புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_m10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_m10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_m10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_m10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_m10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 
4 Posts - 5%
Rutu
 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_m10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 
3 Posts - 3%
prajai
 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_m10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 
2 Posts - 2%
Jenila
 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_m10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_m10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_m10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_m10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 
1 Post - 1%
manikavi
 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_m10 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்ச் 4 ம் தேதி - உலக உடற்பருமன் தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 04, 2023 1:10 pm

 மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம் 031b2210

மார்ச் 4 ம் தேதி -  உலக உடற்பருமன் தினம்: இந்த பழக்கங்கள் உங்களுடைய வாழ்வையே மாற்றலாம்!

உலகளவில் உடற்பருமன் தற்போது பொதுவான பிரச்னையாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் தற்போதுள்ள வாழ்க்கைமுறை மாற்றங்களால் கார்போஹைட்ரேட், ட்ரான்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதுதான். பி.எம்.ஐ அளவுகோலில் 25 மற்றும் அதற்கும் அதிகமானால் அதனை உடற்பருமன் என்கின்றனர். உடற்பருமனானது மெட்டபாலிக் பிரச்னைகள், இதய பிரச்னைகள், நீரிழிவு மற்றும் கேன்சர் போன்ற பல்வேறு வியாதிகளுக்கு வழிவகுக்கிறது என பல்வேறு ஆய்வுகள் விளக்குகின்றன. உடற்பருமனால் ஏற்படும் பிரசனைகள் மற்றும் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 4ஆம் தேதி உலக உடற்பருமன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

மோசமான வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள் மற்றும் பரம்பரை பிரச்னைகளால் உடற்பருமன் ஏற்படுகிறது. சிலருக்கு மருந்துகளுடைய பக்கவிளைவாலும் உடற்பருமன் ஏற்படுகிறது. சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் உடற்பருமன் வரமால் தடுக்க உதவுகிறது.

1. அதிக புரோட்டீன் டயட்:



மேக்ரோ ஊட்டச்சத்துகளான புரதங்கள் நிறைவான உணர்வை தூண்டுவதுடன், மெலிந்த தசைக்கும் வழிவகுக்கிறது. தொடர்ந்து இந்த டயட்டை பின்பற்றும்போது கொழுப்பை குறைப்பதுடன், நாள்முழுமைக்கும் தேவையான கலோரியையும் வழங்குகிறது. ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் புரதம் என கணக்குவைத்து சாப்பிடுவது உடற்பருமனுக்கு எதிராக போராடுவதுடன் எடைகுறைப்புக்கும் வழிவகை செய்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

2. சர்க்கரை பானங்களை கைவிடுதல்:



உடல் எடை மற்றும் மெட்டபாலிக் பிரச்னைகளுடன் அதீத தொடர்புடையது சர்க்கரை பானங்கள். பழ ஜூஸ் அல்லது சோடா அல்லது மிக்சர் அல்லது எனர்ஜி ட்ரிங்க் என எதுவானாலும் நீண்ட நாட்கள் சர்க்கரை பானங்களை எடுத்துக்கொள்வது கட்டாயம் உடற்பருமனுக்கு வழிவகுக்கும். எனவே இதுபோன்ற பானங்களை தவிர்ப்பது நல்லது.

3. உடற்பயிற்சி:



எடைகுறைப்புக்கு சிறந்த வழி டயட்டுடன் கூடிய உடற்பயிற்சி. எனவேதான் தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். கார்டியோ பயிற்சி, எடை பயிற்சி, யோகா போன்ற ஏதேனும் ஒரு வகை பயிற்சியையாவது மேற்கொள்வது அவசியம். எடை கட்டுப்பாடு என்பது உடற்பருமனை எதிர்கொள்ள சிறந்த வழி.

4. புகைப்பிடித்தல்:



உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடற்பருமனுக்கு புகைப்பிடித்தல் ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. புகைப்பிடிப்பதால் ஒரு நன்மையும் கிடைப்பதில்லை. மாறாக, கேன்சர், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.

5. தூக்கம்:



ஒருநாளில் தினசரி 8 மணிநேரம் தூங்குவது மிகமிக அவசியம். தூக்கமின்மை மெட்டபாலிக் பிரச்னைகள், பசி உணர்வுகள், இன்சுலின் பிரச்னை மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். போதுமான ஓய்வின்மையும் உடற்பருமன் பிரச்னைக்கு வழிவகுக்கும் என்பதை மறக்கவேண்டாம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 04, 2023 5:27 pm

படத்தை பார்க்க பார்க்க பொறாமையாக உள்ளது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக