ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 Dr.S.Soundarapandian

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 Dr.S.Soundarapandian

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

நரை கூறிய அறிவுரை
 Dr.S.Soundarapandian

பூக்கும் நீரூற்று! - கவிதை
 Dr.S.Soundarapandian

துயரங்களும் தூண்களாகுமே !
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
 Dr.S.Soundarapandian

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 Dr.S.Soundarapandian

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்
 ayyasamy ram

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
 ayyasamy ram

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 

Admins Online

மனைவி புலம்பும்போது .....

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

மனைவி புலம்பும்போது .....

Post by jayakumari on Thu Feb 04, 2010 2:22 pm

மனைவியின் புலம்பல்
உங்கள் கூமுட்டைத்தனமான
பதில்
புலம்பலின் அர்த்தம்
நாம வெளியே
போறதே இல்லை
என்னடி அபாண்டம் இது ?
மூணு நாள் முன்னாடி போன சினிமா
டிச்கேடைக்கூட நான் இன்னும்
பர்சில்லிருந்து எடுத்து போடலை!

என்னங்க ! நாம ரெண்டு பேரும் சேர்ந்து வெளிய போகணும் போல இருக்கு...
உங்ககூட எவ்வளவு நேரம் இருந்தாலும் எனக்கு திகட்டுறதே இல்லை..
எங்கேயாவது டின்னெர் போலாமா ?



யாரும் என்னைக்
கண்டுக்கறதே இல்லை!
அப்படி கண்டுக்காம போனவங்க உயிரோட இருந்ததா சரித்திரம் இருக்கா?

வர வர நீங்க ரொம்ப பிஸி ஆயிட்டிங்க ! என்னைவிட உங்களுக்கு வேலை முக்கியமா போச்சு இல்லை?குடும்பத்துக்காகத்தான் உழைக்கிறீங்க, ஆனா அதுக்காக இப்படியா?எங்கே ,சூப்பரா ஒரு லூவ் டையலாக் அடிப்பீங்களே , ஸ்பெஷல் எபக்ட்டோட, அதை சொல்லுங்க பார்க்கலாம்...





jayakumari
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1612
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 2:26 pm

இதுபோன்ற புலம்பல்களுக்கெல்லாம் செவிமடுத்தால் நாங்கள் பைத்தியமாகி விடுவோம்!!! இப்படி சமயத்தில்தான் ஆண்கள் தொலைக்காட்சி பார்ப்பதிலும்,பத்திரிகை படிப்பதிலும் முழு ஆர்வம் காட்டுகிறார்கள்!

என்ன பாலாஜி உண்மைதானே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by VIJAY on Thu Feb 04, 2010 2:28 pm

@சிவா wrote:இதுபோன்ற புலம்பல்களுக்கெல்லாம் செவிமடுத்தால் நாங்கள் பைத்தியமாகி விடுவோம்!!! இப்படி சமயத்தில்தான் ஆண்கள் தொலைக்காட்சி பார்ப்பதிலும்,பத்திரிகை படிப்பதிலும் முழு ஆர்வம் காட்டுகிறார்கள்!

என்ன பாலாஜி உண்மைதானே!

ஓ ஏற்கனவே ஆரம்பிச்சாச்சா??
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 2:30 pm

இல்லை, இப்பொழுதுதான் வந்துள்ளேன்! இனிமேல்தான் யார் இன்று "முகவும் நல்லவர்" என்று தேட வேண்டும்! நீங்கள் எப்படி... நல்லவரா, கெட்டவரா!!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by VIJAY on Thu Feb 04, 2010 2:31 pm

@சிவா wrote:இல்லை, இப்பொழுதுதான் வந்துள்ளேன்! இனிமேல்தான் யார் இன்று "முகவும் நல்லவர்" என்று தேட வேண்டும்! நீங்கள் எப்படி... நல்லவரா, கெட்டவரா!!!!

தெரியலையே.......
ட்டொண்ட ட்டொண்ட ட்டொன்ட ட்டொண்டடொய்ங்...........
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 2:33 pm

சரி... நான் சொல்றேன்! இன்றைய ஈகரையின் நல்லவர் நீங்கள்தான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 2:33 pm

விஜய் ரொம்ப நல்லவர் தான்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 2:34 pm

@Manik wrote:விஜய் ரொம்ப நல்லவர் தான்

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by VIJAY on Thu Feb 04, 2010 2:35 pm

@சிவா wrote:சரி... நான் சொல்றேன்! இன்றைய ஈகரையின் நல்லவர் நீங்கள்தான்!

எதுக்கு எனக்கு வேணாம்.. பைத்தியம்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 2:36 pm

வேணாம் வேணாம்னு சொன்னா வேணும் வேணும்னு அர்த்தம்தானே சிவா அண்ணா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 2:36 pm

@VIJAY wrote:
@சிவா wrote:சரி... நான் சொல்றேன்! இன்றைய ஈகரையின் நல்லவர் நீங்கள்தான்!

எதுக்கு எனக்கு வேணாம்.. பைத்தியம்

அப்படியெல்லாம் சொல்லப்படாது!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 2:37 pm

பெரியவங்க சொன்னா கேட்டுக்கனும் விஜய்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by VIJAY on Thu Feb 04, 2010 2:38 pm

@சிவா wrote:
@VIJAY wrote:
@சிவா wrote:சரி... நான் சொல்றேன்! இன்றைய ஈகரையின் நல்லவர் நீங்கள்தான்!

எதுக்கு எனக்கு வேணாம்.. பைத்தியம்

அப்படியெல்லாம் சொல்லப்படாது!!!

நான் நல்லவன் ஆனா கெட்டவன்...... ஜாலி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by யமுனாஸ் on Thu Feb 04, 2010 2:38 pm

நான் சொல்கிறேன் அண்ணா நீங்களும் பாலாஜி அண்ணாவும் கெட்டவர்கள் ஏன் மனைவியின் புலம்பலின் பொருள் சொல்லியும் அதை கேட்க மாட்டேன் என்றால் கெட்டவர்கள் தான் .
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 2:39 pm

எல்லாரும் இங்க பாருங்க விஜய் நல்லவன்னு ஒத்துக்கிட்டாரு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 2:40 pm

@yamuna wrote:நான் சொல்கிறேன் அண்ணா நீங்களும் பாலாஜி அண்ணாவும் கெட்டவர்கள் ஏன் மனைவியின் புலம்பலின் பொருள் சொல்லியும் அதை கேட்க மாட்டேன் என்றால் கெட்டவர்கள் தான் .

தன்னைக் கெட்டவர்கள் போல் வெளிக்காட்டி கொள்பவர்கள்தான் நிஜத்தில் மிகவும் நல்லவர்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by VIJAY on Thu Feb 04, 2010 2:40 pm

@yamuna wrote:நான் சொல்கிறேன் அண்ணா நீங்களும் பாலாஜி அண்ணாவும் கெட்டவர்கள் ஏன் மனைவியின் புலம்பலின் பொருள் சொல்லியும் அதை கேட்க மாட்டேன் என்றால் கெட்டவர்கள் தான் .

ஜாலி ஜாலி ஜாலி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 2:40 pm

அப்ப விஜய் நீ நல்லவனா கெட்டவனா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 2:41 pm

@VIJAY wrote:
@சிவா wrote:
@VIJAY wrote:
@சிவா wrote:சரி... நான் சொல்றேன்! இன்றைய ஈகரையின் நல்லவர் நீங்கள்தான்!

எதுக்கு எனக்கு வேணாம்.. பைத்தியம்

அப்படியெல்லாம் சொல்லப்படாது!!!

நான் நல்லவன் ஆனா கெட்டவன்...... ஜாலி

இப்படிப் பேசுறவங்களைத்தான் எங்க ஊரில் அப்படிச் சொல்லுவாங்க!!! ஆமதானே மானிக்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by BPL on Thu Feb 04, 2010 2:41 pm

@சிவா wrote:இதுபோன்ற புலம்பல்களுக்கெல்லாம் செவிமடுத்தால் நாங்கள் பைத்தியமாகி விடுவோம்!!! இப்படி சமயத்தில்தான் ஆண்கள் தொலைக்காட்சி பார்ப்பதிலும்,பத்திரிகை படிப்பதிலும் முழு ஆர்வம் காட்டுகிறார்கள்!

ஆமாம் ஆமாம் உண்மைதான் அண்ணா. இப்போதெல்லாம் பெண்களைவிட ஆண்கள்தான் அதிகம்
(தொலைகாட்சி) சீரியல் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். எனக்குத்
தெரிந்த சிலருக்கு (ஆண்கள்) சீரியல் பார்க்காவிட்டால் மண்டையே
வெடித்துவிடும்.
அவர்கள் வீட்டில்/கேபிள் - ல் கரண்ட் கட் ஆனால் அவர்கள்
படும் எரிச்சலை பார்த்தால் நமக்கு சலிப்பு வரும் இப்படியும் சில மனிதர்களா
என்று??!!
avatar
BPL
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 350
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 2:41 pm

அனுபவம் பேசுது போல
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by யமுனாஸ் on Thu Feb 04, 2010 2:42 pm

@சிவா wrote:
@yamuna wrote:நான் சொல்கிறேன் அண்ணா நீங்களும் பாலாஜி அண்ணாவும் கெட்டவர்கள் ஏன் மனைவியின் புலம்பலின் பொருள் சொல்லியும் அதை கேட்க மாட்டேன் என்றால் கெட்டவர்கள் தான் .

தன்னைக் கெட்டவர்கள் போல் வெளிக்காட்டி கொள்பவர்கள்தான் நிஜத்தில் மிகவும் நல்லவர்!

இது பொய்யான கருது தல
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 2:43 pm

தல கருத்தையே பொய்னு சொல்றாங்க

தல நீங்க ம் னு சொல்லுங்க காலி பன்னிடலாம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 2:48 pm

@yamuna wrote:
@சிவா wrote:
@yamuna wrote:நான் சொல்கிறேன் அண்ணா நீங்களும் பாலாஜி அண்ணாவும் கெட்டவர்கள் ஏன் மனைவியின் புலம்பலின் பொருள் சொல்லியும் அதை கேட்க மாட்டேன் என்றால் கெட்டவர்கள் தான் .

தன்னைக் கெட்டவர்கள் போல் வெளிக்காட்டி கொள்பவர்கள்தான் நிஜத்தில் மிகவும் நல்லவர்!

இது பொய்யான கருது தல

முற்றிலும் இதுதான் உண்மை! நிஜத்தில் அதிக அன்பு உள்ளவர்கள் போல் உள்ளவர்கள் சிறந்த நடிகர்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 2:48 pm

சரியா சொன்னீங்க தல
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum