புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_c10தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_m10தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_c10 
62 Posts - 57%
heezulia
தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_c10தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_m10தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_c10தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_m10தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_c10தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_m10தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_c10தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_m10தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_c10 
104 Posts - 59%
heezulia
தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_c10தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_m10தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_c10தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_m10தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_c10தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_m10தமிழா வழிபடு; தமிழில் வழிபடு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழா வழிபடு; தமிழில் வழிபடு


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 25, 2023 9:53 pm

தமிழில் வழிபாட்டுச் சடங்குகள் செய்வதா?
தமிழில் குடமுழுக்குகள் ஆற்றுவதா?
தமிழில் அர்ச்சனைகள் செய்வதா?
இதெல்லாம் தவறில்லையா?
இது ஆகம மீறல் இல்லையா?
அதற்கென்றே பிரத்யேகமான மொழி இருக்கும்போது இதென்ன வேண்டாத வேலை! இப்படி அண்மைக் காலமாக பேச்சுகள், ஏச்சுகள் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன. அதைப் பற்றிய ஒரு பார்வைதான் இந்தத் தொடர் பதிவு!!! நன்றி! அன்புடன் - சாமி 9500045865

தமிழிழ் வழிபாடு என்பது தமிழ்ச் சமுதாயத்திற்குப் புதிதல்ல. திருவீழிமிழலைக்குச் செல்கிறார் திருஞான சம்பந்தர். அங்கு திருக்கோயிலில் செந்தமிழர்களே தமிழில் அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்கள் என்று பாடுகிறார் அவர். அந்தப் பாடல் இதோ...

செந்தமிழர் தெய்வமறை நாவர் செழுநற் கலை தெரிந்தவரோடு
அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனூர்
கொந்தலர் பொழிற்பழன வேலிகுளிர் தண்புனல் வளம் பெருகவே
வெந்திறல் விளங்கிவளர் வேதியர் விரும்புபதி வீழி நகரே!

(மூன்றாம் திருமுறை - 080 திருவீழிமிழலை - பாடல் எண் : 04 )

பாடலின் பொருள்: பக்தியுடன் இனிய செந்தமிழ்ப் பாக்கள் பாடும் அன்பர்களும், தெய்வத் தன்மையுடைய தமிழ் வேதம் ஓதும் நாவையுடைய அந்தணர்களும், சிறந்த நற்பயன் தருவதாகிய கலைகளைத் தெரிந்த அறிஞர்களும், நற்குண, நற்செய்கையுடைய ஞானிகளும் தமிழில் அர்ச்சனைகள் செய்ய, சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் ஊரானது, கொத்தாக மலரும் பூக்கள் நிறைந்த சோலைகளும், வேலி சூழ்ந்த வயல்களும், குளிர்ந்த நீர்நிலைகளும் வளம்பெருகி விளங்க, வேள்வி இயற்றும் வேத விற்பன்னர்கள் விரும்புகின்ற பதியாகிய திருவீழிமிழலையாகும்.


சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 25, 2023 10:02 pm

நேற்று 24 பிப்ரவரி 2023 சென்னையில் அடியேன் தமிழில் நடத்தி வைத்த திருமணம்!!!
தமிழா வழிபடு; தமிழில் வழிபடு YUzZuQ5


சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 26, 2023 1:17 pm

சாமி wrote:நேற்று 24 பிப்ரவரி 2023 சென்னையில் அடியேன் தமிழில் நடத்தி வைத்த திருமணம்!!!
தமிழா வழிபடு; தமிழில் வழிபடு YUzZuQ5
மேற்கோள் செய்த பதிவு: undefined

மகிழ்ச்சி சாமி...

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 26, 2023 1:35 pm

"திருவீழிமிழலைக்குச் செல்கிறார் திருஞான சம்பந்தர். அங்கு திருக்கோயிலில் செந்தமிழர்களே #தமிழில் #அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்கள்"
- சாமி சூப்பர்!
தொடர்ந்து எழுதுக !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 26, 2023 2:31 pm

இன்று 26 பிப்ரவரி 2023 அடியேனைத் தலைவராகக் கொண்ட அருள்மிகு மலையரசி அம்மை உடனாய கண்டீச்சுரர் திருக்கோயிலில் திருநெறியத் தமிழினால் நடைபெற்ற நாயன்மார்கள் பதிட்டை முதலாம் ஆண்டுவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

தமிழா வழிபடு; தமிழில் வழிபடு HRsjA6G
தமிழா வழிபடு; தமிழில் வழிபடு PldQofI
தமிழா வழிபடு; தமிழில் வழிபடு JtZpVTe


சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 26, 2023 5:38 pm

நற்செய்தி -நற்சேவை தமிழா வழிபடு; தமிழில் வழிபடு 1571444738 தமிழா வழிபடு; தமிழில் வழிபடு 1571444738

நடுவில் சில காலம் (51 வாரங்கள் ) காணவில்லையே.! நலம்தானே?

தொடர்ந்து இருங்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 13, 2023 12:08 pm

வணக்கம்! இறைப் பரம்பொருளின் அருளாணையினால் ஆவடி அருகில் உள்ள பாலாஜி நகரில் அமைந்துள்ள அருள்மிகு பாலவிநாயகர் திருக்கோயிலிலின் புதிதாக அமையப் பெற்ற அருள்மிகு பாலமுருகன் சன்னதிக்கு அடியேனால் கடவுள் மங்கலம் (திருக்குடமுழுக்கு) 5 ஏப்ரல் 2023 புதன்கிழமை அன்று செய்யப்பட்டது.

தமிழா வழிபடு; தமிழில் வழிபடு IZHwHp5




சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 13, 2023 4:57 pm

வாழ்த்துக்கள் தொடர்க இறை தொண்டு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 30, 2023 2:18 pm

வணக்கம்! அடியேன் தலைவராக உள்ள சென்னை அயப்பாக்கத்தில் அமைந்து அருள்பாலிக்கும் அ/மி.கண்டீச்சுரர் திருக்கோயிலின் 5 ஆம் ஆண்டு தொடக்க விழா  28 ஆகஸ்டு 2023 திங்கட்கிழமை சிறப்பாக நடத்தப் பெற்றது. காலையின் வேள்வியும் திருமஞ்சனமும் மாலையில் திருக்கல்யாணமும் நடத்தப்பெற்றது.

தமிழா வழிபடு; தமிழில் வழிபடு H0dONeG
தமிழா வழிபடு; தமிழில் வழிபடு UNA0ran


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 30, 2023 4:47 pm

:வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக