புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனதுலகம் போக விடுங்கள் Poll_c10எனதுலகம் போக விடுங்கள் Poll_m10எனதுலகம் போக விடுங்கள் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனதுலகம் போக விடுங்கள் Poll_c10எனதுலகம் போக விடுங்கள் Poll_m10எனதுலகம் போக விடுங்கள் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
எனதுலகம் போக விடுங்கள் Poll_c10எனதுலகம் போக விடுங்கள் Poll_m10எனதுலகம் போக விடுங்கள் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
எனதுலகம் போக விடுங்கள் Poll_c10எனதுலகம் போக விடுங்கள் Poll_m10எனதுலகம் போக விடுங்கள் Poll_c10 
17 Posts - 4%
prajai
எனதுலகம் போக விடுங்கள் Poll_c10எனதுலகம் போக விடுங்கள் Poll_m10எனதுலகம் போக விடுங்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எனதுலகம் போக விடுங்கள் Poll_c10எனதுலகம் போக விடுங்கள் Poll_m10எனதுலகம் போக விடுங்கள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
எனதுலகம் போக விடுங்கள் Poll_c10எனதுலகம் போக விடுங்கள் Poll_m10எனதுலகம் போக விடுங்கள் Poll_c10 
8 Posts - 2%
jairam
எனதுலகம் போக விடுங்கள் Poll_c10எனதுலகம் போக விடுங்கள் Poll_m10எனதுலகம் போக விடுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
எனதுலகம் போக விடுங்கள் Poll_c10எனதுலகம் போக விடுங்கள் Poll_m10எனதுலகம் போக விடுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
எனதுலகம் போக விடுங்கள் Poll_c10எனதுலகம் போக விடுங்கள் Poll_m10எனதுலகம் போக விடுங்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
எனதுலகம் போக விடுங்கள் Poll_c10எனதுலகம் போக விடுங்கள் Poll_m10எனதுலகம் போக விடுங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனதுலகம் போக விடுங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 15, 2010 10:09 pm

எனதுலகம் போக விடுங்கள் 4197230688_1ee4a694dd


புதிய உலகம் தேடி
வண்ண கனவுகளுடன்
அறை உள் வந்த
வண்ணத்துபூச்சி ஒன்று
இங்கு வந்தவழி
மறந்து சிறகுகள் வலிக்க
அடைக்கபட்ட ஜன்னல் வழியே
தன்னுலகம் பார்த்து ஏங்கி
உயிர் கொன்றிருக்க
தன்னிலை அதுவோ
இங்கு பேதை பார்த்து
பார்த்து கொண்டிருக்க
வலிகள் அதிகமானதே!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 15, 2010 10:19 pm

எனதுலகம் போக விடுங்கள் 677196 எனதுலகம் போக விடுங்கள் 677196 எனதுலகம் போக விடுங்கள் 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 15, 2010 10:35 pm

எனதுலகம் போக விடுங்கள் 678642 எனதுலகம் போக விடுங்கள் 154550

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 15, 2010 10:40 pm

புதிய உலகம் தேடி ஏன் வண்ணத்துப்பூச்சி அறைக்குள் வர வேண்டும்! வானில் பறக்கட்டுமே! புது உலகம் புத்துணர்வுடன் அறிமுகமாகுமே!



எனதுலகம் போக விடுங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 15, 2010 10:45 pm

இது தினமும் நடப்பதுதான்..எங்கள் விடுதியில் பல வந்ந்துபூச்சிகள்
இப்படிதான் ஜன்னலுக்குள்ளே அடைபட்டு இறந்து போகும் ....சரி என்று அதை
எடுத்து வெளியில் விட்டாலும் விட்டில் பூச்சி போல மீண்டும் அங்கேயே
வரும்...கண்ணாட்டி ஜன்னலை பார்த்து ஏமாந்து பாடுமோ என்னமோ ..
அந்த இடம் முழுக்க சிறகுகள் உதிர்க்கபட்டு பட்டாம் பூச்சிகள் மடிந்து பொய்
இருக்கும்

அங்கே க்ளிக்கியதுதான் இந்த காட்சி

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Feb 15, 2010 10:46 pm

நிலாசகி wrote:எனதுலகம் போக விடுங்கள் 4197230688_1ee4a694dd


புதிய உலகம் தேடி
வண்ண கனவுகளுடன்
அறை உள் வந்த
வண்ணத்துபூச்சி ஒன்று
இங்கு வந்தவழி
மறந்து சிறகுகள் வலிக்க
அடைக்கபட்ட ஜன்னல் வழியே
தன்னுலகம் பார்த்து ஏங்கி
உயிர் கொன்றிருக்க
தன்னிலை அதுவோ
இங்கு பேதை பார்த்து
பார்த்து கொண்டிருக்க
வலிகள் அதிகமானதே!


எனதுலகம் போக விடுங்கள் 677196 எனதுலகம் போக விடுங்கள் 677196 எனதுலகம் போக விடுங்கள் 677196 எனதுலகம் போக விடுங்கள் 677196

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 15, 2010 10:47 pm

எனதுலகம் போக விடுங்கள் 677196 எனதுலகம் போக விடுங்கள் 677196 சகி கவிதை எழுதுவீங்களா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனதுலகம் போக விடுங்கள் Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 15, 2010 10:49 pm

இளமாறன் wrote:எனதுலகம் போக விடுங்கள் 677196 எனதுலகம் போக விடுங்கள் 677196 சகி கவிதை எழுதுவீங்களா
நன்றி சிவா,செந்தில், இளா
இளமாறன்->ஏதோ முயற்சி செய்வேன்...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 15, 2010 10:52 pm

முயற்சியே.. இப்படினா ...

வாழ்க உங்கள் கவித்துவம் எனதுலகம் போக விடுங்கள் 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனதுலகம் போக விடுங்கள் Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 15, 2010 10:52 pm

இளமாறன் wrote:எனதுலகம் போக விடுங்கள் 677196 எனதுலகம் போக விடுங்கள் 677196 சகி கவிதை எழுதுவீங்களா

ஈகரை.நெட் நடத்திய முதல் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர் நம் நிலாசகிதான் இளா!!!

http://www.eegarai.net/-f48/--t7857.htm
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



எனதுலகம் போக விடுங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக