புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் விழாவில் பங்கேற்காத அண்ணாமலை-காரணம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010
-- பிரதமர் விழாவில் பங்கேற்காத அண்ணாமலை
17
தலைமை நடத்துனர்
பதிவுகள் : 33786
இணைந்தது : 03/02/2010
[size=16]T.N.Balasubramanian Today at 7:29 pm
[/size]
[size][size]
சென்னை : ஹைதராபாத்தில் இருந்து பிரதமர் மோடி தனி விமானத்தில் இன்று சென்னை வந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, அமைச்சர்கள், பாஜக, அதிமுக நிர்வாகிகள் என பலரும் வரவேற்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்வில் பங்கேற்கவில்லை. கடந்த காலங்களில் பிரதமர் மோடி சென்னை வரும்போதெல்லாம் அண்ணாமலை முதல் ஆளாக நிற்பார். அண்மையில் பிரதமர் மோடி திண்டுக்கல் வந்தபோது பிரதமருடன் சுமார் 1 மணி நேரம் காரிலும் பயணித்தார் அண்ணாமலை. ஆனால் இன்று பிரதமர் மோடியை வரவேற்க அண்ணாமலை வரவில்லை.
சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையம் திறப்பு விழா, சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்தடைந்தார்.
பிரதமர் மோடியை வரவேற்பதற்காக பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் எனப் பலரும் வரவேற்றனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் வரவேற்றனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இல்லாததால் அவர் பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்வில் பங்கேற்கவில்லை. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தற்போது டெல்லியில் இருக்கிறார். கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருப்பதால், கடந்த சில நாட்களாக, கர்நாடகாவுக்கு அதிகமாகச் சென்று வருகிறார் அண்ணாமலை. இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் பாஜக வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பெங்களூர் புறநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் பாஜக ஒருங்கிணைப்பு குழுகூட்டம் நடைபெற்றது. அதில் வேட்பாளர்கள் பட்டியல் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார். வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா, கர்நாடகா தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் அண்ணாமலை. அதனால், தற்போது பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையின்போது அண்ணாமலையால் வர முடியவில்லையாம். நாளை பிரதமர் மோடி நீலகிரி செல்லவிருக்கிறார். அங்கு ஆஸ்கர் விருது பெற்ற "The Elephant Whisperors' ஆவணப் படத்தின் பொம்மன் - பெள்ளி ஆகியோரைச் சந்திக்கவுள்ளார் பிரதமர் மோடி. டெல்லியில் இருந்து இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு திரும்பினால், பிரதமர் மோடியை நீலகிரியில் சந்திக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. அண்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை அண்ணாமலை சந்திக்கவில்லை. அதன் பிறகு வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் வரவேற்கவோ, அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கோ அண்ணாமலை செல்லவில்லை. சென்னை விமான நிலையத்தில் நிர்மலா சீதாராமன் டெல்லி புறப்படுவதற்கு சற்று முன்பாகத்தான் அவரைச் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தட்ஸ் தமிழ்.[/size][/size]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» பிரதமர் மோடி விழாவில் பரபரப்பு ; கோஷம் போட்ட மாணவர்கள் வெளியேற்றம்
» 2012ம் = கணித ஆண்டாக அனுசரிக்கப்படும்+ கணிதமேதை ராமனுஜர் பிறந்தநாள் விழாவில்- பிரதமர் அறிவிப்பு %
» 'பி.ஏ.னா பினாங்கு அண்ணாமலை... எம்.ஏ.னா மலேசியா அண்ணாமலை!
» ‘என் சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்’: கடிதம் எழுதி வைத்து விவசாயி தற்கொலை
» இந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|