புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c10 
46 Posts - 47%
heezulia

44 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%

5 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 18, 2023 8:01 pm

``சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. ஆனால் கிரேக்கத்தில் 7 பெண் எழுத்தாளர்கள் உள்ளனர். இரண்டாயிரம் வருடத்திற்கு முன் 40 பெண் எழுத்தாளர்களை கொண்ட ஒரே மொழி தமிழ் மொழி’’ - ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் சு.வெங்கடேசன் எம்.பி

தமிழ்நாடு முழுவதும் 100 கல்லூரிகளில் தமிழர் மரபும் நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், ஊடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும், கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும், தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட கல்விப்புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்க்கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி, ராஜபாளையத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ‘அறிவோம் வரலாறு’ என்ற தலைப்பிலும், 'ஸ்டார்டப் டி.என்' (StartupTN) மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் ‘தடை அதை உடை' என்ற தலைப்பிலும் பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், ``தமிழர்களுக்கென்று நம் வரலாறு முழுமைக்கும் பெரும் கனவு இருக்கிறது. ‘யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்’ என்று நமது இலக்கியங்கள் சொல்கின்றன.

நமக்கு மிக அருகிலிருக்கும் கீழடி நகரமானது நாகரிகத்தின் தொட்டிலாக இருந்துள்ளது. இதன்மூலம் கீழடி நமக்குச் சொல்லும் செய்தி, எதையும் தொழில் நேர்த்தியோடு செய்யக்கூடிய வளமையும், ஆற்றலும் பொருந்தியவர்கள் தமிழர்கள் என்பதுதான்" எனப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், ``வரலாறு என்பது தெரிந்தவற்றை மட்டுமல்லாமல் தெரியாதவற்றையும் சேர்த்து அறிவதே. நமது குடும்பப் பரம்பரை பற்றி அதிகமாக 150 ஆண்டுகளாக நான்கு அல்லது ஐந்து பரம்பரை வரை மட்டுமே அறிந்து கொண்டிருக்கும் நாம், 2500 ஆண்டுகள் முந்தைய திருவள்ளுவரை பற்றி அறிந்திருக்கிறோம். இதற்கான காரணத்தை சொல்லுவது தான் வரலாறு.

அசோகரின் காலத்திற்கும் 200 ஆண்டுகள் முன்பாக இந்தியாவில் முதன்முதலில் கல்லிலே எழுதப்பட்ட பெயர், அந்துவன் ஆகும். வரலாற்று நுண்ணறிவு, வரலாற்றின் அவசியம் தெரிந்த நிலமாக தமிழ்நிலம் இருந்தது. அந்துவன் நடுகல்லில் கால்கோள் என்ற ஒரு சொல் இருக்கிறது. அது இன்றளவும் உள்ளது. தமிழகத்தில் அனைத்து இல்ல விழாக்களின் போதும் கால்கோள் நட்டு தொடங்கி வைத்து ஆரம்பிப்பார்கள் என்பது வழக்கு.

உலகத்தில் உள்ள பழமையான எழுத்துகளில் பெண் எழுத்தாளர்கள் குறைவு. சம்ஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. ஆனால் கிரேக்கத்தில் 7 பெண் எழுத்தாளர்கள் உள்ளனர். இரண்டாயிரம் வருடத்திற்கு முன் 40 பெண் எழுத்தாளர்களை கொண்ட ஒரே மொழி தமிழ் மொழி. உலகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கல்வியறிவு கொண்ட ஒரே மொழி தமிழ் தான். தமிழ் இலக்கியங்களில் அசாதாரணமான பெண் கதாபாத்திரங்கள் உள்ளன. அது பெண்ணின் அறிவு, பெண் கல்வி, பெண் சமத்துவம் ஆகியவற்றை உணர்த்துவதாக இருக்கிறது. வரலாற்றிலிருந்து நீங்கள் கற்று கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. நமது வரலாற்றிலிருந்து தான் நமது வாழ்க்கையை தொடங்குகிறது" என பேசினார்.

விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக