புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூவம் ஆறு ! - Page 2 Poll_c10கூவம் ஆறு ! - Page 2 Poll_m10கூவம் ஆறு ! - Page 2 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
கூவம் ஆறு ! - Page 2 Poll_c10கூவம் ஆறு ! - Page 2 Poll_m10கூவம் ஆறு ! - Page 2 Poll_c10 
26 Posts - 39%
prajai
கூவம் ஆறு ! - Page 2 Poll_c10கூவம் ஆறு ! - Page 2 Poll_m10கூவம் ஆறு ! - Page 2 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
கூவம் ஆறு ! - Page 2 Poll_c10கூவம் ஆறு ! - Page 2 Poll_m10கூவம் ஆறு ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Jenila
கூவம் ஆறு ! - Page 2 Poll_c10கூவம் ஆறு ! - Page 2 Poll_m10கூவம் ஆறு ! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கூவம் ஆறு ! - Page 2 Poll_c10கூவம் ஆறு ! - Page 2 Poll_m10கூவம் ஆறு ! - Page 2 Poll_c10 
1 Post - 2%
M. Priya
கூவம் ஆறு ! - Page 2 Poll_c10கூவம் ஆறு ! - Page 2 Poll_m10கூவம் ஆறு ! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூவம் ஆறு ! - Page 2 Poll_c10கூவம் ஆறு ! - Page 2 Poll_m10கூவம் ஆறு ! - Page 2 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
கூவம் ஆறு ! - Page 2 Poll_c10கூவம் ஆறு ! - Page 2 Poll_m10கூவம் ஆறு ! - Page 2 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
கூவம் ஆறு ! - Page 2 Poll_c10கூவம் ஆறு ! - Page 2 Poll_m10கூவம் ஆறு ! - Page 2 Poll_c10 
6 Posts - 5%
prajai
கூவம் ஆறு ! - Page 2 Poll_c10கூவம் ஆறு ! - Page 2 Poll_m10கூவம் ஆறு ! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Rutu
கூவம் ஆறு ! - Page 2 Poll_c10கூவம் ஆறு ! - Page 2 Poll_m10கூவம் ஆறு ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Jenila
கூவம் ஆறு ! - Page 2 Poll_c10கூவம் ஆறு ! - Page 2 Poll_m10கூவம் ஆறு ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கூவம் ஆறு ! - Page 2 Poll_c10கூவம் ஆறு ! - Page 2 Poll_m10கூவம் ஆறு ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கூவம் ஆறு ! - Page 2 Poll_c10கூவம் ஆறு ! - Page 2 Poll_m10கூவம் ஆறு ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
viyasan
கூவம் ஆறு ! - Page 2 Poll_c10கூவம் ஆறு ! - Page 2 Poll_m10கூவம் ஆறு ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கூவம் ஆறு ! - Page 2 Poll_c10கூவம் ஆறு ! - Page 2 Poll_m10கூவம் ஆறு ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூவம் ஆறு !

Page 2 of 2 Previous  1, 2

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 10, 2010 4:13 pm

First topic message reminder :

கூவம் நதி சென்னைலில் இருந்து 72 கி.மீ., தொலைவில் அரக்கோணம் தாலுகா தக்கோலம் கிராமத்துக்கு அருகே கேசவரம் அணைக்கட்டில் துவங்குகிறது .

புறநகர் பகுதிகளில் கூவம் நதியில் ஆரண்வயல் அணைக்கட்டு , கொரட்டூர் அணைக்கட்டு , கண்ணன்பாளையம் அணைக்கட்டு , ஆயலசேரி அணைக்கட்டு , பருத்திப்பட்டு அணைக்கட்டு ஆகியவை கட்டப்பட்டுள்ளன .

கூவத்தின் துணை வடினிலங்களில் மொத்தம் 82 குளங்கள் உள்ளன . 13,575,93 எக்டேர் ஆயக்கட்டு கொண்டது . வளைந்து நெளிந்து வந்து பல வடிகால்களை ஏற்று , சென்னை நகர எல்லையான கோயம்பேட்டில் கூவம் நதி நுழைகிறது .

அங்கிருந்து சென்னை நகருக்குள் 17.98 கி.மீ. தூரம் பயணிக்கிறது . இடையில் 16 பாலங்களை கடந்து , நேப்பியர் பாலத்துக்கு கீழே கடலில் வந்து சேறுகிறது .

அதற்கு முன்பாக , லாஸ் பாலத்தில் இரண்டாக கூவம் பிரிந்து மீண்டும் நேப்பியர் பாலத்தில் ஒன்று சேருவதால் , அங்கு தீவுத்திடல் அமைந்துள்ளது .

கூவம் நதியின் இரு கரைகளிலும் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்து ஏராளமான குடிசைப் பகுதிகள் அமைந்து உள்ளதால் கூவத்தின் உண்மையான அகலம் மூன்றில் இரண்டு மடங்காக குறைந்துள்ள்து .இதன் காரணமாக , கூவம் நிரம்பி வழிந்து பக்கிங்காம் கால்வாய் , ஒட்டேரி போன்ற சிறு நீர்வழிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன .

இதனால் சாக்கடை தண்ணீரின் தொடர்புகளும் அடைபடுகின்றன . இது தவிர , கடலில் கலக்கும் நுழைவாயிலில் மன் அடைப்பு அதிகரிப்பதால் , தண்ணீர் செல்வது தடைபடுகிறது .

இந்த நிலையில் தேம்ஸ் நதி போல் கூவம் மாறுமா ? அல்லது தொடர்ந்து நாறுமா ?.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 9:54 pm

2004-ம் ஆண்டில் தமிழ்நாட்டை உலுக்கிய சுனாமியின்போது,
பொங்கியெழுந்த கடலின் நீர்த்தாரையை ஒரு வடிகாலாக வெளியில்
இருந்து உள்வாங்கிக் கொண்டது கூவம்தான்.

இல்லை என்றால் சென்னையே கூவமாகியிருக்கும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 10:21 am

ayyasamy ram wrote:2004-ம் ஆண்டில் தமிழ்நாட்டை உலுக்கிய சுனாமியின்போது,
பொங்கியெழுந்த கடலின் நீர்த்தாரையை ஒரு வடிகாலாக வெளியில்
இருந்து உள்வாங்கிக் கொண்டது கூவம்தான்.

இல்லை என்றால் சென்னையே கூவமாகியிருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1180299
இது நூறு சதவீதம் உண்மை ஐயா இது எத்தனை பேருக்கு தெரியுமோ?நன்றி ஐயா.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 14, 2015 10:37 am

திருவிற்கோலம் (கூவம்) திருக்கோயில் தலபுராணம்

Thiruvirkolam temple thalapuranam

இறைவர் திருப்பெயர் : திரிபுராந்தகேஸ்வரர், திருவிற்கோலநாதர்.
இறைவியார் திருப்பெயர் : திரிபுராந்தகி, திரிபுரசுந்தரி.
தல மரம் : தனியாக ஏதுமில்லை. (இத்தலமே 'நைமிசாரண்ய
க்ஷேத்திரம்' எனப்படுகிறது.)
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்.
வழிபட்டோர் :
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - உருவினார் உமையொடும்.
தலப் பாடல்கள் : கூவப்புராணம்

தல வரலாறு

இறைவன், மேருமலையை வில்லாகக் கையில் பிடித்த கோலம் = திரு + வில் + கோலம் - இதுவே தலத்தின் பெயராயிற்று.

மூலவர் - திரிபுரம் எரித்த மூர்த்தி.

அதிக மழை, வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் என்றும், போர் நிகழ்வதாயின் செம்மைப் படரும் என்றும் சொல்லப்படுகிறது. இது பற்றியே ஞானசம்பந்தர் தம் பாடலில் 'ஐயன் நல் அதிசயன் ' என்று குறிப்பிடுகின்றார். (இவ்வண்ண மாற்றம் தற்போது காணப்படவில்லையாம்.)

வாயிலில் இரு துவாரபாலகர்கள், திரிபுராதிகள் மூவருள் இருவர் இவர்கள் என்று சொல்லப்படுகிறது.
கோயிலுக்கு வெளியே - திரிபுர சம்ஹார காலத்தில் தேர் அச்சு முறிந்திட, உடனே பெருமானை விடையாக இருந்து தாங்கியதாகச் சொல்லப்படும், கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் உள்ளது.

சிறப்புக்கள்

மூலவர் தீண்டாத் திருமேனி - சுயம்பு மூர்த்தி. அபிஷேகங்கள் செய்வதால் உண்டாகும் மேற்புறப் படிவுகள் தானாகவே பெயர்ந்து விழுந்து திருமேனி சுத்தமாகிவிடுமாம் (சுற்றிலும் உள்ள பத்து ஊர்களுக்கு இம்மூர்த்தியே குல தெய்வமாம்.)

மணல் லிங்கம், இங்கு மூர்த்தியைப் பாலாலயம் செய்யும் வழக்கமில்லையாம். பதினாறு முழ வேஷ்டிதான் சுவாமிக்கு சார்த்தப்படுகிறது.

இங்குள்ள தீர்த்தத்திற்கு 'அச்சிறுகேணி ' என்றும், 'கூபாக்கினி தீர்த்தம் ' என்றும் பெயர்களுண்டு. இக்குளத்தில் தவளைகளே இல்லை; சுற்றிலும் வயல்வெளிகள் இருந்தும் இக்குளத்தில் தவளைகளே இல்லை. பிடித்து வந்து விட்டாலும் வெளியேறி விடுமாம். இத்தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபடுவோர்க்குப் புத்திரப்பேறு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

பிரகாரத்தில் முருகப்பெருமான் சந்நிதி உரிய இடத்தில் இல்லாமல் இடம் மாறி, இலிங்கோற்பவருக்கு நேரே உள்ளது.

தனிக் கோயிலாக விளங்கும் பைரவர் சந்நிதியில், பைரவருக்கு நாய் இல்லை. திரிபுரசம்ஹார காலத்தில் பைரவர் சென்று தேவர்கள் அனைவரையும் அழைத்து வந்ததாகவும், அப்போது அவர் வாகனமாகிய நாய் வழி தவறிவிட்டதென்றும்; அதனாலேயே பைரவருக்கு இங்கு நாய் வாகனமில்லையென்றும் செவி வழிச் செய்தியாகச் சொல்லப்படுகிறது.

வலம் முடித்து உள்ளே செல்லும் போது எதிரில் நடராசர் காட்சி தருகிறார்; காளிக்கு இப்பெருமான் அருள்புரிந்ததால் இந்நடனம் 'ரக்ஷீநடம் ' எனப்படுகின்றது. காளிக்கு அருள்புரிந்த நிகழ்ச்சி இன்றும் பெருவிழாவில் 10-ம் நாளில் கொண்டாடப்படுகிறதாம்.

இக்கோயில் கஜப்பிரஷ்ட விமான அமைப்பு.
கோயிலிலிருந்து 2-கி. மீ. தொலைவில் உள்ள 'திருமஞ்சனமேடை' என்று சொல்லப்படும் (கூவம் ஆற்றின் கரையில் உள்ள) இடத்திலிருந்துதான் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கென ஒருவர் நியமிக்கப்பட்டு, இவ்வாறு தினந்தோறும் நான்கு காலங்களுக்கும் அவ்வப்போது தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்த்தம் கொண்டு வருவதில் தவறு நிகழ்ந்து - அதாவது கொண்டு வருபவர் அத்தீர்த்தத்திற்குப் பதில் - செல்ல வேண்டிய தொலைவுக்குப் பதிலாக வேறு தீர்த்தத்தைக் கொண்டு வந்து, அதை அபிஷேகம் செய்துவிட்டால் சுவாமி மீது சிற்றெறும்புகள் படரும் என்றும் அதைக் கொண்டு அத்தவற்றைக் கண்டுக் கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இப்பெருமானுக்கு உச்சிக்கால அபிஷேகம் பற்றிய அரிய செய்தி - கடம்பத்தூர் புகைவண்டி நிலையத்திற்கு அருகிலுள்ள 'பிஞ்சிவாக்கம் ' கிராமத்திலிருந்து வேளாளர்கள் தர, ஆயர் ஒருவர் நாடொறும் சுவாமிக்கு உச்சிக்கால அபிஷேகத்திற்குப் பால் கொண்டு வருகின்றார். அவர் அப்பாலை, வரும் வழியில் கீழே வைக்காமல், பயபக்தியுடன் கொண்டு வருகிறார். அவருக்கு அதற்காக அவ்வூரில் நிலம் மான்யமாக தரப்பட்டுள்ளது. கோயிலிலும் நாடொறும் அவருக்கு சுவாமிக்குப் படைத்த பிரசாதம் (அன்னம்) தரப்படுகின்றது. இந்த பால் அன்றாடம் வந்த பிறகே 'உச்சிக்கால அபிஷேகம் ' செய்யப்படுகிறது. தொன்றுதொட்டு இன்று வரை ஒரு நாளும் தடங்கலின்றி இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சுவாமி, அம்பாளுக்கு முன்னால் தனித்தனியே கொடி மரங்கள் உள்ளன.
இவ்வூருக்குக் 'கூபாக்னபுரி ' என்றும் பெயர் சொல்வதோடு, கோயிலுக்கு எதிரில் உள்ள நிலங்களும் 'குமாரவட்டம் ' என்று முருகன் பெயராலேயே வழங்கப்படுகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சென்னையிலிருந்து நேரே செல்லப் பேரந்து வசதி உள்ளது. காஞ்சியிலிருந்து சுங்குவார்சத்திரம் வழியாகத் திருவள்ளூர் செல்லும் பாதையிலும் சென்று கூவம் கூட்ரோடில் இறங்கிச் செல்லலாம்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 14, 2015 5:49 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
ayyasamy ram wrote:2004-ம் ஆண்டில் தமிழ்நாட்டை உலுக்கிய சுனாமியின்போது,
பொங்கியெழுந்த கடலின் நீர்த்தாரையை ஒரு வடிகாலாக வெளியில்
இருந்து உள்வாங்கிக் கொண்டது கூவம்தான்.

இல்லை என்றால் சென்னையே கூவமாகியிருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1180299
இது நூறு சதவீதம் உண்மை ஐயா இது எத்தனை பேருக்கு தெரியுமோ?நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1180382

என்ன சொல்லுகிறார் என்று புரியவில்லை , கொஞ்சம் விளக்கி சொல்லுங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 14, 2015 6:10 pm

ராஜா wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
ayyasamy ram wrote:2004-ம் ஆண்டில் தமிழ்நாட்டை உலுக்கிய சுனாமியின்போது,
பொங்கியெழுந்த கடலின் நீர்த்தாரையை ஒரு வடிகாலாக வெளியில்
இருந்து உள்வாங்கிக் கொண்டது கூவம்தான்.  

இல்லை என்றால் சென்னையே கூவமாகியிருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1180299
இது நூறு சதவீதம் உண்மை ஐயா இது எத்தனை பேருக்கு தெரியுமோ?நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1180382

என்ன சொல்லுகிறார் என்று புரியவில்லை , கொஞ்சம் விளக்கி சொல்லுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1180439

உண்மைதான் ,அதை பார்க்கும் படியான ஒரு சம்பவம் நடந்தது .
கூவம் ஆறு , கடலில் கலக்கும்
ஆனால் ,கடல் நீர்,  கூவம் ஆற்றில் பாய்ந்து , upstream க்கு போனது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 14, 2015 6:59 pm

கார்த்திக் செயராம் wrote:திருவிற்கோலம் (கூவம்) திருக்கோயில் தலபுராணம்

Thiruvirkolam temple thalapuranam

இறைவர் திருப்பெயர் : திரிபுராந்தகேஸ்வரர், திருவிற்கோலநாதர்.
இறைவியார் திருப்பெயர் : திரிபுராந்தகி, திரிபுரசுந்தரி.
தல மரம் : தனியாக ஏதுமில்லை. (இத்தலமே 'நைமிசாரண்ய
   க்ஷேத்திரம்' எனப்படுகிறது.)
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்.
வழிபட்டோர் :
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - உருவினார் உமையொடும்.
தலப் பாடல்கள் : கூவப்புராணம்

தல வரலாறு

இறைவன், மேருமலையை வில்லாகக் கையில் பிடித்த கோலம் = திரு + வில் + கோலம் - இதுவே தலத்தின் பெயராயிற்று.

மூலவர் - திரிபுரம் எரித்த மூர்த்தி.

அதிக மழை, வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் என்றும், போர் நிகழ்வதாயின் செம்மைப் படரும் என்றும் சொல்லப்படுகிறது. இது பற்றியே ஞானசம்பந்தர் தம் பாடலில் 'ஐயன் நல் அதிசயன் ' என்று குறிப்பிடுகின்றார். (இவ்வண்ண மாற்றம் தற்போது காணப்படவில்லையாம்.)

வாயிலில் இரு துவாரபாலகர்கள், திரிபுராதிகள் மூவருள் இருவர் இவர்கள் என்று சொல்லப்படுகிறது.
கோயிலுக்கு வெளியே - திரிபுர சம்ஹார காலத்தில் தேர் அச்சு முறிந்திட, உடனே பெருமானை விடையாக இருந்து தாங்கியதாகச் சொல்லப்படும், கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் உள்ளது.

சிறப்புக்கள்

மூலவர் தீண்டாத் திருமேனி - சுயம்பு மூர்த்தி. அபிஷேகங்கள் செய்வதால் உண்டாகும் மேற்புறப் படிவுகள் தானாகவே பெயர்ந்து விழுந்து திருமேனி சுத்தமாகிவிடுமாம் (சுற்றிலும் உள்ள பத்து ஊர்களுக்கு இம்மூர்த்தியே குல தெய்வமாம்.)

மணல் லிங்கம், இங்கு மூர்த்தியைப் பாலாலயம் செய்யும் வழக்கமில்லையாம். பதினாறு முழ வேஷ்டிதான் சுவாமிக்கு சார்த்தப்படுகிறது.

இங்குள்ள தீர்த்தத்திற்கு 'அச்சிறுகேணி ' என்றும், 'கூபாக்கினி தீர்த்தம் ' என்றும் பெயர்களுண்டு. இக்குளத்தில் தவளைகளே இல்லை; சுற்றிலும் வயல்வெளிகள் இருந்தும் இக்குளத்தில் தவளைகளே இல்லை. பிடித்து வந்து விட்டாலும் வெளியேறி விடுமாம். இத்தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபடுவோர்க்குப் புத்திரப்பேறு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

பிரகாரத்தில் முருகப்பெருமான் சந்நிதி உரிய இடத்தில் இல்லாமல் இடம் மாறி, இலிங்கோற்பவருக்கு நேரே உள்ளது.

தனிக் கோயிலாக விளங்கும் பைரவர் சந்நிதியில், பைரவருக்கு நாய் இல்லை. திரிபுரசம்ஹார காலத்தில் பைரவர் சென்று தேவர்கள் அனைவரையும் அழைத்து வந்ததாகவும், அப்போது அவர் வாகனமாகிய நாய் வழி தவறிவிட்டதென்றும்; அதனாலேயே பைரவருக்கு இங்கு நாய் வாகனமில்லையென்றும் செவி வழிச் செய்தியாகச் சொல்லப்படுகிறது.

வலம் முடித்து உள்ளே செல்லும் போது எதிரில் நடராசர் காட்சி தருகிறார்; காளிக்கு இப்பெருமான் அருள்புரிந்ததால் இந்நடனம் 'ரக்ஷீநடம் ' எனப்படுகின்றது. காளிக்கு அருள்புரிந்த நிகழ்ச்சி இன்றும் பெருவிழாவில் 10-ம் நாளில் கொண்டாடப்படுகிறதாம்.

இக்கோயில் கஜப்பிரஷ்ட விமான அமைப்பு.
கோயிலிலிருந்து 2-கி. மீ. தொலைவில் உள்ள 'திருமஞ்சனமேடை' என்று சொல்லப்படும் (கூவம் ஆற்றின் கரையில் உள்ள) இடத்திலிருந்துதான் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கென ஒருவர் நியமிக்கப்பட்டு, இவ்வாறு தினந்தோறும் நான்கு காலங்களுக்கும் அவ்வப்போது தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்த்தம் கொண்டு வருவதில் தவறு நிகழ்ந்து - அதாவது கொண்டு வருபவர் அத்தீர்த்தத்திற்குப் பதில் - செல்ல வேண்டிய தொலைவுக்குப் பதிலாக வேறு தீர்த்தத்தைக் கொண்டு வந்து, அதை அபிஷேகம் செய்துவிட்டால் சுவாமி மீது சிற்றெறும்புகள் படரும் என்றும் அதைக் கொண்டு அத்தவற்றைக் கண்டுக் கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இப்பெருமானுக்கு உச்சிக்கால அபிஷேகம் பற்றிய அரிய செய்தி - கடம்பத்தூர் புகைவண்டி நிலையத்திற்கு அருகிலுள்ள 'பிஞ்சிவாக்கம் ' கிராமத்திலிருந்து வேளாளர்கள் தர, ஆயர் ஒருவர் நாடொறும் சுவாமிக்கு உச்சிக்கால அபிஷேகத்திற்குப் பால் கொண்டு வருகின்றார். அவர் அப்பாலை, வரும் வழியில் கீழே வைக்காமல், பயபக்தியுடன் கொண்டு வருகிறார். அவருக்கு அதற்காக அவ்வூரில் நிலம் மான்யமாக தரப்பட்டுள்ளது. கோயிலிலும் நாடொறும் அவருக்கு சுவாமிக்குப் படைத்த பிரசாதம் (அன்னம்) தரப்படுகின்றது. இந்த பால் அன்றாடம் வந்த பிறகே 'உச்சிக்கால அபிஷேகம் ' செய்யப்படுகிறது. தொன்றுதொட்டு இன்று வரை ஒரு நாளும் தடங்கலின்றி இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சுவாமி, அம்பாளுக்கு முன்னால் தனித்தனியே கொடி மரங்கள் உள்ளன.
இவ்வூருக்குக் 'கூபாக்னபுரி ' என்றும் பெயர் சொல்வதோடு, கோயிலுக்கு எதிரில் உள்ள நிலங்களும் 'குமாரவட்டம் ' என்று முருகன் பெயராலேயே வழங்கப்படுகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சென்னையிலிருந்து நேரே செல்லப் பேரந்து வசதி உள்ளது. காஞ்சியிலிருந்து சுங்குவார்சத்திரம் வழியாகத் திருவள்ளூர் செல்லும் பாதையிலும் சென்று கூவம் கூட்ரோடில் இறங்கிச் செல்லலாம்.
நல்ல  பகிர்வு கார்த்திக்.................இங்கும் நீங்கள் எங்கிருந்து எடுத்தீங்க  என்று போடவே இல்லை..........சோகம்.எப்பவும் போடணும் கார்த்திக்.................
.
.
.
உங்களுடைய profile  picture  சூப்பர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 14, 2015 7:40 pm

நன்றி சைவம் கோவில்கள் தளத்தில் இருந்து எடுத்து பதிவிடப்பட்டது

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக