புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 Poll_c10ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 Poll_m10ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram

13 Posts - 18%
mohamed nizamudeen

3 Posts - 4%
Baarushree

2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்

viyasan

prajai

சிவா

1 Post - 1%
manikavi

Rutu

இந்த மாத அதிக பதிவர்கள்

24 Posts - 77%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 08, 2010 1:29 pm

First topic message reminder :

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 Tamanna1.11'ரஞ்சிதா தப்பு செய்துவிட்டார் என்பதற்காக எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது'' என்று நடிகை தமன்னா கூறினார்.

கார்த்தி தமன்னா ஜோடியாக நடித்து லிங்குசாமி டைரக்டு செய்துள்ள புதிய படம் பையா'. இந்த படத்தை பற்றிய அறிமுக கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

அதில் கார்த்தி, தமன்னா, டைரக்டர் லிங்குசாமி, கவிஞர் நா.முத்துக்குமார், ஒளிபதிவாளர் மதி, வசனகர்த்தா பிருந்தாசாரதி, எடிட்டர் ஆன்டனி ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள்.

அப்போது தமன்னாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றிற்கு தமன்னா அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: சூர்யாவுடன் அயன் படத்தில் ஜோடியாக நடித்தீர்கள். இப்போது அவர் தம்பி கார்த்தியுடன் பையா படத்தில் ஜோடியாக நடிக்கிறீர்கள் இரண்டு பேரில் காதல் காட்சிகளில் நடிப்பதற்கு சவுகரியமாக இருந்தவர் யார்?

பதில்: அயன் படத்தில் சூர்யாவுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்து காதல் காட்சிகளில் நடித்தேன், அவருடன் நடிப்பதற்கு முன்பே நான் அவருடைய ரசிகை. முதன்முதலாக அவருடன் நடிக்கும் போது எனக்கு கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. ஆனால் கார்த்தி அப்படியல்ல அவர் எப்போது பார்த்தாலும் தமாஷ் செய்து மற்றவர்களை சிரிக்க வைப்பார். அதனால் அவருடன் நடிக்கும் போது பதற்றமில்லை. காதல் காட்சிகளில் நடிக்கும் போது சவுகரியமாகவே இருந்தது. சூர்யா, கார்த்தி இரண்டு பேருமே நைஸ்'.

கேள்வி: ஆன்மிகத்தில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா?

பதில்: கோவிலுக்கு போவேன், சாமி கும்பிடுவேன் அதோடு சரி. ஆன்மிகத்தில் மிகையாக ஈடுபாடு கிடையாது.

கேள்வி: சிலநாட்களாக பத்திரிகைகளில் பரபரப்பாக வெளிவரும் நடிகை ரஞ்சிதா விவகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அது, ரஞ்சிதாவின் சொந்த விஷயம். அதுபற்றி நான் கருத்து கூற முடியாது.

கேள்வி: ரஞ்சிதா விவகாரத்தினால் ஒட்டுமொத்த நடிகைகளின் இமேஜ்' பாதிக்கப்படும் என்று கருதுகிறீர்களா?

பதில்: இந்த உலகில் கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வெரு மாதிரி எல்லோரையும் ஒரே மாதிரி நினைக்கக்கூடாது. ரஞ்சிதா தப்பு செய்துவிட்டார் என்பதற்காக மற்ற நடிகைகளை தப்பாக நினைக்கக்கூடாது.

கேள்வி: இந்திப்படத்தில் நடிப்பதை சில நடிகைகள் பெருமையாக கருதுகிறார்களே... அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: நான் அப்படி நினைக்கவில்லை. எனக்கு தமிழிலும், தெலுங்கிலும் நிறைய படங்கள் இருக்கிறது. என்வேலை, எனக்கு திருப்தியாக இருக்கிறது என்றார்

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 2:18 pm

உதயசுதா wrote:
ரிபாஸ் wrote:
உதயசுதா wrote:ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 56667 ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 56667 ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 56667 நடிகைகள் பத்தி தங்கர்பச்சான் சொன்னது சரிதான் போல.

அப்படி என்ன சொன்னார் சுதாமா கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்
ஏன் நல்லா இருக்காறது உனக்கு புடிக்கலையா ரிபாஸ்.அவர் சொன்னத நான் சொல்லி திரும்ப அவர மாதிரி சிக்கலில் மாட்டுறதுக்கா

நானும் அதனால்தான் சொல்லவில்லை!!! ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 102564

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 08, 2010 2:28 pm

நானும் அதனால்தான் சொல்லவில்லை!!! ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 102564[/quote]

அதெல்லாம் சரி வராது சொல்லுங்க தல நாங்க எல்லோரும் ஆவலுடன் இருக்குறோம்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 08, 2010 2:29 pm

ரிபாஸ் wrote:நானும் அதனால்தான் சொல்லவில்லை!!! ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 102564

அதெல்லாம் சரி வராது சொல்லுங்க தல நாங்க எல்லோரும் ஆவலுடன் இருக்குறோம்[/quote]

எதுக்கு மாட்டிவிடுறதுக்கா..? ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 Icon_lol

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 2:30 pm

Tamilzhan wrote:
ரிபாஸ் wrote:நானும் அதனால்தான் சொல்லவில்லை!!! ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 102564

அதெல்லாம் சரி வராது சொல்லுங்க தல நாங்க எல்லோரும் ஆவலுடன் இருக்குறோம்

எதுக்கு மாட்டிவிடுறதுக்கா..? ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 Icon_lol[/quote]

அதுக்குதான்!!! ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 246975

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 08, 2010 2:31 pm

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 70618316

எல குத்தம் உள்ள நெஞ்சி குறுகுறுங்கு.....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 08, 2010 2:42 pm

VIJAY wrote:
சிவா wrote:நீங்களும் நடிக்க வரும் முன்னர் சான்ஸ் தேடி எங்கெல்லாம் சென்று வந்துள்ளீர்கள் என்பதை அறியாத அப்பாவிகளா நாங்கள்!!! ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 733974

எங்க எல்லாம் போனாங்க அண்ணா?? ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 Icon_question

மாமா எனக்கு மட்டு தனி மெயில்ல சொல்லுங்க ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 Icon_lol

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 08, 2010 2:48 pm

Tamilzhan wrote:
ரிபாஸ் wrote:நானும் அதனால்தான் சொல்லவில்லை!!! ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 102564

அதெல்லாம் சரி வராது சொல்லுங்க தல நாங்க எல்லோரும் ஆவலுடன் இருக்குறோம்

எதுக்கு மாட்டிவிடுறதுக்கா..? ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 Icon_lol[/quote]

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 755837 ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 755837

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Mar 08, 2010 2:50 pm

Tamilzhan wrote:
ரிபாஸ் wrote:நானும் அதனால்தான் சொல்லவில்லை!!! ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 102564

அதெல்லாம் சரி வராது சொல்லுங்க தல நாங்க எல்லோரும் ஆவலுடன் இருக்குறோம்

எதுக்கு மாட்டிவிடுறதுக்கா..? ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 Icon_lol[/quote]

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Mar 08, 2010 2:51 pm

ரிபாஸ் wrote:
Tamilzhan wrote:
ரிபாஸ் wrote:நானும் அதனால்தான் சொல்லவில்லை!!! ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 102564

அதெல்லாம் சரி வராது சொல்லுங்க தல நாங்க எல்லோரும் ஆவலுடன் இருக்குறோம்

எதுக்கு மாட்டிவிடுறதுக்கா..? ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 Icon_lol

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 755837 ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 755837[/quote]

ரிபாஸ் ஒன்ன பார்த்தாலே இந்த ஓட்டம் ஓடுறாரு ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 Icon_lol

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 08, 2010 2:55 pm

செந்தில் wrote:
ரிபாஸ் wrote:
Tamilzhan wrote:
ரிபாஸ் wrote:நானும் அதனால்தான் சொல்லவில்லை!!! ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 102564

அதெல்லாம் சரி வராது சொல்லுங்க தல நாங்க எல்லோரும் ஆவலுடன் இருக்குறோம்

எதுக்கு மாட்டிவிடுறதுக்கா..? ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 Icon_lol

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 755837 ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 755837

ரிபாஸ் ஒன்ன பார்த்தாலே இந்த ஓட்டம் ஓடுறாரு ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்! - Page 3 Icon_lol[/quote]

அதுதான் புரியல்ல செந்தில் சொல்லு சாப்ட்டுவிடியா

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக