புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி 7வது முறையாக கோப்பை வென்றது Poll_c10ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி 7வது முறையாக கோப்பை வென்றது Poll_m10ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி 7வது முறையாக கோப்பை வென்றது Poll_c10 
44 Posts - 44%
heezulia

43 Posts - 43%
prajai

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
Jenila

2 Posts - 2%
jairam

1 Post - 1%
Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

86 Posts - 54%

44 Posts - 28%

7 Posts - 4%

4 Posts - 3%
Baarushree

3 Posts - 2%
Rutu

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி 7வது முறையாக கோப்பை வென்றது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 15, 2022 4:31 pm

சில்ஹெட்: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி 7வது முறையாக கோப்பை வென்றது. பைனலில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. அபாரமாக ஆடிய மந்தனா அரைசதம் விளாசினார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி 7வது முறையாக கோப்பை வென்றது Tamil_News_large_3146569.jpg?w=640&dpr=1

வங்கதேசத்தில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் ('டி-20') 8வது சீசன் நடந்தது. சில்ஹெட் நகரில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணி, துவக்கத்தில் இருந்தே தடுமாறியது. கேப்டன் சமாரி (6), அனுஷ்கா சஞ்சீவனி (2) 'ரன்-அவுட்' ஆகினர். ரேணுகா சிங் 'வேகத்தில்' ஹர்ஷிதா (1), ஹாசினி (0), கவிஷா (1) வெளியேறினர். ராஜேஷ்வரி கெய்க்வாட் 'சுழலில்' நிலாக் ஷி (6), ஒஷாதி (13) போல்டாகினர். ஸ்னே ராணா பந்தில் மால்ஷா ஷெஹானி (0), சுகந்திகா குமாரி (6) ஆட்டமிழந்தனர். பின் இணைந்த இனோகா, அச்சினி ஜோடி நிதானமாக விளையாடியது. ஷபாலி வர்மா வீசிய கடைசி ஓவரில் இனோகா, 2 பவுண்டரி அடித்தார். இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 65 ரன் எடுத்தது. இனோகா (18), அச்சினி (6) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ரேணுகா 3, ராஜேஷ்வரி, ஸ்னே ராணா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி 7வது முறையாக கோப்பை வென்றது Gallerye_152739506_3146569.jpg?w=640&dpr=1

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷபாலி வர்மா (5), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (2) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய ஸ்மிருதி மந்தனா, சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். ஒஷாதி வீசிய 3வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த மந்தனா, கவிஷா வீசிய 7 வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். ஒஷாதி வீசிய 9வது ஓவரின் 3வது பந்தை சிக்சருக்கு அனுப்பிய மந்தனா, அரைசதம் கடந்து வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 8.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 71 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மந்தனா (51), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

நன்றி தினமலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Oct 16, 2022 12:36 pm

சூப்பருங்க :நல்வரவு:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக