புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமியார் மருமகள் - Page 2 Poll_c10மாமியார் மருமகள் - Page 2 Poll_m10மாமியார் மருமகள் - Page 2 Poll_c10 
68 Posts - 47%
heezulia
மாமியார் மருமகள் - Page 2 Poll_c10மாமியார் மருமகள் - Page 2 Poll_m10மாமியார் மருமகள் - Page 2 Poll_c10 
60 Posts - 41%
mohamed nizamudeen
மாமியார் மருமகள் - Page 2 Poll_c10மாமியார் மருமகள் - Page 2 Poll_m10மாமியார் மருமகள் - Page 2 Poll_c10 
5 Posts - 3%
prajai
மாமியார் மருமகள் - Page 2 Poll_c10மாமியார் மருமகள் - Page 2 Poll_m10மாமியார் மருமகள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
மாமியார் மருமகள் - Page 2 Poll_c10மாமியார் மருமகள் - Page 2 Poll_m10மாமியார் மருமகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
மாமியார் மருமகள் - Page 2 Poll_c10மாமியார் மருமகள் - Page 2 Poll_m10மாமியார் மருமகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மாமியார் மருமகள் - Page 2 Poll_c10மாமியார் மருமகள் - Page 2 Poll_m10மாமியார் மருமகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாமியார் மருமகள் - Page 2 Poll_c10மாமியார் மருமகள் - Page 2 Poll_m10மாமியார் மருமகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
மாமியார் மருமகள் - Page 2 Poll_c10மாமியார் மருமகள் - Page 2 Poll_m10மாமியார் மருமகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
மாமியார் மருமகள் - Page 2 Poll_c10மாமியார் மருமகள் - Page 2 Poll_m10மாமியார் மருமகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாமியார் மருமகள் - Page 2 Poll_c10மாமியார் மருமகள் - Page 2 Poll_m10மாமியார் மருமகள் - Page 2 Poll_c10 
103 Posts - 52%
ayyasamy ram
மாமியார் மருமகள் - Page 2 Poll_c10மாமியார் மருமகள் - Page 2 Poll_m10மாமியார் மருமகள் - Page 2 Poll_c10 
68 Posts - 34%
mohamed nizamudeen
மாமியார் மருமகள் - Page 2 Poll_c10மாமியார் மருமகள் - Page 2 Poll_m10மாமியார் மருமகள் - Page 2 Poll_c10 
9 Posts - 5%
prajai
மாமியார் மருமகள் - Page 2 Poll_c10மாமியார் மருமகள் - Page 2 Poll_m10மாமியார் மருமகள் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
மாமியார் மருமகள் - Page 2 Poll_c10மாமியார் மருமகள் - Page 2 Poll_m10மாமியார் மருமகள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
மாமியார் மருமகள் - Page 2 Poll_c10மாமியார் மருமகள் - Page 2 Poll_m10மாமியார் மருமகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மாமியார் மருமகள் - Page 2 Poll_c10மாமியார் மருமகள் - Page 2 Poll_m10மாமியார் மருமகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan
மாமியார் மருமகள் - Page 2 Poll_c10மாமியார் மருமகள் - Page 2 Poll_m10மாமியார் மருமகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமியார் மருமகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 04, 2010 3:35 am

First topic message reminder :

உன் மாமியார் காணாம போனதுக்கு சந்தோஷப்படாம கண்டுபிடித்து கொடுப்போருக்கு ரூ. 1000 பரிசுன்னு அறிவிச்சுருக்கியே ஏன்?
என்கிட்ட இருந்து தப்பிச்சு போய் அவங்க சந்தோஷமா இருந்தா விட்டுடுவேனா!

என் மருமக நல்ல டைப்
உன்னோட சண்டை போடமாட்டாளே?

ஊஹும், சண்டை போடறப்ப எனக்கு அடிப்பட்டா உடனே டாக்ட ர்கிட்டே அழைச்சிட்டு போய் முதலுதவி செஞ்சுடுவா.

என் மருமகள் அக்கிரமம் தாங்க முடியலை
என்ன பண்றா?

என்னைப் பார் சிரின்னு வாசல் கதவுல எழுதி அதுக்கும் மேலே நான் சிரிக்கிற மாதிரி இருக்கிற போட்டோவை மாட்டி வச்சிருக்கா.

என் மாமியாரை நான் மதிப்பேத இல்லை? எப்படி?
அட நான் என் மாமியாரையே மதிப்பது இல்லை உன் மாமியாரையா மதிப்பேன்.

ஊர்ல இருந்து வந்த உன் மாமியார் ஏன் கோபமா இருக்காங்க?
திருஷ்டி படம் காணாம போயிருச்சுன்னு என் மாமியார் படத்தை மாட்டி வைச்சிருந்தேன்...!

தினமும் சண்டை போடுற என் மனைவியையும் அம்மாவையும், ஒரு திருடன் தான் சேர்த்து வெச்சான்...!
எப்படி?

ரெண்டு பேரையும் ஒரேகயித்துல ஒண்ணா கட்டிப்போட்டு திருடிட்டுப் போனான்...!

மாமியார் முகத்ல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சியா ஏன்?
முகத்துல சுருக்கம் விழுதுன்னு சொன்னாங்க அதான்.

எல்லாம் சரி, இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா அதையெல்லாம் ஏத்துக்கமாட்டோம்.
என்ன சார் அநியாயமா இருக்கு, அப்ப என் தலையில் முடிவளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?

உங்க வீட்டுல மாமியார் மருமகள் சண்டை நடந்தா நீங்க எந்த பக்கம்?
பயங்கர ஆயுதங்களோட யார் இருக்காங்களே அவங்க பக்கம்.

உன் மாமியார் கிணற்றில் விழுந்தேபாது நீ பக்கத்தில் தான் நின்று கொண்டிருந்தாயா?
ஆமாம் அதுக்கு என்ன?

நீ, ஏன் எதுவும் பண்ணவில்லை?

டாக்டர் எதுக்கும் உணர்ச்சி வசப்பட கூடாதுன்னு சொல்லி இருக் கிறார்.

இன்னிக்கு என்ன உன் மாமியார் சந்தோஷமா இருக்காங்க?
இன்னிக்கு நாங்கள் போடற சண்டை இண்டர் நெட்டிலே தெரியப்போகுதாம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 04, 2010 12:26 pm

அப்பு எதுக்கு இப்ப என்னை வம்புக்கு கூப்பிடற.வேற ஆள் கிடைக்கலியா

மாமியார் மருமகள் - Page 2 Uமாமியார் மருமகள் - Page 2 Dமாமியார் மருமகள் - Page 2 Aமாமியார் மருமகள் - Page 2 Yமாமியார் மருமகள் - Page 2 Aமாமியார் மருமகள் - Page 2 Sமாமியார் மருமகள் - Page 2 Uமாமியார் மருமகள் - Page 2 Dமாமியார் மருமகள் - Page 2 Hமாமியார் மருமகள் - Page 2 A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 12:27 pm

யாருப்பா அது அக்காவ வம்பிழுக்குறது தைரியம் இருந்தா முன்னாடி வந்து நின்னு சொல்லு பாப்போம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 04, 2010 12:28 pm

UDAYASUDHA wrote:அப்பு எதுக்கு இப்ப என்னை வம்புக்கு கூப்பிடற.வேற ஆள் கிடைக்கலியா

ஆய்யோ அக்கா இல்லீங்க் நான் அப்படி கூப்பிடுலீங்க் அய்யோ, நான் இல்லை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 12:32 pm

அது அந்த பயம் இருக்கனும் ஒழுங்கா அக்காவுக்கு ஒரு பன் வாங்கி கொடுங்க விட்டுருவாங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 04, 2010 12:35 pm

Manik wrote:அது அந்த பயம் இருக்கனும் ஒழுங்கா அக்காவுக்கு ஒரு பன் வாங்கி கொடுங்க விட்டுருவாங்க

என்னது பண்ணா அது போதுமா?
இதைக்கொடுக்கிறன் போதுமா மானிக்மாமியார் மருமகள் - Page 2 60268900

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 12:36 pm

என் கிட்ட எதுக்கு கேக்குறீங்க அப்பு சுதாக்காட்ட கேளுங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 04, 2010 12:36 pm

டேய்.அப்ப என்னை நாய் ந்னு சொல்றீயா? உன்னைகோபம்

மவனே நீ நேர்ல கிடைச்ச கடிச்சு குதறாம விட மாட்டேன்

மாமியார் மருமகள் - Page 2 Uமாமியார் மருமகள் - Page 2 Dமாமியார் மருமகள் - Page 2 Aமாமியார் மருமகள் - Page 2 Yமாமியார் மருமகள் - Page 2 Aமாமியார் மருமகள் - Page 2 Sமாமியார் மருமகள் - Page 2 Uமாமியார் மருமகள் - Page 2 Dமாமியார் மருமகள் - Page 2 Hமாமியார் மருமகள் - Page 2 A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 12:38 pm

நான் சொல்லல அப்புதான் சொல்றாரு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 04, 2010 12:45 pm

ஆழ விடுங்க சாமி நான் தப்பிச்சி போயிர்றன்
UDAYASUDHA wrote:டேய்.அப்ப என்னை நாய் ந்னு சொல்றீயா? உன்னைகோபம்

மவனே நீ நேர்ல கிடைச்ச கடிச்சு குதறாம விட மாட்டேன்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை மாமியார் மருமகள் - Page 2 Vanjikottaivaliban15

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 04, 2010 12:46 pm

அக்கா நான் பாவம் என்னை விட்டுக்கா நான் போயிர்றன் எல்லாத்துக்கும் காரணம் மானிக்தான் அவருக்கு சொல்லுக்கா அழுகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக