புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_m10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia
சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_m10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_m10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_m10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_m10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_m10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_m10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_m10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_m10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_m10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_m10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_m10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_m10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_m10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_m10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_m10சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ...

Page 2 of 2 Previous  1, 2

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 11:54 am

First topic message reminder :

his is a collection of leave letters and
applications written by people in
various places of India .

1.
Infosys, Bangalore : An employee applied for leave as follows:
Since
I have to go to my village to sell my land along with my wife, please
sanction
me one-week leave.

2. This is from Oracle Bangalore:
>From an employee who was performing the
"mundan" ceremony of his
10 year old son:
"as I want to shave my son's head, please leave me
for two days.."

3. Another gem from CDAC. Leave-letter from
an employee who was performing
his daughter's wedding:
"as I am
marrying my daughter, please grant a week's leave.."

4. From
H.A.L. Admin istration dept:
"As my mother-in-law has expired and I
am only one responsible for it,
please grant me 10 days leave."

5.
Another employee applied for half day leave as follows:
"Since I've
to go to the cremation ground at 10 o-clock and I may not
return,
please grant me half day casual leave"

6. An incident of a
leave letter
"I am suffering from fever, please declare one day
holiday."

7. A leave letter to the headmaster:
"As I am
studying in this school I am suffering from headache. I request you
to
leave me today"

8. Another leave letter written to the
headmaster:
"As my headache is paining, please grant me leave for the
day."

9. Covering note:
"I am enclosed herewith..."

10.
Another one:
"Dear Sir: with reference to the above, please refer to
my below..."

11. Actual letter written for application of
leave:
"My wife is suffering from sickness and as I am her only
husband at home I
may be granted leave".

12. Letter
writing: -
"I am in well here and hope you are also in the same
well."

13. A candidate's job application:
"This has
reference to your advertisement calling for a ' Typist and an
Accountant
- Male or Female'... As I am both(!! )for the past several years
and
I can handle both with good experience, I am applying for the post.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Feb 11, 2010 1:56 pm

சுடர் வீ wrote:விஜய் ஹெல்மெட் போட்டுக்கிறார் போல அதனாலதான் எதுக்கு எடுத்தாலும் முட்டிக்கிறார்.

சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 56667 சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 56667 சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 56667 சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 56667

நான் எப்ப முட்டிக்கிட்டேன்/.......

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Feb 11, 2010 2:00 pm

யப்பா சாமி நெறைய இது மாதிரி போஸ்ட் பண்ணுப்பா

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 2:22 pm

வை.பாலாஜி wrote:அய்யோ அம்மா இங்கிலிஷ்பிஷி.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மனம் விட்டு சிரியுங்கள்! நம் ஆட்கள் ஆங்கிலத்தில் விடுமுறை
கடிதம் எழுதி இருப்பதை பாருங்கள். ஆங்கிலத்தை எவ்வ்வ்வளவு(வடிவேலு ஸ்டைலில்
படிக்கவும்) முடியுமோ அவ்வ்வளவு கொலை செய்து எழுதி இருப்பதை படித்து
ரசியுங்கள்!!

1) "Since I have to go to my village to sell my land
along with my wife , please sanction me one-week leave."

இவரு
நிலத்தோட மனைவியையும் சேர்த்து விக்கனும்னு நினைக்குறாரு!

2) "as I
want to shave my son's head , please leave me for two days.."

பையனுக்கு
மொட்டை அடிக்கப் போறதைத்தான் இவர் இப்படி சொல்றார்!

3) "as I am
marrying my daughter , please grant a week's leave.."

மகளுக்கு
கல்யாணம் பண்ணப் போறதைதான் இவர் இப்படி விபரீதமாக எழுதி இருக்காரு!

4)
"Since I've to go to the cremation ground at 10 o-clock and I may not
return , please grant me half day casual leave"

மயானத்துக்கு
போயிட்டு அலுவலகத்திற்கு இன்றே திரும்ப முடியாதுன்னு சொல்ல வராரு!

5)
"I am suffering from fever , please declare one-day holiday."

இவருக்கு
உடம்பு சரி இல்லாம போனதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து விடுமுறைன்னு
அறிவிக்கனுமாம்!

6) "As I am studying in this school I am
suffering from headache. I request you to leave me today"

இந்த
ஸ்கூல்ல படிக்கிறதுனாலதான் தலைவலி வந்துடுச்சின்னு சொல்றாரு!

7) "As
my headache is paining , please grant me leave for the day."

தலைவலியே
வலித்துக்கொண்டு இருக்கிறதாம்!

சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Cool "My wife is suffering from sickness and as I am
her only husband at home I may be granted leave".

அவரோட வீட்ல,
அவர் மனைவிக்கு இவர் ஒரே ஒரு கணவனாம்!

இப்ப சில பொதுவான
கடிதங்கள் பார்ப்போம்

1) "I am enclosed herewith..."

அவரயே
சேர்த்து அனுப்பறாராம்!

2) "Dear Sir: with reference to the above ,
please refer to my below..."

மேல உள்ளத ரெபெர் செய்து, என்னோட கீழ
உள்ளத ரெபெர் பண்ணுங்கன்னு சொல்றாரு!

3) "I am well here and hope
you are also in the same well."

இவரு இங்க நல்லா இருக்குற மாதிரியே
அவரும் அங்க நல்லா இருக்குறாருன்னு சொல்ல வராரு!

4) "This has
reference to your advertisement calling for a ' Typist and an Accountant
- Male or Female'... As I am both(!! )for the past several years and I
can handle both with good experience , I am applying for the post.
கடந்த
பல வருடங்களாக டைப்பிஸ்டாவும், அக்கவுண்டண்டாகவும் இருக்குறேன்னு
சொல்றதுக்கு பதிலா, கடந்த பல வருடங்களாக தான் ஆணாகவும், பெண்ணாகவும்
இருக்குறேன்னு சொல்றாரு!

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Thu Feb 11, 2010 2:59 pm

எல்லாமே சூப்பரா இருக்கு சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 705463

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Feb 11, 2010 3:16 pm

சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Icon_smile சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Icon_lol

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 11, 2010 3:39 pm

nirshan2007 wrote:
வை.பாலாஜி wrote:அய்யோ அம்மா இங்கிலிஷ்பிஷி.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மனம் விட்டு சிரியுங்கள்! நம் ஆட்கள் ஆங்கிலத்தில் விடுமுறை
கடிதம் எழுதி இருப்பதை பாருங்கள். ஆங்கிலத்தை எவ்வ்வ்வளவு(வடிவேலு ஸ்டைலில்
படிக்கவும்) முடியுமோ அவ்வ்வளவு கொலை செய்து எழுதி இருப்பதை படித்து
ரசியுங்கள்!!

1) "Since I have to go to my village to sell my land
along with my wife , please sanction me one-week leave."

இவரு
நிலத்தோட மனைவியையும் சேர்த்து விக்கனும்னு நினைக்குறாரு!

2) "as I
want to shave my son's head , please leave me for two days.."

பையனுக்கு
மொட்டை அடிக்கப் போறதைத்தான் இவர் இப்படி சொல்றார்!

3) "as I am
marrying my daughter , please grant a week's leave.."

மகளுக்கு
கல்யாணம் பண்ணப் போறதைதான் இவர் இப்படி விபரீதமாக எழுதி இருக்காரு!

4)
"Since I've to go to the cremation ground at 10 o-clock and I may not
return , please grant me half day casual leave"

மயானத்துக்கு
போயிட்டு அலுவலகத்திற்கு இன்றே திரும்ப முடியாதுன்னு சொல்ல வராரு!

5)
"I am suffering from fever , please declare one-day holiday."

இவருக்கு
உடம்பு சரி இல்லாம போனதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து விடுமுறைன்னு
அறிவிக்கனுமாம்!

6) "As I am studying in this school I am
suffering from headache. I request you to leave me today"

இந்த
ஸ்கூல்ல படிக்கிறதுனாலதான் தலைவலி வந்துடுச்சின்னு சொல்றாரு!

7) "As
my headache is paining , please grant me leave for the day."

தலைவலியே
வலித்துக்கொண்டு இருக்கிறதாம்!

சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Cool "My wife is suffering from sickness and as I am
her only husband at home I may be granted leave".

அவரோட வீட்ல,
அவர் மனைவிக்கு இவர் ஒரே ஒரு கணவனாம்!

இப்ப சில பொதுவான
கடிதங்கள் பார்ப்போம்

1) "I am enclosed herewith..."

அவரயே
சேர்த்து அனுப்பறாராம்!

2) "Dear Sir: with reference to the above ,
please refer to my below..."

மேல உள்ளத ரெபெர் செய்து, என்னோட கீழ
உள்ளத ரெபெர் பண்ணுங்கன்னு சொல்றாரு!

3) "I am well here and hope
you are also in the same well."

இவரு இங்க நல்லா இருக்குற மாதிரியே
அவரும் அங்க நல்லா இருக்குறாருன்னு சொல்ல வராரு!

4) "This has
reference to your advertisement calling for a ' Typist and an Accountant
- Male or Female'... As I am both(!! )for the past several years and I
can handle both with good experience , I am applying for the post.
கடந்த
பல வருடங்களாக டைப்பிஸ்டாவும், அக்கவுண்டண்டாகவும் இருக்குறேன்னு
சொல்றதுக்கு பதிலா, கடந்த பல வருடங்களாக தான் ஆணாகவும், பெண்ணாகவும்
இருக்குறேன்னு சொல்றாரு!

இப்பதான் புரியுது....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 11, 2010 3:40 pm

அட போங்கப்பா எல்லாமே இங்கிலிபீசுல இருக்கு தமிழ்ல சொல்லக்கூடாதா அண்ணா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 11, 2010 3:42 pm

Manik wrote:அட போங்கப்பா எல்லாமே இங்கிலிபீசுல இருக்கு தமிழ்ல சொல்லக்கூடாதா அண்ணா

அதான் தமிழ்லதான் இருக்கே நல்ல பாரு, பிகர் பார்த்து பார்த்து உன் கண்ணு நொள்ள கண்ணு ஆயிடுச்சி..

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 11, 2010 3:43 pm

சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 677196 சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 677196 சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 677196 சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 677196

சில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Uசில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Dசில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Aசில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Yசில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Aசில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Sசில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Uசில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Dசில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 Hசில சிரிப்பூட்டும் லீவ் லெட்டர்ஸ் ... - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக