உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பெண்களுக்கு அதிக மோப்பத்திறன்! -டாக்டர் ஷாலினி .
by ayyasamy ram Today at 6:32 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:19 am

» உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம்! :குஜராத்தில் அடுத்த ஆண்டு திறப்பு
by ayyasamy ram Today at 6:16 am

» மஹாத்மா காந்தியின் விருப்பம்: நினைவுபடுத்திய வெங்கையா
by ayyasamy ram Today at 6:14 am

» பெண் செய்தியாளரை 'தட்டிய' ஜார்ஜியா அமைச்சர் கைது
by ayyasamy ram Today at 6:11 am

» நீர் பற்றாக்குறையை நிரந்தரமாக தீர்க்க வழிகள் இருக்கு!
by ayyasamy ram Today at 6:09 am

» பார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி !
by krishnaamma Yesterday at 10:32 pm

» கிருமிகள்!
by krishnaamma Yesterday at 10:09 pm

» குலதெய்வம் தெரியலையா?
by krishnaamma Yesterday at 9:23 pm

» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by krishnaamma Yesterday at 9:18 pm

» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by krishnaamma Yesterday at 9:17 pm

» ரிலக்ஸ்-இந்த அனுபவம் உங்களுக்கு நடந்ததுண்டா?
by krishnaamma Yesterday at 9:16 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:11 pm

» சென்னை தங்கம் விலை நிலவரம் (14th December 2019
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பெரிய மனசு
by krishnaamma Yesterday at 6:43 pm

» கோயில் நடை சாத்திய பின்பு ஊஞ்சல் ஆடிய பத்ரகாளியம்மன்: விடியோவால் பரபரப்பு!
by krishnaamma Yesterday at 6:34 pm

» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by krishnaamma Yesterday at 6:30 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by krishnaamma Yesterday at 6:16 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Yesterday at 6:15 pm

» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்!
by krishnaamma Yesterday at 6:08 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» ரூ.1300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் - போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by Chandru.r Yesterday at 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Rpriya Yesterday at 1:45 pm

» இன்னொரு முள் வேணுமே…!!
by ayyasamy ram Yesterday at 11:48 am

» நிச்சயம் தேவை - ஞாபக மறதி...!!
by ayyasamy ram Yesterday at 11:44 am

» இளைய வயது; பெரிய மனசு!
by ayyasamy ram Yesterday at 11:29 am

» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….!
by ayyasamy ram Yesterday at 11:12 am

» பொறுமைதான் உண்மையான திறமை..!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» சான்றாண்மை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
by ayyasamy ram Yesterday at 11:06 am

» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Yesterday at 7:46 am

» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:44 am

» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Yesterday at 7:31 am

» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Fri Dec 13, 2019 2:57 pm

» அந்திம கிரியை!
by krishnaamma Fri Dec 13, 2019 2:55 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Dec 13, 2019 2:36 pm

» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Fri Dec 13, 2019 2:29 pm

» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Fri Dec 13, 2019 2:17 pm

» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Fri Dec 13, 2019 2:04 pm

» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Fri Dec 13, 2019 1:29 pm

» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Fri Dec 13, 2019 1:24 pm

» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Fri Dec 13, 2019 1:23 pm

» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Fri Dec 13, 2019 1:21 pm

» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Fri Dec 13, 2019 12:55 pm

» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Fri Dec 13, 2019 12:54 pm

» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Fri Dec 13, 2019 12:50 pm

» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Fri Dec 13, 2019 12:46 pm

Admins Online

கனவுகளின் பலன்கள்

கனவுகளின் பலன்கள் - Page 7 Empty கனவுகளின் பலன்கள்

Post by சிவா on Sun Apr 19, 2009 10:21 am

First topic message reminder :

கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings

அரண்மனை:

கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.

Palace:

Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.


Last edited by சிவா on Sun Apr 03, 2011 12:00 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down


கனவுகளின் பலன்கள் - Page 7 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by சரவணன் on Tue Jun 01, 2010 3:05 pm

எனக்கு கனவே வர மாட்டங்குது, இதுக்கு ஏதாவது மருந்து இருக்கா வயித்தியர் அய்யா? கனவுகளின் பலன்கள் - Page 7 440806
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 7 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by சிவா on Tue Jun 01, 2010 3:18 pm

பிச்ச wrote:எனக்கு கனவே வர மாட்டங்குது, இதுக்கு ஏதாவது மருந்து இருக்கா வயித்தியர் அய்யா? கனவுகளின் பலன்கள் - Page 7 440806

நல்ல அழகான பொண்ண குறுகுறுன்னு பாருங்க! கனவு தானா வரும்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 7 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by சம்சுதீன் on Tue Jun 01, 2010 3:23 pm

ஒருவரிடம் (ஐ லவ் யு) என்று சொல்ல கனவு கண்டேன் இதன் பொருல் என்ன ! கனவுகளின் பலன்கள் - Page 7 755837
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 21

http://shams.eegarai.info/

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 7 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by ஹாசிம் on Tue Jun 01, 2010 3:25 pm

@சம்சுதீன் wrote:ஒருவரிடம் (ஐ லவ் யு) என்று சொல்ல கனவு கண்டேன் இதன் பொருல் என்ன ! கனவுகளின் பலன்கள் - Page 7 755837

யாரிடம் என்று சொல்லாததால் போட்டியிலிருந்து நீக்கப்படுகிறீர்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 7 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by சிவா on Tue Jun 01, 2010 3:28 pm

@சம்சுதீன் wrote:ஒருவரிடம் (ஐ லவ் யு) என்று சொல்ல கனவு கண்டேன் இதன் பொருல் என்ன ! கனவுகளின் பலன்கள் - Page 7 755837

வரட்டும்.. என்ன அர்த்தம் எனக் கேட்டுச் சொல்கிறேன்!! கனவுகளின் பலன்கள் - Page 7 Icon_lol


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 7 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by balakarthik on Tue Jun 01, 2010 3:30 pm

@சம்சுதீன் wrote:ஒருவரிடம் (ஐ லவ் யு) என்று சொல்ல கனவு கண்டேன் இதன் பொருல் என்ன ! கனவுகளின் பலன்கள் - Page 7 755837

புதுசா உங்களுக்கு ஒரு தங்கச்சி கிடைக்கபோகுதுனு அர்த்தம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கனவுகளின் பலன்கள் - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 7 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by சம்சுதீன் on Tue Jun 01, 2010 3:50 pm

@சிவா wrote:
@சம்சுதீன் wrote:ஒருவரிடம் (ஐ லவ் யு) என்று சொல்ல கனவு கண்டேன் இதன் பொருல் என்ன ! கனவுகளின் பலன்கள் - Page 7 755837

வரட்டும்.. என்ன அர்த்தம் எனக் கேட்டுச் சொல்கிறேன்!! கனவுகளின் பலன்கள் - Page 7 Icon_lol
கனவுகளின் பலன்கள் - Page 7 67637 கனவுகளின் பலன்கள் - Page 7 67637 கனவுகளின் பலன்கள் - Page 7 139731
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 21

http://shams.eegarai.info/

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 7 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by சம்சுதீன் on Tue Jun 01, 2010 3:51 pm

@ஹாசிம் wrote:
@சம்சுதீன் wrote:ஒருவரிடம் (ஐ லவ் யு) என்று சொல்ல கனவு கண்டேன் இதன் பொருல் என்ன ! கனவுகளின் பலன்கள் - Page 7 755837

யாரிடம் என்று சொல்லாததால் போட்டியிலிருந்து நீக்கப்படுகிறீர்

நீங்க சொன்னது சரி ஹாசிம் கனவுகளின் பலன்கள் - Page 7 154550
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 21

http://shams.eegarai.info/

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 7 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by சம்சுதீன் on Tue Jun 01, 2010 3:53 pm

@balakarthik wrote:
@சம்சுதீன் wrote:ஒருவரிடம் (ஐ லவ் யு) என்று சொல்ல கனவு கண்டேன் இதன் பொருல் என்ன ! கனவுகளின் பலன்கள் - Page 7 755837

புதுசா உங்களுக்கு ஒரு தங்கச்சி கிடைக்கபோகுதுனு அர்த்தம்

பொருல் சரி இல்லையே எதுக்கும் பார்த்து
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 21

http://shams.eegarai.info/

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 7 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by அப்புகுட்டி on Tue Jun 01, 2010 4:02 pm

@சம்சுதீன் wrote:ஒருவரிடம் (ஐ லவ் யு) என்று சொல்ல கனவு கண்டேன் இதன் பொருல் என்ன ! கனவுகளின் பலன்கள் - Page 7 755837

சொல்லிப்பாருங்கள் என்ன நடக்கும் என்று விடிந்தால் தெரியும்.
சே....................வில் அ...................... கிடைக்கப்போகுது என்று அர்த்தம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 7 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by சிவா on Tue Jun 01, 2010 4:04 pm

ஈக்கள் கனவில் பறப்பது போல் கனவு கண்டால் நோய்கள் உண்டாகும். தன் உடலில் மொய்ப்பது போல் கண்டால் கயவர்கள் பலர் உண்டு என்பதாகும்.

பலருடன் கூடி உணவு உண்பதுபோல் கனவு கண்டால் தொழிலில் உயர்வு உண்டாகும். திருமணம் நடைபெறும். மகப்பேறு உண்டாகும்.

தான் உழவுத்தொழில் செய்வது போல் கனவு கண்டால் வாழ்க்கை சகல வளங்களையும் வசதிகளையும் பெற்று விளங்கும்.

தான் எழுதிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால், விரைவில் நல்ல செய்தி வரும்.

நிலத்திற்கு உரம் போடுவது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் வளம் பெருகும்.

தான் ஒரு பொருளை ஏலம் விடுவது போல் கனவு தோன்றுமானால், கொடுக்கல் வாங்கலில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை!


Last edited by நிலாசகி on Sun Jun 13, 2010 12:14 pm; edited 1 time in total (Reason for editing : பலர்)


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 7 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by சம்சுதீன் on Tue Jun 01, 2010 4:06 pm

@அப்புகுட்டி wrote:
@சம்சுதீன் wrote:ஒருவரிடம் (ஐ லவ் யு) என்று சொல்ல கனவு கண்டேன் இதன் பொருல் என்ன ! கனவுகளின் பலன்கள் - Page 7 755837

சொல்லிப்பாருங்கள் என்ன நடக்கும் என்று விடிந்தால் தெரியும்.
சே....................வில் அ...................... கிடைக்கப்போகுது என்று அர்த்தம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏன் இந்த கோபம் கனவுகளின் பலன்கள் - Page 7 733974 கனவுகளின் பலன்கள் - Page 7 733974 யாரு என்று சொல்லயே அப்பு
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 21

http://shams.eegarai.info/

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 7 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by அப்புகுட்டி on Tue Jun 01, 2010 4:10 pm

உண்மையை சொல்லட்டுமா அடிக்கடி என் கனவில் யுத்தம் நடப்பது போண்று கனவு வரும் அதற்கு என்ன அர்த்தம் அதுவும் இலங்கையில் தமிழர் சிங்களவர்களுக்கு மத்தியில் இதற்க்கு என்ன அர்த்தம் சொல்லுங்கள்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 7 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by சிவா on Tue Jun 01, 2010 4:12 pm

@அப்புகுட்டி wrote:உண்மையை சொல்லட்டுமா அடிக்கடி என் கனவில் யுத்தம் நடப்பது போண்று கனவு வரும் அதற்கு என்ன அர்த்தம் அதுவும் இலங்கையில் தமிழர் சிங்களவர்களுக்கு மத்தியில் இதற்க்கு என்ன அர்த்தம் சொல்லுங்கள்.

ஆழ்மனதில் புதைந்துள்ள எண்ணங்கள், கனவுகளாக வருகிறது!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 7 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by அப்புகுட்டி on Wed Jun 02, 2010 1:56 am

@சிவா wrote:
@அப்புகுட்டி wrote:உண்மையை சொல்லட்டுமா அடிக்கடி என் கனவில் யுத்தம் நடப்பது போண்று கனவு வரும் அதற்கு என்ன அர்த்தம் அதுவும் இலங்கையில் தமிழர் சிங்களவர்களுக்கு மத்தியில் இதற்க்கு என்ன அர்த்தம் சொல்லுங்கள்.

ஆழ்மனதில் புதைந்துள்ள எண்ணங்கள், கனவுகளாக வருகிறது!

ஒரு வேளை அப்படியும் இருக்கலாம். சோகம்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 7 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை