புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_m10டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jan 28, 2010 1:43 pm

First topic message reminder :

டி-ஷர்ட்டுகளில் 1980 களிலிருந்து இன்று வரை பல வித வாசகங்களும் வருவது அனைவரும் அறிந்ததே ... , அதிலும் குறிப்பாக பெண்கள் அணியும் இவ்வகை சட்டைகளில் வரும் வாசகங்கள் குறித்து தனி பதிவே எழுதலாம்.

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Corporate_tshirt_girl

பொதுவாக டி-ஷர்ட்களில் வெளியாகும் இவ்வாசகங்கள் முழுவதும் ஆங்கிலத்திலேயே வருவதால் , என்னை போன்ற படிக்காத தற்குறி பயல்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை , இவ்வகை வாசகங்கள் பெரும்பாலும் தமிழில் வெளியாகும் அற்புதமான படங்களின் பஞ்ச் வசனங்களை ஒத்தவை , வருங்காலத்தில் வரும் இவ்வகை சட்டைகளில் தமிழில் வாசகங்கள் வெளியானால் எப்படிப்பட்ட வாசகங்களை நம் சமூகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையில் போட்டுக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம் .

இனி வாசகங்கள் :

முதலில் ஆண்களுக்கான வாசகங்கள் சில :

#டாஸ்மார்க் எந்த பக்கம் ?

#முதலில் நான் ஒரு இந்தியன் அப்புறம்தான் தமிழன்!!

#இலவு காத்த கிளி கதை தெரியுமா?

#ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி

#நான் குடிச்சாதான் நல்லா யோசிப்பேன்

#பெண்கள தாயா மதிக்கிறவன் - உன்னைத் தவிர

#இந்த சட்டை காதலியின் பரிசு - 50 ரூபாதான்

#நானும் தமிழன்தான் தெலுங்கு பிகர பாக்கற வரைக்கும்....

#பெண்களுக்கு தமிழில் பிடித்த வார்த்தை - என் பெயர்

#காதலிக்கும் ஆசையில்லை என் கண்கள் உன்னை காணும் வரை

#யார் தச்ச சட்டை - எங்க தாத்தா தெச்ச சட்டை

#நானும் பொது சொத்துதான் - மகளிர்க்கு மட்டும்??

#என்னை தெரியுதா?? - கீழ பார்த்தா எப்படி தெரியும் மேல பாரு

#ஒரு கவிதை சொல்லவா - உன் பெயர்

#எனக்கு ரொம்ப நீளம் - நாக்குங்க

#இந்த டி-ஷர்ட் சரவணா ஸ்டோர்ஸில் திருடியது .

#வாடகைக்கு - என் இதயம் ( மனைவி ஊரிலிருந்து வரும் வரை )

#ஐ லவ் சென்னை - அடுத்த வாரம் வரைக்கும்

#என்ன சிரிப்பு ராஸ்கல் சின்னபுள்ளதனமா

#என்னை கதற கதற ஆதம்டீஸிங் பண்ணலாம்!!

#உங்களுக்கு எத்தனை குழந்தைகள்

#இரவினில் ஆட்டம் - பகலினில் தூக்கம்

#இந்த பூனையும் பீர் குடிக்கும்.. நீ வாங்கி தந்தா

#வேலை இல்லா இளைஞன் நான்... அப்படியே இருக்க ஆசைப்படறேன்

#இது எங்கப்பன் வூட்டு சொத்து

#உங்களோட சேர்த்து இத 61,23,32,99 பேர் படிச்சிருக்காங்க

#எவ்ளோ அடிச்சாலும் நான் ஸ்டெடி

#என் காதலிக்கு மெரினா பீச்ல இடம்தான் வாங்கிதர முடியாது , ஆனா

சுண்டல் வாங்கி தரலாம் .

பெண்களுக்கான வாசகங்கள் சில :

#இங்க என்ன பார்வை ?

#மூஞ்ச பாக்க மாட்டீங்களே??

#மனசு ரெண்டும் புதுசு

#லூசாப்பா நீ

#பின்னால எதுவும் எழுதல.. முன்னால மட்டும்தான்

#ஐ எம் ப்ரம் சாவடிச்சான்பட்டி.. வான் ட்டூ நோ மோர்

#உனக்கு அரை அடிதான் எனக்கு ரெண்டடி .. முடிடா

#இன்ச் இன்சா மனுச வாழ்வ புருஞ்சிக்கோ .. எந்த இன்ச்சில் இப்ப இருக்க

நெனச்சிக்கோ

#பிஞ்ச செறுப்ப பாக்கணுமா

#இலவசம் இலவசம் .. மனசு மட்டும்

#இதயத்துக்கு மேல என்ன இருக்கு -- டிஷர்ட்

#டிஷர்ட்குள்ள என்ன இருக்கு -- இதயம்

#பெண்ணின் பெருமை

#பெண்கள்தான் நாட்டின் கண்களா? , ஆண்கள் மத்ததெல்லாமா?

#நீங்க தனியா வந்துருக்கீங்களா?

# அவனா நீ?

#நீங்க ஜொள்வடிச்சான் பட்டியா?

#குடிப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு - நான் சொந்த காசில் பீரடிப்பதில்லை

#தீப்பெட்டி இருக்கா ? - விளக்கேத்தரதுக்குடா

#ஹாய் செல்லம்?

#என் போன் நம்பர் வேணுமா ..? உங்க அப்பாவ அனுப்பு

#ஈவ்டீசிங் கம்ப்ளைண்ட் எங்க குடுக்கணும்ணு தெரியுமா?

சில பொதுவானவை :

#தமிழ்ல மொத்தம் எத்தனை எழுத்துனு தெரியுமா?

#மச்சி நீ கேளேன்

#மனித வெடிகுண்டு . எண் ; 666

#அல்வாடா புஜ்ஜி

#கம்னாட்டி ( I MEAN COME NAUGHTY)

#குரங்குப்படம் ( உங்க படம்தான் பயப்படாதீங்க )

#போலீஸ் என் நண்பன்

#எனக்கு தமிழ் தெரியாது....!!!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jan 28, 2010 2:19 pm

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Img1091222025_1_1

விஜய் முத்தம் கொடுக்கிர வேலையெல்லாம் வேணாம் ரெண்டு பிகர் செல் நம்பர் கொடு அது போதும்...!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Jan 28, 2010 2:23 pm

Tamilzhan wrote:டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Img1091222025_1_1

விஜய் முத்தம் கொடுக்கிர வேலையெல்லாம் வேணாம் ரெண்டு பிகர் செல் நம்பர் கொடு அது போதும்...!

சோகம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 28, 2010 2:24 pm

Tamilzhan wrote:டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Img1091222025_1_1

விஜய் முத்தம் கொடுக்கிர வேலையெல்லாம் வேணாம் ரெண்டு பிகர் செல் நம்பர் கொடு அது போதும்...!

பரவை முனியம்மா - 96829198897
கொல்லங்குடி கருப்பாயி -869698900-8-0

இது பொதும் தமிழனக்கு....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Jan 28, 2010 2:24 pm

வை.பாலாஜி wrote:
Tamilzhan wrote:டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Img1091222025_1_1

விஜய் முத்தம் கொடுக்கிர வேலையெல்லாம் வேணாம் ரெண்டு பிகர் செல் நம்பர் கொடு அது போதும்...!

பரவை முனியம்மா - 96829198897
கொல்லங்குடி கருப்பாயி -869698900-8-0

இது பொதும் தமிழனக்கு....

மகிழ்ச்சி சிரி சிரி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jan 28, 2010 2:29 pm

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 TA014049

பாலஜிங்ணா நீங்க கடல போடுர நம்பர் எனக்கு வேண்டாம்.... டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 865843

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 28, 2010 2:32 pm

Tamilzhan wrote:டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 TA014049

பாலஜிங்ணா நீங்க கடல போடுர நம்பர் எனக்கு வேண்டாம்.... டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 865843

நான் எதுக்கு கடலில் நம்பர போடனும்..... .. டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Icon_eek

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Jan 28, 2010 2:34 pm

இதுக்கு தமிழ் ஐயா என்ன சொல்லுறார் ??

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Thu Jan 28, 2010 2:35 pm

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 230655 டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 740322

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 28, 2010 2:43 pm

தமிழன் நான் நம்பர் தரேன். 0097150324455 இது மரியா இந்த அக்கா அரபி போலீசா இருக்கு.உங்களை மாதிரி ஆள் இருந்தா சொல்ல சொன்னுச்சு. போன் பண்ணி பாத்துக்கோங்க‌

டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Uடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Dடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Aடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Yடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Aடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Sடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Uடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Dடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 Hடி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Jan 28, 2010 2:46 pm

UDAYASUDHA wrote:தமிழன் நான் நம்பர் தரேன். 0097150324455 இது மரியா இந்த அக்கா அரபி போலீசா இருக்கு.உங்களை மாதிரி ஆள் இருந்தா சொல்ல சொன்னுச்சு. போன் பண்ணி பாத்துக்கோங்க‌

அக்கா இந்த மரியா ? டி - ஷர்ட்டு இன்னாபா ஷோக்காகீதா..? - Page 2 806360 அட்ரஸ் சொல்லுங்க...

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக