புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதலியின் உருவம்... Poll_c10என் காதலியின் உருவம்... Poll_m10என் காதலியின் உருவம்... Poll_c10 
42 Posts - 63%
heezulia
என் காதலியின் உருவம்... Poll_c10என் காதலியின் உருவம்... Poll_m10என் காதலியின் உருவம்... Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
என் காதலியின் உருவம்... Poll_c10என் காதலியின் உருவம்... Poll_m10என் காதலியின் உருவம்... Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
என் காதலியின் உருவம்... Poll_c10என் காதலியின் உருவம்... Poll_m10என் காதலியின் உருவம்... Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதலியின் உருவம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Feb 24, 2010 2:45 am

என் காதலியின் உருவம்...




உலக அழகியாய் இல்லாமல் போனாலும்
என்னை கவர்ந்த ஒர் உருவமாய்...
ஒன்பது கோள்களில் ஒன்றினைபோல்
உந்தன் முகத்தின் வடிவம்...

செயற்கையாய் வாசம் வீசும் - ஆனால்
புகையைபோல் வளைந்திடாத நேரானகேசம்.
முன்நெற்றியிலிருந்து கண்ணை கடந்து
முன்கழுத்தை தொடும் ஒற்றைகுழல்.

மன்னவனின் கூர்வாளுக்கு இணையாக
அழகுகலையால் செய்யப்பட்ட வில்புருவம்.
திரைசீலையாய் கண்ணாடி இருந்தும்
எனைஈர்க்கும் திறன்வாய்ந்த கண்கள்.

அணில்கடித்திடாத பெரிய நாவல்பழம்போல்
கண்களுக்கு கீழே கன்னங்கள்.
பூனையின் உரோமம் போன்று
உதட்டின்மேலே ஒன்றிரண்டாய் மீசை.

மெழுகு பூசப்பட்ட ஆப்பிளைபோல்
எனைகவரும் சாயம்பூசிய உதடுகள்.
முகபரப்பில் உதட்டுக்கு மேலேகீழே
அழகையூட்டும் மூன்று மச்சங்கள்.

மோனலிசா ஓவியம் போன்று
புகைபடங்களில் உந்தன் முகதோற்றம்.
என்கையளவுக்கு இதயத்தை போலே
தாமரைகுருத்தாய் உந்தன் மார்புகள்.

ஆடையின் செறிவில் சிங்காரமாய்
பின்னழகில் ஆடும் புட்டங்கள்.
ஜீன்ஸ் உடையில் ஒய்யாரமாய்
கண்ணழகில் படும் மெல்லிடை.

தைராய்டு சுரப்பியின் குறை
உந்தன் மேனியின் எடை.
சரீரத்தை பார்த்து வியக்காமலே
சாரீரத்தில் மட்டும் மயங்கினேன்.

இவை அனைத்தையும் ரசிக்க
இவனுக்கு வாய்ப்பில்லாமல் போனதேன்...

என் காதலியின் உருவம்... Photo

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 24, 2010 3:02 am

தைராய்டு சுரப்பியின் குறை
உந்தன் மேனியின் எடை.
சரீரத்தை பார்த்து வியக்காமலே
சாரீரத்தில் மட்டும் மயங்கினேன்.

இவை அனைத்தையும் ரசிக்க
இவனுக்கு வாய்ப்பில்லாமல் போனதேன்...

வார்த்தைகள் அருமை .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Feb 24, 2010 3:07 am

கலைநிலா தங்களின் வார்த்தைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 24, 2010 3:14 am

srinihasan wrote:என் காதலியின் உருவம்...

அணில்கடித்திடாத பெரிய நாவல்பழம்போல்
கண்களுக்கு கீழே கன்னங்கள்.
பூனையின் உரோமம் போன்று
உதட்டின்மேலே ஒன்றிரண்டாய் மீசை.

மெழுகு பூசப்பட்ட ஆப்பிளைபோல்
எனைகவரும் சாயம்பூசிய உதடுகள்.
முகபரப்பில் உதட்டுக்கு மேலேகீழே
அழகையூட்டும் மூன்று மச்சங்கள்.

மோனலிசா ஓவியம் போன்று
புகைபடங்களில் உந்தன் முகதோற்றம்.
என்கையளவுக்கு இதயத்தை போலே
தாமரைகுருத்தாய் உந்தன் மார்புகள்.

ஆடையின் செறிவில் சிங்காரமாய்
பின்னழகில் ஆடும் புட்டங்கள்.
ஜீன்ஸ் உடையில் ஒய்யாரமாய்
கண்ணழகில் படும் மெல்லிடை.

தைராய்டு சுரப்பியின் குறை
உந்தன் மேனியின் எடை.
சரீரத்தை பார்த்து வியக்காமலே
சாரீரத்தில் மட்டும் மயங்கினேன்.

இவை அனைத்தையும் ரசிக்க
இவனுக்கு வாய்ப்பில்லாமல் போனதேன்...

என் காதலியின் உருவம்... Photo

நல்ல கவிதை வாழ்த்துக்கள் என் காதலியின் உருவம்... 677196 என் காதலியின் உருவம்... 677196

ரொம்ப ரொம்ப ரசிசசு இருக்கிங்க

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Feb 24, 2010 3:19 am

தளபதியாரே நீங்களும் இதனை மிகவும் ரசித்துள்ளதை உணர்கின்றேன்..

கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்காம போன மாதிரி ஆயிடுசு...

வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்...

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Feb 24, 2010 9:56 am

வார்த்தைகள் அருமை . என் காதலியின் உருவம்... 677196 என் காதலியின் உருவம்... 677196 என் காதலியின் உருவம்... 677196 என் காதலியின் உருவம்... 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Feb 25, 2010 2:06 am

சபீர் wrote:வார்த்தைகள் அருமை . என் காதலியின் உருவம்... 677196 என் காதலியின் உருவம்... 677196 என் காதலியின் உருவம்... 677196 என் காதலியின் உருவம்... 677196

என் காதலியின் உருவம்... 359383 என் காதலியின் உருவம்... 359383

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 25, 2010 2:17 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Feb 25, 2010 2:18 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Feb 25, 2010 2:21 am

Appukutty wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பொய் சொன்னா என் காதலியின் உருவம்... 211781 சரியா?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக