புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_m10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_m10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_m10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_m10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_m10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_m10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_m10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_m10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_m10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_m10ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ!


   
   

Page 2 of 2 Previous  1, 2

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Feb 23, 2010 2:41 am

First topic message reminder :

ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ!

ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 Ganja-karuppu-marriage-300x189கஞ்சா கருப்பு படிக்காத பாமரனாக இருக்கலாம்… மழைக்குக் கூட பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்காதவர்தான். ஆனால் அவர் செய்துள்ள ஒரு காரியம், அவரைப் பெரிய மனிதனாக்கியிருக்கிறது.
விவரத்தை அவரது வெள்ளந்தியான வார்த்தைகளிலேயே படியுங்கள்…
“அண்ணே… படிப்பு வாசமே இல்லாத நான் இன்னிக்கு ஏதோ அதிர்ஷ்டத்தால நல்லாவே சம்பாதிக்கறேண்ணே… காசிருந்தா மட்டும் போதுமா… படிக்காம போயிட்டமேன்னு இப்பவும் உள்ளுக்குள்ள ஒரு குறை இருக்கத்தாண்ணே செய்யுது.
என்னய மாதிரி பணம், காசு இல்லங்கிற காரணத்துக்காக யாரும் படிக்காம இருந்துறக் கூ‌டாதுண்ணே… பெரியவங்க சொன்ன மாதிரி பிச்சை எடுத்துன்னாலும் படிச்சிரணும்ணே… கொஞ்சம் கையில காசு சேர ஆரம்பிச்சதுலருந்து எனக்கு ஒரு யோசனை. அதாவது, பெருசா ஒரு பள்ளிகோடம் கட்டி, அதுல என்னைய மாதிரி கஷ்டப்படற பசங்க எல்லாத்துக்கும் இலவசமா கத்துக்குடுக்கணும்ணு.
இப்பத்தாண்ணே சங்கீதான்ற பிள்ளைய கல்யாணம் முடிச்சேன். அவுங்க ரெம்ப படிச்சிருக்காங்கண்ணே (பிஸியோதெரபிஸ்ட்)…
இப்ப சீக்கிரமே சென்னையில வேலைக்கி போயிருவாங்க. பெரிய ஆஸ்பத்திரில வேலை கிடைச்சிருமாம். சம்பளமும் நிறைய கிடைக்குமாம்.
நான் இப்ப ஒரு முடிவு எடுத்திருக்கேன். அதாவது, அவுங்க வாங்குற சம்பளத்துல பாதிய என்னோட மாமனார் மாமியாருக்கு குடுத்துடணும்னு கண்டிப்பா சொல்லிட்டேன். அந்த புள்ளய படிக்க வெச்சது அவுங்க அப்பா – அம்மாதானேண்ணே…. அதான் இந்த முடிவு. இன்னொரு பாதிய, ஏழைப்புள்ளைங்க படிப்பு செலவுக்கு கொடுத்துடப் போறோம். இது நானும் சங்கீதாவும் சேர்ந்து எடுத்த முடிவு. நானும் அப்பப்போ இதுக்கு காசு தருவேன்.. என்னண்ணே சொல்றீங்க..?” என்று நம்மைப் பார்த்துச் சிரித்தார்.
வெல்டன் வெல்டன். பேருதான்யா கருப்பு… குணத்துல தங்கம்யா!


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 23, 2010 10:27 am

Manik wrote:மதுரைக்காரங்கன்னா அப்படித்தான்யா

ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 359383 ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 359383 ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 359383 ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 942

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 23, 2010 10:28 am

VIJAY wrote:பேருதான்யா கருப்பு… குணத்துல தங்கம்யா! ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 677196 அன்பு மலர்

விஜய் நம்ம சிவா அண்ணனுக்கும் இப்படி ஒரு பெண் பார்த்துடுவோமா

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Feb 23, 2010 10:39 am

ரிபாஸ் wrote:
VIJAY wrote:பேருதான்யா கருப்பு… குணத்துல தங்கம்யா! ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 677196 அன்பு மலர்

விஜய் நம்ம சிவா அண்ணனுக்கும் இப்படி ஒரு பெண் பார்த்துடுவோமா

அய்யோ, நான் இல்லை



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 23, 2010 10:50 am

VIJAY wrote:
ரிபாஸ் wrote:
VIJAY wrote:பேருதான்யா கருப்பு… குணத்துல தங்கம்யா! ஒரு காமெடியனுக்குள்ளே மனிதாபிமான ஹீரோ! - Page 2 677196 அன்பு மலர்

விஜய் நம்ம சிவா அண்ணனுக்கும் இப்படி ஒரு பெண் பார்த்துடுவோமா

அய்யோ, நான் இல்லை

எப்படி ஓடினா எப்படி பார்கிறது

பார்வதி
பார்வதி
பண்பாளர்

பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010

Postபார்வதி Tue Feb 23, 2010 11:21 am

கருப்புதான் அவளுக்கு பிடிச்ச கலரு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 23, 2010 11:23 am

உங்களுக்கு எந்த கலர் பிடிக்கும் பார்வதி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக