புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
54 Posts - 49%
heezulia
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
12 Posts - 2%
prajai
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
செட்டிநாட்டு வீடுகள் Poll_c10செட்டிநாட்டு வீடுகள் Poll_m10செட்டிநாட்டு வீடுகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செட்டிநாட்டு வீடுகள்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Feb 08, 2010 8:56 pm

செட்டிநாட்டு வீடுகள் Chettinad+4செட்டிநாட்டிலுள்ள வீடுகள் எல்லாம் 1875ஆம் ஆண்டு
முதல் 1950ஆம் ஆண்டு வரை கட்டப்பெற்றதாகும்
இது ஒரு உத்தேசமான கால அளவுதான்

அந்தக் காலத்தில் செட்டி நாட்டு மக்கள், தங்கள் பகுதி,
வறண்ட, வானம் பார்த்த பகுதி என்பதால், துணிந்து கடல்
தாண்டிச் சென்று வணிகம் செய்தார்கள்.

பர்மா, மலேயா, தாய்லாந்து, சிங்கப்பூர், வீயட்நாம்,
ஸ்ரீலங்கா என்று போகாத நாடுகளே இல்லை.
போகும்போது முருகனையும் வழித்துணைக்காகக்
கூட்டிக் கொண்டு போனார்கள்.

சென்ற இடங்களில் எல்லாம் பொருள் ஈட்டியதோடு
தங்களோடு கூட்டிக் கொண்டுபோன முருகனுக்கு
பல நாடுகளில் பல இடங்களில் கோயில் கட்டினார்கள்

அங்கே ஈட்டிக் பொருளை (பணத்தை) இங்கே கொண்டு
வந்து தங்களுடைய கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்காகப்
பெரிய பெரிய வீடுகளைக் கட்டினார்கள்.

அதெல்லாம் ஒரு காலம்!

இப்போது அங்கே யாரும் பெரிய வீடுகளைக்
கட்டுவதில்லை.

கூட்டுக்குடும்பங்கள் எல்லாம் இப்போது ஏது?
எல்லாம் தனித்தனிக் குடும்பங்கள் (Micro families)
ஆகிவிட்டன!

அதோடு அங்கே இப்போது 90% மக்கள் இல்லை.
அவ்வப்போது போய் வருகிறதோடு சரி!

வியாபாரம், வேலை வாய்ப்பு காரணமாக சென்னை, கோவை,
பெங்களூர், திருச்சி, மதுரை போன்ற இன்னபிற நகரங்களில்
அனைவரும் குடியேறி விட்டார்கள்

அந்தப் பகுதியில் உள்ள நகரங்கள் 3 (மூன்று); கிராமங்கள் 72

எல்லா வீடுகளுமே 80அடி முதல் 120 அடிவரை அகலமும்,
160 அடி முதல் 240 அடிவரை நீளமும் கொண்டவையாக இருக்கும்

வீடுகள் எல்லாம் பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேக்கு
மரங்களால் இழைத்துக் கட்டப்பெற்றவையாகும். அதுவும் Transport
facility, Crane, fork lift, Poclain போன்ற இயந்திர வசதிகள் இல்லாத
காலத்தில் (அதைக் கவனத்தில் கொள்க)

கோவில்களுக்கு ஸ்தபதி என்னும் சிற்பிகள் இருப்பது போல, அந்தக்
காலத்தில் இது போன்ற பிரம்மாண்டமான வீடுகளைக் கட்டித்தரும்
கலைஞர்களும் இருந்திருக்கிறார்கள்

Engineer அல்லது Architect படிப்பெல்லாம் இல்லாத காலத்தில் வாழ்ந்த
பாமரர்கள் அவர்கள். ஆனால் திறமைசாலிகள். அனுபவசாலிகள்.

1920ஆம் ஆண்டில், கொத்தனார் ஒருவரின் தினசரிச் சம்பளம் நான்கு
அணா அதாவது 25 காசுகள். சித்தாளுக்கு அதில் பாதிதான் சம்பளம்.

அன்றைய தேதியில் 100 கிலோ அரிசி மூட்டையின் விலை வெறும்
எட்டு ருபாய்தான்

ஒரு பவுன் தங்கத்தின் விலை (அதாவது 8 கிராம் தங்கத்தின் விலை)
வெறும் 13 (பதிமூன்று) ரூபாய்தான்.

நம்பமுடிகிறதா உங்களால்?

கடவுளையே காட்டினால்தான் நமக்கு இறை நம்பிக்கை வரும். அந்த மாதிரியான
டகால்டியான காலத்தில் இருப்பவர்கள் நாம்

வாத்தியார் சொல்வதை - சான்றுகளுடன் சொல்ல வேண்டாமா?

கீழே சான்று கொடுத்திருக்கிறேன்
செட்டிநாட்டு வீடுகள் Goldஒரு வீடு கட்டி முடிக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை காலம் பிடித்திருக்கிறது

இந்திய சுதந்திரத்திற்கு முன்பு சுமார் 8,000 வீடுகள் இருந்தனவாம்.
இப்போது சுமார் 6,000 வீடுகள் உள்ளன. அதில் மிகவும் கலையம்சமான
வீடுகள் 500 அல்லது 600 வீடுகள் இருக்கலாம்

பராமரிக்கப் படாமல் சிதிலமான வீடுகள் அனேகம். அவற்றில் இருந்த
மரத் தூண்களும், மரச் சாமான்களும், ரவிவர்மாவின் ஓவியங்களும்,
லண்டன் லாந்தர், மற்றும் சாண்ட்லியர் விளக்குகளும், மற்றும் பல
அரிய கலைப் பொருட்களும் இன்று இந்தியாவெங்கும் உள்ள ஸ்டார்
ஹோட்டல்களில் வியாபித்திருக்கின்றன அல்லது வெளி மாநிலங்களில்
உள்ள பெரும் பணக்காரர்கள் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள்.

காரைக்குடி சென்று பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கும் கிடைக்கும்

தேவகோட்டையில் உள்ள எங்கள் வீடு 1895ஆம் ஆண்டு கட்டப்பெற்றது
அதாவது வீட்டின் வயது 113 முடிந்து 114 நடக்கின்றது.

இன்றுவரை நாங்கள் - அதாவது நானும் எனது சகோதரர்களும் சேர்ந்து
அதைப் பராமரித்து வருகின்றோம். (கூடப் பிறந்தவர்கள், சித்தப்பா, பெரியப்பா
மகன்கள் என்று மொத்தம் பதினைந்து பேர்கள் சாமி) சமீபத்தில் சும்மா
பெயிண்ட்டு மற்றும் வார்னீஷ் அடித்தற்கே லட்ச ருபாய் செலவாகி விட்டது.

எஙகள் வீட்டின் அகலம் 80 அடி நீளம் 200 அடி. கட்டடம் (Built Up area)
தரைத்தளம், முதல் தளம் இரண்டையும் சேர்த்து மொத்தம் 20,000 சதுர அடிகள்

அந்தக்காலத்தில் மர வேலைப்பாடுகளைச் செய்யக் கலைஞர்கள் இருந்தார்கள்.
வேலையில் ஒன்றிப் போகும் தன்மை இருந்தது. இப்போது இரண்டுமே இல்லை!.

அதுதான் வருந்த வேண்டிய செய்தி!

தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் தொழிலாளர்களின்
செயல் திறன் சோம்பித் தளர்ச்சி கண்டுள்ளது.

ஒரு வீடு கட்டி முடிக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை காலம் பிடித்திருக்கிறது

செட்டிநாட்டு வீடுகள் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Feb 08, 2010 8:58 pm

செட்டிநாட்டு வீடுகள் Chettinad+1செட்டிநாட்டு வீடுகள் Chettinad+2செட்டிநாட்டு வீடுகள் Chettinad+3செட்டிநாட்டு வீடுகள் Posting+16செட்டிநாட்டு வீடுகள் Posting+17செட்டிநாட்டு வீடுகள் Posting+20செட்டிநாட்டு வீடுகள் Posting+11செட்டிநாட்டு வீடுகள் Posting+12செட்டிநாட்டு வீடுகள் Posting+15செட்டிநாட்டு வீடுகள் Posting+5செட்டிநாட்டு வீடுகள் Posting+6செட்டிநாட்டு வீடுகள் Posting+7

செட்டிநாட்டு வீடுகள் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Feb 08, 2010 8:59 pm

செட்டிநாட்டு வீடுகள் Posting+8செட்டிநாட்டு வீடுகள் Posting+1செட்டிநாட்டு வீடுகள் Posting+2செட்டிநாட்டு வீடுகள் Posting+3செட்டிநாட்டு வீடுகள் Posting+4

செட்டிநாட்டு வீடுகள் Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக