புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவிஸ் ரகசிய கணக்கு தகவல்கள் கசியுமா? ஐரோப்பிய நாடுகள் ஆர்வம்
Page 1 of 1 •
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
ஆம்ஸ்டர்டம் : சுவிஸ் வங்கிகளில் உள்ள
ரகசியக் கணக்கு தகவல்கள், "சிடி' மூலம் கசியும் வாய்ப்பு
உருவாகியிருப்பதால், சுவிட்சர்லாந்து நாட்டுக்கு பெரும் நெருக்கடி
ஏற்பட்டுள்ளது.
இந்தியர்கள் உட்பட
பல நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் , தாங்கள் முறைகேடாகச் சேர்த்த கறுப்பு
பணத்தை, சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர். இவர்களை
பற்றிய விவரங்களை, சுவிஸ் வங்கிகள் வெளியிடுவதில்லை; அவற்றை ரகசியமாக
வைத்திருக்கும். இந்நிலையில், வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிராக கடும்
நடவடிக்கை எடுத்து வரும் ஜெர்மனி அரசு, சுவிஸ் வங்கிகளில் பணத்தை டிபாசிட்
செய்துள்ள தங்கள் நாட்டவர்களின் பெயர்களை வெளியிட வேண்டுமென, வற்புறுத்தி
வருகிறது. இதற்கு சுவிஸ் அரசாங்கமும், வங்கிகளும் செவி சாய்க்கவில்லை.
முதலில் அமெரிக்கா போட்ட அதிரடி சட்டம், அதற்கு அடுத்த நடவடிக்கைகளால்
தன்னிடம் கணக்கு வைத்திருக்கும் சில அமெரிக்கர் பெயர் பட்டியலை வெளியிட,
சுவிஸ் வங்கிகள் முன்வந்தன. அந்த நடவடிக்கைகள் முடிவடையும் முன்,
ஜெர்மனியும் சில ஐரோப்பிய நாடுகளும் அடுத்தடுத்து தகவல் திரட்ட
முன்வந்திருக்கின்றன. சுவிட்சர்லாந்தின் கெடுபிடி கண்டு எரிச்சலடைந்துள்ள
ஜெர்மன் அரசு, தங்கள் நாட்டில் வரி மோசடி செய்து, சுவிஸ் வங்கிகளில் பணம்
போட்டு வைத்துள்ளவர்களின் பெயர் மற்றும் விவரங்களை, சிலர் மூலம் ரகசியமாக,
"சிடி' மூலம் பெறப் போவதாகக் கூறியுள்ளது.
வங்கி ரகசிய தகவல்கள் திருடப்பட்டு
வெளியிடப்படும், "சிடி'க்கள் அவை. அப்படி கிடைத்தவுடன், அவற்றை பகிரங்கமாக
வெளியிடப் போவதாகவும் மிரட்டல் விடுத்து வருகிறது. ஜெர்மனிக்கு ஆதரவாக
நார்வே, பெல்ஜியம், ஆஸ்திரியா உட்பட வேறு சில நாடுகளும் குரல்
கொடுத்துள்ளன. ஜெர்மனி பெறும் தகவல்களை தங்களுக்கும் தர வேண்டும் என்றும்
கோரியுள்ளன. ஐரோப்பிய நாடுகள் இப்படி ஒன்றிணைந்து செயல்படுவது, சுவிஸ்
அரசுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. சுவிஸ் வங்கியில் பணம்
குவித்துள்ளவர்கள் பற்றிய விவரங்களை, "டிஸ்க்' வடிவில் ஜெர்மனி பெற
உள்ளதால், அவற்றில் இருந்து பல முக்கிய விவரங்கள் வெளியாகலாம். சுவிஸ்
வங்கிகளில் பணம் குவித்துள்ள இந்தியர்களைப் பற்றிய விவரங்கள் வெளியானாலும்
ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இந்த விவகாரம் குறித்து சுவிட்சர்லாந்து நாட்டு
அமைச்சரவையும் விவாதித்துள்ளது. அப்போது, ஜெர்மனியின் கோரிக்கையை ஏற்று,
பணம் குவித்துள்ள ஜெர்மனியர்கள் பற்றிய விவரங்களை வெளியிடுவது பற்றி
ஆலோசிக்க முன்வந்திருக்கிறது.
ஜெர்மனியுடன்
நல்லதொரு வர்த்தகம் வைத்திருப்பதால், எதிர்கால உறவு பாதிக்கப்படும் என்று
சுவிஸ் உள்துறை அமைச்சர் டிடீர் தெரிவித்தார். அதற்காக சட்டரீதியான
உடன்பாட்டை ஏற்படுத்தலாம் என்றும் சுவிஸ் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
ஆனால், ரகசிய தகவல் ஏதும் கசிந்தால், அதை வெளியிட பல்வேறு நாடுகளும் தயாராக
உள்ளன. அப்படி வெளியாகும் தகவல்களை சுவிஸ் சுலபத்தில் மறுக்க இயலாது.
சுவிஸ் வங்கி ரகசியங்கள் உடைந்து போகும் அபாயம் ஏற்பட்டிருப்பதால், அந்த
நாட்டு வங்கி தலைமை நிர்வாகிகள் கலங்கியுள்ளனர். ஐரோப்பிய நாட்டின் அரசியல்
மற்றும் தொழிலதிபர்கள் பலரும், இந்த லிஸ்ட் வெளிவரலாம் என்று
அதிர்ந்திருக்கின்றனர். அப்படி ஒரு ரகசிய தகவல் கசிந்தால், அதில் இந்தியர்
பெயர் எத்தனை இருக்கும் என்ற ஆர்வம் தற்போது எழுந்திருக்கிறது.
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|