகளுக்கு கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்யக் கூடாது.
•வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சினை, கட்டிகள் இருந்தாலும் கீழ்வயிற்றில் மசாஜ் செய்யக்கூடாது.
•சரும வியாதிகள் உள்ளவர்களுக்கு மசாஜ் ஏற்றதல்ல.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 08, 2010 4:12 pm

ராஜா wrote:
சிவா wrote:
Tamilzhan wrote:எங்ககிட்ட பாவனானு சொன்னாரே...? சரி விசாரணை கமிசன் வைக்கவேண்டியதுதான்...! ”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 838572
நடிகைகள் அனைவருமே கற்புக்கரசிகள் என்பது வரிசையாக நிரூபணமாகி வருவதால் அந்த திட்டத்தைக் கைவிட்டுவிட்டேன்!!!

ஏ .... யப்பா .... இத திட்டம் வேற போட்டு வச்சுருந்தீங்களா?!!!!! ”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Icon_eek
”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Icon_eek ”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Icon_eek ”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Icon_eek ”மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்களை பார்க்கலாம் - Page 3 Icon_eek

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக